28 வயது அழகுப் புயல் – பாகம் 27 244

மறுநாள் –

சீனு 11.00 மணிவாக்கிலேயே அவர்கள் வீட்டுக்குப் போய்விட்டான். காமினியோடு இருந்து அவளை ரசிக்கும் வாய்ப்பை எப்படி மிஸ் பண்ணுவது? காமினியின் அம்மா வந்து கதவை திறந்தார்கள்.

வாங்க தம்பி.

காமினி, ஊஞ்சலில் உட்கார்ந்து பாட்டு கேட்டுக்கொண்டிருந்தாள். புடவையில்… கர்னாடிக் சங்கீத பாடகி போலிருந்தாள். இவனைப் பார்த்ததும், கையசைத்து சோபாவில் உட்காரச் சொல்லிவிட்டு, மீண்டும் கண்களை மூடி பாடலில் மூழ்கினாள்.

திமிர் பிடிச்சவ வீடு தேடி வந்தாலும் கண்டுக்க மாட்டேங்குறாளே

ஹேய்… கம் ஆன் சீனு…. – நல்லவேளை விக்னேஷ் உற்சாகமாக வந்து கைகுலுக்கினான். ப்ரிட்ஜில் இருந்து ஜூஸ் எடுத்துக்கொடுத்தான். விக்னேஷ் தான் பெரிய அந்தஸ்தில் இருப்பவன் என்கிற எந்த பந்தாவும் இல்லாமல் பேசுவது சீனுவுக்கு ஆச்சரியமாக இருந்தது. இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்தில், மேலும் என்ன பேசுவது என்று தெரியாமல் விக்னேஷ் கொஞ்ச நேரம் வாட்ஸப் பார்த்தான். சீனு அக்கம்பர்ட்டபிளாய் உட்கார்ந்திருக்க, விக்னேஷ் கேட்டான்.

கேரம் விளையாடலாமா?

ஓ எஸ். விளையாடலாமே

சீனு, அவளை ரசிப்பதற்காகவே அவளைப் பார்த்தமாதிரி அமர்ந்தான். அப்போது காமினியின் அம்மா குழந்தையை காமினியிடம் கொடுத்துவிட்டு கிச்சனுக்குள் போக.. சீனு நிமிர்ந்து உட்கார்ந்தான். ஆனால் அவளோ குழந்தையை கொஞ்சாமல், தோளில் போட்டு தட்டிக்கொண்டே பெட்ரூமுக்கு நடக்க… பாதி தெரிந்த அவளது இடுப்பில், கொசுவத்துக்கும் இடுப்பு வளைவுக்கும் இடையில் உள்ள மென் சதை செக்சியாக அதிர்ந்து குலுங்குவதை எச்சில் விழுங்கப் பார்த்தான். விக்னேஷ் கவனிப்பாரே என்று கஷ்டப்பட்டு பார்வையை விலக்கினான். ஓரக்கண்ணால் அவளது பின்னழகுகளின் குலுங்கலை… ஒய்யார நடையை ரசித்து மகிழ்ந்தான்.

அவன் அவளை பரவசத்தோடு பார்ப்பது காமினிக்குத் தெரியாமலில்லை. அவளுக்கு அது பழகிப்போயிருந்தது. எங்கு போனாலும் அவளை ஆவென்று பார்க்கும் ஆண்களுக்குப் பஞ்சமில்லை. குழந்தையைப் பசியாற்றி தூங்கவைத்துவிட்டு, அம்மாவுக்கு உதவியாக கிச்சனுக்குப் போனாள். மீன் பொறிக்கும் வாசனை ஹாலுக்கு வந்தது. அங்கே அவளது அம்மா அவளை துரத்திவிட… மறுபடியும் ஊஞ்சலில் ஏஞ்சல் போல வந்தமர்ந்தாள்.

