காமத்துக்கும் ஆசைக்கும் வயது முக்கியமல்ல பாகம் 2 54

எங்களுக்குள் அதிக முறை உறவு இருந்ததில்லை. ஆனால், இருந்த சமயங்களிலெல்லாம் என் மேல் அன்பை அள்ளிக் கொட்டியிருக்கிறார்!

இன்னும் என்ன செய்து கொண்டிருக்கிறார்?! நாளைக்கு மதனுடன் பேசக் கூடாதா?

அவர் உள்ளே வந்த போது, நான் அவரை முறைத்தேன்! எவ்ளோ நேரம்? ம்ம்? போய், குளிச்சிட்டு வாங்க!

என்னைப் பார்த்து புன்னகைத்தவர், குளித்து விட்டு விட்டு வந்தார்.

நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசனும் என்றேன்.

அவர் முகம் மெல்ல மாறியது! மீண்டும் பழைய விஷயமா என்று நினைத்தார் போலும். இருந்தும் கேட்டார்.

என்னம்மா?

உங்களுக்கே தெரியும், விஷயம் முழுக்க மதனுக்குக்குதான் முதல்ல தெரியும். எல்லாம் தெரிஞ்சதுக்கப்புறம், அவன் உங்க சித்தப்பா, சித்தியை சும்மா விடப் போறதில்லைன்னு சொன்னான். அவன் திட்டம்தான் இது எல்லாமே! அவன் என்ன செஞ்சான்னு எனக்கு முழுசா தெரியாது. ஆனா, என்ன செஞ்சாலும் எனக்கு ஓகேன்னு சொல்லிட்டேன்.

நான் பழைய விஷயத்தைப் பேசவில்லை என்றதும் அவர் சந்தோஷமானார். இதெல்லாம் நான் கவனித்துக் கொண்டே இருந்தேன்.

இவ்ளோ நேரம் மதன், அதைத்தான் என் கிட்ட சொன்னான். உன்கிட்ட சொன்னது மட்டுந்தான் என்கிட்டயும் சொன்னான். நானும், நீ எது செஞ்சிருந்தாலும் எனக்கு அதைப் பற்றி கவலையில்ல. அவிங்க செஞ்சதுக்கு ஏதாவது பெரிய தண்டனை கொடுக்கனும், ஆனா, என்னால அப்படிச் செய்ய முடியுமான்னு தெரியலை! அதுனால, எனக்கு அதுல எந்த பிரச்சினையும் இல்லைன்னு சொல்லிட்டேன்!

அது மட்டுமில்லை.

வேற என்ன?

Updated: December 1, 2021 — 10:27 am