காமத்துக்கும் ஆசைக்கும் வயது முக்கியமல்ல பாகம் 2 48

ஹரீஸ்!

எந்த அழகைக் காட்ட மாட்டேன்னு சொன்னியோ, அந்த அழகையே காட்டிகிட்டு இருக்க? ம்ம்ம்?
என் திமிறல்கள், அவனுள் எந்த சலனமும் ஏற்படுத்தவில்லை! மாறாக, என்னைப் பார்த்து வெற்றிப் பெருமிதமாய் சிரித்தான்!

பதிலுக்கு நான் இன்னும் வேகமாய் திமிற, அதுவும் அவனது வலிமையான பிடியை ஒன்றும் செய்யவில்லை! அவனது புன்னகை அதிகமாகியது!

எனக்காக ப்ரா போடாம இருந்த! இப்ப, எனக்காக உன் அழகை காட்டிகிட்டு இருக்கியா? ம்ம்ம்?
அதற்கு மேல் என்னால் தாங்க முடியவில்லை! எப்படியாவது என்னை மறைக்க வேண்டும் என்ற நோக்கில், அப்படியே டிரஸ்ஸிங் டேபிள் மேலேயே சாய்ந்து கொண்டேன்! இப்பொழுது கண்ணாடியில் எப்படி என்னைப் பார்க்க முடியும் என்று எனக்கு நானே கேட்டுக் கொண்டேன்! பெரிதாக வென்று விட்டது போல் நினைத்துக் கொண்டேன்!

ஆனால், காமத்தில் பெண் என்ன செய்தாலும், அதில் ஆண் தனக்கான வழியை தேடிக் கொள்வான் என்பது எனக்கு தெரிந்திருக்க வில்லை!

அவளது முன்னழகை மறைத்து விட்டதாக, டிரஸ்ஸிங் டேபிளின் மேல் கை வைத்து சாய்ந்து இருந்தவளைப் பார்த்த ஹரீஸ் மர்மமாகப் புன்னகைத்தது எனக்கு தெரிந்திருக்கவில்லை! ஏனெனில், நான் கண்ணாடியைப் பார்க்கவில்லை!

என் மேலாகவே லேசாகச் சாய்ந்தவன், நிமிர மாட்டியா என்று கேட்டான்?
ம்கூம்!

நிமிரும்மா ப்ளீஸ்!

அவன் ப்ளீஸ் என்று கேட்டது எனக்குள் கொஞ்சம் கர்வத்தைக் கொடுத்தது! என்னை ஆட்கொண்ட அவனை, கொஞ்சம் வென்றுவிட்ட திமிரில் நான் மாட்டேன் என்று மெல்லிய சிரிப்புடன் சொன்னேன்!

ப்ச்… என்று லேசாக சலித்தவன், அப்படின்னா ஓகே! உன் இஷ்டம் என்றான்!

என் இஷ்டமா, என்று குழம்பி நான் நிற்கையில், அவன் கைகள் வேகமாக செயல்பட்டது!
சடாரென்று வேகமாக, என் பேண்ட்டியைப் பிடித்து கீழே இழுத்து விட்டான்!

Updated: December 1, 2021 — 10:27 am