காமத்துக்கும் ஆசைக்கும் வயது முக்கியமல்ல பாகம் 2 48

ஏய், சொல்லிட்டு செய்! பழி தீத்துக்குறியா? இல்ல ஆசை தீத்துக்குறியா?

சிறிது நின்ற நான், அவன் கண்களைப் பார்த்து சொன்னேன், ஆசையா, பழி தீத்துக்குறேன், போதுமா???

இப்ப கழட்டுடா, என் ராட்சசா!

வெகு வேகமாக அவன் உடைகளுக்கு விடுதலை அளித்தேன்!

அனைத்து உடைகளும் மிக விரைவில், அவனது உடலில் இருந்து கழண்டன! மீண்டும் அவனது ஆண்மை ததும்பும் உடலில், என்னை பொறுத்திக் கொண்டேன்! எப்போதும் எனக்கு கிடைக்கும் அந்த செக்யூர்டு ஃபீலினை கண்மூடி ரசித்தேன்! அவன் அன்பு இனி எனக்கு தங்கு தடையின்றி கிடைக்கும் என்ற மகிழ்ச்சி என்னை எங்கெங்கோ கொண்டு சென்றது!

மெல்ல அவன் என்னை எங்கோ அழைத்துச் சென்றான்!

டிரஸ்ஸிங் டேபிள் சேரில் இரண்டு பக்கமும் கால் போட்டு அமர்ந்தவன், மெல்ல என்னையும் அவன் மடி மேலேயே கால் போட்டு அமர வைத்தான்!

ஹரீஸ்! பெ.. பெட்டுக்கு போயிடலாம்!

நீ, இன்னிக்கு வேற மாதிரி கேட்டீல்ல?

என் கண்கள் ஆச்சரியமடைந்தது! ம்ம்.

அப்ப, இங்கதான்!

அவன் ஏதோ செய்யப் போகிறான் என்ற எதிர்பார்ப்பில், நான் அவன் கழுத்தை இறுக்கக் கட்டிக் கொண்டேன்!

Updated: December 1, 2021 — 10:27 am