காமத்துக்கும் ஆசைக்கும் வயது முக்கியமல்ல பாகம் 2 48

அவனும் அதைப் புரிந்து, கையை என் பின் புறத்திலிருந்து விலக்கி, மேல் நோக்கி கொண்டு சென்றான்! அவன் உதடுகளுடன் சேர்ந்து, அவனது கையும் என் முதுகில் அலைந்தது! மெல்ல மெல்ல ஓரளவு கட்டுக்குள் வந்த நான், கொஞ்சம் கொஞ்சமாக நிமிர்கையில், அவன் செய்த செயல், என்னைக் காமத்தின் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது!

ஓரளவு நிமிரும் போது, அவனது இடது கையை விலக்கியவன், திடீரென்று, பின்னே கொண்டு வந்து, இரண்டு கைகளாலும், எனது ஜாக்கெட்டை வேகமாக கழட்டியிருந்தான்! கழட்டிய வேகத்தில், அது எனது கைகளின் வழியாக, உடலை விட்டு கீழே விழுமாறும் செய்தான்! அதில் திகைக்க வைத்தது என்னவென்றால், நான் அந்த பிளவுசிற்க்காக பிரா எதுவும் அணிந்திருக்கவில்லை! இப்போது இதை கழட்டியது, என்னை ஏறக்குறைய முழு நிர்வாணமாக்கியது போலிருந்தது!

எல்லாம் தெரிந்துதான் செய்கிறானா?

எதிரியின் எல்லா தடுப்புகளையும், எந்த வித திட்டமோ, முன்னறிவிப்போ இல்லாமல் தகர்த்து முன்னேறிக் கொண்டு இருக்கும் வெற்றி வீரனைப் போலிருந்தது அவனது செயல்!

ஆனாலும் ஒரு வித்தியாசம் இருக்கிறது! இந்தப் போரில், நான் தோற்கவே விரும்புகிறேன்! என் தோல்வியே, எனது வெற்றி! அவன் என்னை ஆக்கிரமிப்பதை நான் ரசிக்கிறேன்! விரும்புகிறேன்! இன்னும் சொல்லப் போனால், உள்ளுக்குள் ஆர்ப்பரித்துக் கொண்டாடுகிறேன்!

கண நேரத்தில் அனைத்தும் செய்தவன், நான் சுதாரிக்கும் முன், இரண்டு கைகளாலும், எனது இடுப்பை வளைத்து, அவனோடு சேர்த்து மீண்டும் இறுக்கிக் கொண்டான்!

அன்று கொஞ்சம் செக்சியான பாண்ட்டியைத்தான் அணிந்திருந்தேன்! வெறும் செக்சியான பாண்ட்டியில் நானிருக்க, முழு உடையுடன் அவன் இருந்தான் அவன் இஷ்டத்திற்கு என்னை ஆட்டிவிப்பது, என் காமத்தையும், வெட்கத்தையும் அதிகப்படுத்தியது!

இன்னிக்கு ப்ரா போடலியா?

அவனது நேரடிக் கேள்வி என்னை சற்றே அதிர வைத்தது! மெல்லிய முனகல் என் வாயிலிருந்து வந்தது!

எனக்காகவா?… ம்ம்?

Updated: December 1, 2021 — 10:27 am