காமத்துக்கும் ஆசைக்கும் வயது முக்கியமல்ல பாகம் 2 47

இப்படியே, மெல்ல மெல்ல நான் வேகம் எடுக்கும் சமயத்தில் அவன் செயல்பட்டான்!

என்னை இறுக்க அணைத்தவன், அவன் மேல் இயங்கிக் கொண்டிருந்த என்னை நான் எதிர்பாராத ஒரு தருணத்தில், அப்படியே துக்கிக் கொண்டான்!

நான் சட்டென்று அவன் கழுத்தினை கட்டிக் கொண்டேன். இன்னமும், அவன் ஆண் உறுப்பு, என் பெண்மைக்குள்தான் இருந்தது!

என்னை மிக எளிதில் தூக்கியவன், மெல்ல அருகில் இருந்த சுவற்றில் என் முதுகை சாய்த்தான்! எனது கால்கள், அவனது இடுப்பைச் சுற்றி இருந்தது! என்னைச் சுவற்றில் சாய்த்தவன், மார்புகளில், உதடுகளால் வேகமாக மீண்டும் விளையாடினான்!

ஹரீஸ்!

எனக்காக அவன் காட்டிய பலத்தில், என் பெண்மையும் வீறு கொண்டு எழுந்தது! என் மார்புகள், பெருமிதத்திலும், காமத்திலும், விம்மித் தவித்தது! என் கண்கள் அவன் செய்த செயலாலும், செய்யப் போவதை நினைத்தும் ஆச்சரியத்தில் விரிந்தது!

உணர்ச்சி தாங்காமல், ஹரீஸின் கழுத்தை இறுக அணைத்து, அவன் உதடுகளில் அழுத்தமாக முத்தமிட்டேன்! பின் அவன் முகமெங்கும் ஆவேசமாய் முத்தமிட்டேன்! முத்தமிட்டவள், ராட்சசா என்று செல்லமாய் திட்டினேன். பின் மீண்டும், அவன் உதடுகளில் அழுத்தமாக முத்தமிட்டேன்.

ஷல் வி ஸ்டார்ட் என்று கேட்டான்?

என்னுள் எதிர்பார்ப்பும், காமமும் பெருக்கெடுத்தது!

இப்படியேவா???

Updated: December 1, 2021 — 10:27 am