காமத்துக்கும் ஆசைக்கும் வயது முக்கியமல்ல பாகம் 2 47

தாங்க்ஸ்! சொல்லுங்க, என்ன விஷயம்?

இல்ல மதன், ஈவ்னிங் ஏதோ சொல்லுறேன்னு சொன்ன? தயங்கித் தயங்கி வந்தது குரல்.
ஓ… ஆமால்ல, மறந்தே போயிட்டேன்! வேண்டுமென்றே, எனக்கு இது பத்தோடு பதினொன்று என்பது போல் சொன்னேன்.

அதுவும் அவனைக் கடுப்பேத்தியது!

பின் அவனைப் பார்த்து மெதுவாகச் சொன்னேன்.

நான் இங்க வந்தது, ஹரீஸ்கிட்ட, உங்க வண்டவாளம் எல்லாம் தெரியறதுக்குள்ள, உங்களைக் காப்பாத்த! இப்பச் சொல்லுங்க, நான் வந்தது, உங்களுக்கு லாபமா, நட்டமா?

என்ன ஹரீஸ் சொல்லுற? அப்டி என்ன, நான் ஹரீசை ஏமாத்துறேன்?

இங்க பாருங்க திரும்பத், திரும்ப என்கிட்ட பொய் பேசுறதுன்னா, அது அவசியமே இல்லை. நீங்க என்னை முட்டாள்னு நினைச்சு பேசிட்டிருக்காதீங்க. எனக்கு அது பிடிக்காது! நீங்கப் போகலாம்!

இ… இல்ல மதன்!

நீங்கப் போகலாம். அப்டி ஒண்ணும், நீங்கப் பேச வேண்டிய அவசியமில்லை. சொல்லிவிட்டு, அவன் இருப்பதை கண்டு கொள்ளாமல் லாப்டாப்பில் பார்க்க ஆரம்பித்தேன். சில நொடிகளுக்குப் பின் அவன் சொன்னான்…

ஒத்துக்குறேன் மதன்!

என்ன ஒத்துக்குறீங்க?

ஹரீசுக்கு எதிரா சில விஷயங்களை செய்யுறேன்னு ஒத்துக்கறேன். ஆனா, இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்? ஹரீசுக்கு எப்படி தெரியப் போகுது?

நான் அவனையே பார்த்தேன். பின் ஏளனமாய் சொன்னேன், அப்பா மாதிரி நினைச்சிட்டிருக்கிற ஒரு ஆள்கிட்ட, ஏமாத்தி, அவன் சொத்தையே பிடுங்கிறதுக்கும், தேவைப்பட்டா அவனைக் கொல்லவும் ப்ளான் பண்ணிட்டு, என்னமோ, எதிரா சில விஷயங்கள்னு ரொம்ப சிம்பிளா சொல்லுறீங்க???

இப்போது அவன் முகத்தில் அதிர்ச்சி. இதெல்லாம் உனக்கு எப்டித் தெரியும் மதன்?

ம்ம்ம்… உங்க மருமக, அவங்க அப்பா அம்மா கிட்ட பேசுனதை கேட்டேன். இன்னும் கொஞ்ச நாள்ல, நீங்க இல்லாதப்ப, ஹரீஸ்கிட்ட ஒண்ணு சேந்து உங்களைப் பத்திச் சொல்லப் போறாங்க. உங்களுக்கு எதிரா, எவிடென்ஸ் கூட கலெக்ட் பண்ண ட்ரை பண்ணிட்டிருக்காங்க. கிடைச்ச உடனே, சொல்லிடுவாங்க.
அவனுக்கு வியர்க்க ஆரம்பித்து விட்டது. இருந்தாலும் சொன்னான், ஹரீஸ் அப்படி ஒண்ணும் நம்ப மாட்டான்.

அதுக்குதான் எவிடென்ஸ் பாத்துட்டிருக்காங்க. ஏதாவது ஒண்ணு கிடைச்சா போதும். டிடெக்டிவ் ஏஜன்சில்லாம் கூட அப்ரோச் பண்ணியிருக்காங்க. சின்ன எவிடென்சோட ஹரீஸ்கிட்ட சொல்லி, ஹரீஸ் துருவ ஆரம்பிச்சாலே, எல்லா வண்டவாளமும் வெளிய வந்துடுமே? இதுல இருந்து தப்பிக்க என்ன பண்ணப் போறீங்க?

அவன் பதட்டத்துடன் யோசித்துக் கொண்டிருந்தான்.

பின், மெதுவாகச் சொன்னேன். கவலைப் படாதீங்க, நீங்க என்கிட்ட ஒழுங்கா நடந்துகிட்டா, தப்பிக்குற வழியை நான் சொல்லுறேன்.

இப்போது அவனது முகத்தில் வெளிச்சம்.

என்ன வழி மதன்?

Updated: December 1, 2021 — 10:27 am