காமத்துக்கும் ஆசைக்கும் வயது முக்கியமல்ல பாகம் 2 48

என காது மடல்களிலும், கன்னங்களிலுமே கொஞ்ச நேரம் உதடுகளால் விளையாடினான்! மெல்ல அவன் உதடுகள், என உதடுகளை நோக்கி ஊர்ந்து வந்தது! பின் மெதுவாக என் உதடுகளை மென்மையாக ஆக்கிரமிக்கத் தொடங்கினான்!

மெல்ல என் கீழுதடுகளையும் சுவைத்தான்! பின் மேலுதடுக்குத் தாவினான்! மென்மையாக நீண்ட நேரம் என் உதடுகளைச் சுவைத்தான். அவன் செய்வது எனக்கு பிடித்திருந்தது! ஆனால, அன்று, எனக்கு அது பத்தவில்லை!

நான் உணர்ச்சி வயத்தில், சந்தோஷத்தின் உச்சியில் இருந்தேன்! இந்த சந்தோஷத்தின் உச்சியில், மோகத்தின் உச்சியை, காமத்தின் உச்சியை நான் தொட விரும்பினேன். அதற்கு இவ்வளவு மென்மை ஒத்து வராது! அவனது திண்மையான உடல், என் மென்மை முழுக்க ஆக்கிரமிக்க வேண்டும்! ஆண்மை மிகுந்த கைகள் என்னை இறுக்க வேண்டும்! அவன் ஆண்மைக்குத் தகுந்த வேகத்தில், அவன் உதடுகளும், கைகளும் என் உடலை மேய வேண்டும்! அவன் மூர்க்கத்தில் என் பெண்மை மலர வேண்டும்! அவனது வலிமை எனக்கு சுகமூட்டுகையில், என் மென்மை அவனுக்கு இன்பத்தை அள்ளி வழங்க வேண்டும்!
ஆனால் இவனோ, எனக்கு வலிக்குமோ என்று மென்மையாக கையாளுகின்றான்! மற்ற சமயங்களில், எனக்கும் அதுதான் பிடிக்கும்! ஆனால் இன்று, அப்படியில்லை!
மென்மையாக, என் முகமெங்கும் முத்தமிட்டுக் கொண்டிருந்தவனை நான் நிறுத்தினேன்! அவன் கண்களையேப் பார்த்தேன்!

என்னடா, செல்லக் குட்டி?

இவ்வளவு நேரம் அவனைப் பார்த்தவள், நான் விரும்பியதை கேட்க நினைக்கையில், என் பெண்மை, அவனை பார்க்க விடவில்லை! மெல்ல தலை குனிந்து சொன்னேன்!

உன் குட்டிமாவுக்கு, இன்னிக்கு சாஃப்ட்டா வேணாம்! கொ… கொஞ்சம் வேகமா, ஹார்டா!
அவனுக்கு ஓரளவு புரிந்து விட்டது! மெல்ல என் தலையை நிமிர்த்தி அவனைப் பார்க்க வைத்தான்!

என்னடா சொல்ற?

Updated: December 1, 2021 — 10:27 am