காமத்துக்கும் ஆசைக்கும் வயது முக்கியமல்ல பாகம் 2 48

அவன் வேகமும், பெரு மூச்சும் சொன்னது, அவனது ஆவேசமான காதலின் அளவை! எனக்காக, என்னை மென்மையாகக் கையாண்டவன், இன்று, அதே எனக்காக காட்டும் ஆவேசத்தில், என் உள்ளம் அவன் மேல் மோகம் கொண்டது! காதல் வெறி கொண்டது!

கண்களை மூடியிருந்தவள், கண் திறந்து அவனை மோகமாகப் பார்த்தேன்! அவன் கன்னத்தைப் பிடித்து, அழுத்தமாக அவன் உதட்டில் ஒரு முத்தம் வைத்தேன்! அது, அவனுக்கு தெளிவாக, காமச் செய்தியை சொன்னது!

அது, நீ செய்வது எனக்கு பிடித்திருக்கிறது, இப்படியே செய் என்று!

பின் மீண்டும், அவன் மார்பில் ஒண்டிக் கொண்டேன்! வலிமையான அவன் கைகள், மென்மையான என் உடலில் செய்யப் போகும் வித்தைகளை எதிர்பார்த்தது! மெல்ல மெல்ல, அவன் என்னை சூறையாடப் போவதை எண்ணி என் மனம் சிலிர்த்தது! இது வரை அவன் காட்டிய வேகமும், ஆவேசமுமே, என்னை அவன் மேல் மோகத்தை ஏற்படுத்தியிருக்க, இன்னமும் அவன் காட்டப் போகும் ஆவேசத்தை எண்ணி என் மனம் சற்றே படபடப்பு அடைந்தது! அத்தனை ஆவேசத்திலும், வேகத்திலும், அவன் என் மேல் காட்டிய அக்கறை என்னை கொஞ்சம் வெறி கொள்ளவும் வைத்தது! அந்த வெறி, இன்னும் அவன் என்னை, சின்னா பின்னமாக்க வேண்டும் என்று எதிர் பார்த்தது!

சேலைக்குள் புகுந்த அவனது கை, இடை முழுக்க வேகமாக அலைந்தன! என் இடையினை அவனது கை நிமிண்டியது! லேசாகக் கிள்ளியது! அழுத்திப் பிசைந்தது! அவன் உதடுகளோ, என் உதடுகளிலிருந்து, என் கன்னங்களுக்குச் சென்று, பின் என் கழுத்து வளைவுக்கும், தோள்கள்ளுக்கு இடையே ஆவேசமாக ஊர்ந்து கொண்டிருந்தது!

பின் மீண்டும், என் உதடுகளில் அழுந்த முத்தமிட்டவன், என்னை விட்டு விலகினான்! பெட்டை விட்டு எழுந்து நின்றவன், என் கையைப் பிடித்து இழுத்து என்னையும் நிற்க வைத்தான்!

கேள்வியாகப் பார்த்த என்னை நெருங்கியவன், மிக வேகமாக, என் உடலிலிருந்த புடவையை உருவி தூக்கி எறிந்தான்! அவன் காட்டிய வேகத்தில் மெல்லிய அதிர்வும், ஆவேசம் கொண்ட அவன் முன், புடவை இல்லாமல் நிற்கும் உணர்வு, இலேசான வெட்கமும் ஒரே சமயத்தில் என்னைத் தாக்கியது!

இன்னும் என்னை நெருங்கியவன், முன்னழகுகளை மறைக்க முயன்ற எனது கையை விலக்கியவன், என்னை வேகமாக இழுத்து அணைத்துக் கொண்டான்! அவன் கைகள், என் பின் இடுப்பையும், முதுகையும் தடவிக் கொண்டிருந்தது! என் காதுகளில் அவனது பெருமூச்சு!

நானும் நின்றபடியே அவனை இறுக்கி அணைத்துக் கொண்டேன்!

என் மேல் மேய்ந்த கைகள், சடாரென்று என்னை திருப்பின! பின் என்னை, பின்னிருந்து இறுக்க அணைத்துக் கொண்டன.

Updated: December 1, 2021 — 10:27 am