காமத்துக்கும் ஆசைக்கும் வயது முக்கியமல்ல பாகம் 2 47

தந்தையின் பாசமோ, தாயின் செல்லமோ, கணவனின் முழு அன்பும் கூட இதுவரை கிடைக்காத எனக்கு, இந்த வார்த்தையில், இந்த அன்பு மூன்றும் இருப்பதாகத் தோன்றும்!
எனக்கு பிடித்ததைப் போல், அவனுக்கும் இந்த வார்த்தையைப் பிடிக்க இரண்டு காரணங்கள் சொல்வான்! ஒன்று, நான் அவனுடைய செல்லக் குட்டி என்றும், ஒரு விதத்தில் இன்னொரு தாய் என்றும் சொல்லுவான்! அதுதான் குட்டிம்மா!

அவன் மனம் உச்சத்தில் இருக்கும் போது, குட்டிம்மா என்று மற்ற நேரங்களில், செல்லக் குட்டி என்றும்தான் கூப்பிடுவான்!

ஹேய், செல்லக் குட்டி!

நான் அவனை இன்னும் இறுக்கிக் கொண்டான்! அவன் மார்பில் இன்னும் ஒன்றிக் கொண்டேன்!

ஹரீஸ்ஸூக்கு நல்ல வாட்ட சாட்டமான உடம்பு! பரந்து விரிந்த மார்புகள்! கொஞ்சம் எக்சர்சைஸ் பாடி! அவன் அகன்ற உடலுக்குள், மிக எளிதில் என்னால் ஒன்றி விட முடியும்! அது எனக்கு இதுவரை கிடைக்காத செக்யூர்டு ஃபீலும், அவனது அண்மையான உடலின் திண்மை, எனக்கு தனி தைரியத்தையும் தரும்!

அந்த உணர்வுகளை, அவனோடு ஒன்றி கண் மூடி லயித்து ரசித்துக் கொண்டிருந்தேன்!
அவனைச் சீண்டினேன்! போடா, போய் அவன்கிட்டயே பேசு! போ!

எங்க நான் போயிருவனேன்னுதான், என்னைக் கட்டிப்புடிச்சிருக்கியா செல்லக் குட்டி?!

நான் விலகி அவனை முறைத்தேன்!

ஹா ஹா ஹா என் சிரித்தவன்! செல்லக் குட்டிக்கு கோபம் மட்டும் வந்திடுது, என்று சொல்லியவன், என் கை பிடித்து பெட்டுக்கு அழைத்துச் சென்றான்! கால் நீட்டி அமர்ந்தவன், அவன் மடி மேல் என்னை சாய்த்துக் கொண்டான்! அவனுள் மீண்டும் ஒன்றி, மார்பில் சாய்ந்து கண் மூடிக் கிடந்தவளை ரசித்தான் அவன்! அவனது கைகள் என் இடுப்பின் சதைகளை வருடிக் கொடுத்தது! உதடுகள் மென்மையாக என் முன் நெற்றியிலும், கண்களிலும், கன்னங்களிலும் மென்மையாக முத்தமிட்டான்! என் காது மடல்களைக் கவ்வினான்! எனக்கு கூசியது! பதிலுக்கு, நான் அவனை இறுக்கிக் கொண்டேன்!

Updated: December 1, 2021 — 10:27 am