விளையாட்டுக்கிடையே சீனுவின் பார்வை அவ்வப்போது காமினியையே திருட்டுத்தனமாகப் பார்த்து ரசிப்பதை கவனித்தான் விக்னேஷ். காமினியை ராஜ் பார்த்த விதம் வேறு. அது தைரியமாக.. இவள் என்னவள் என்பதுபோன்ற பார்வை. ஆனால் சீனு திருட்டுத்தனமாக பயந்து பயந்து அவளை பார்த்து ரசிப்பது விக்னேஷ்க்கு கிக்காக இருந்தது. சீனுவை அவளை ரசிக்கவிட்டு, இரவில்… அவன் உன்ன இப்படிப் பார்த்தான் அப்படிப் பார்த்தான் என்று சொல்லிச் சொல்லி காமினியை செய்யவேண்டும் என்று ஆசைப்பட்டான். இந்த மாதிரி பேசி… அவளை மூடாக்கி அனுபவித்து எத்தனையோ நாட்கள் ஆகிவிட்டன. ஸோ தனது ஆசையை நிறைவேற்ற…. அவளைக் கூப்பிட்டான்.

22 Comments

  1. இந்தக்கதையில் சீனுவுக்கு தண்டனையை கிடையாதா இல்லன்னா கதை ஆசிரியர் இப்படிப்பட்ட கேரக்டருக்கு தான் ஆதரவு அளிக்கிறார்களா

  2. What a nice story writer. . Keep it up. ..

  3. 280அடுத்த கதை சீக்கிரம் போடுங்க காலையில் 6 மணிக்கு ப்ளீஸ் ரீஸ் அண்ட் ஹர்வெஸ்ட்.

  4. 28அடுத்த கதை சீக்கிரம் காலையில் ஆறு மணிக்கு போடுங்கள் ப்ளீஸ் என்று ரிக்வெஸ்ட் டெய்லியும் காலையில் போடுங்கள்

  5. 28 அடுத்த கதை சீக்கிரம் காலையில் ஆறு மணிக்கு போடுங்கள் ப்ளீஸ் என்று ரிக்வெஸ்ட் டெய்லியும் காலையில் போடுங்கள்

  6. 28 அடுத்த கதை சீக்கிரம் காலையில் ஆறு மணிக்கு போடுங்கள் ப்ளீஸ் என்று ரிக்வெஸ்ட் டெய்லியும் போடுங்கள்

  7. Bro story nalla irukku. Next part update soon.

  8. ப்ளீஸ் ஆன் ரிக்வெஸ்ட் நெக்ஸ்ட் கதை 28 போடுங்கள்

  9. பதிவு இல்லாத்தால், முன்னர் பதிவிட்ட இங்கிலீஷ் டீச்சருடன் சல்லாபித்து கொண்டிருந்தேன்.. என்ன ஒரு அருமையான அழகான காமக்கதை..

  10. நிஷாவுக்கு இப்பதான் பதட்டம்வந்து சீனுவுக்கு புத்திமதி சொல்கிறாள்.. என்ன கொடுமை… கண்ணனுக்கு துரோகம் பண்ணும்போது தெரியவில்லை.. கொஞ்சமும் வருத்தமில்லை…எந்த காமவெறியேறி கண்ணனிடமிருந்து பிரிந்து வந்தாளோ, அந்த சீனு கிடைக்காமல், கண்ணன் அடைந்த மனவேதனையை இவள் அனுபவித்தால்தான் இந்த கதையின் முடிவு சிறப்பாக அமையும்… சீனு தனது பிளேபாய் வேலையை தொடரலாம்… நிஷா செய்த காரியத்தை இன்னமும் ஜீரனிக்க முடியவில்லை.. அடிக்கடி disturb பன்னுது… தூங்க முடியவில்லை.. காமகதைதஈன் நிஷா செய்த காரியத்தை மனது ஏற்க மறுக்கிறது. முந்தைய கதையின் நாயகன், நாயகியாக இருந்த ராஜ், காமினியை அழகாக இந்த கதையில் பயன்படுத்திய கதாசிரியருக்கு வாழ்த்துக்கள்…

    1. அப்படித்தான் இருக்கு காம கதை என்றாலும் சீனுவை நல்லவனாக ஏற்க்கமுடியவில்லை

  11. Seekiram part 28 anupunga we are waiting

  12. Bro 100 part ku mela kondu ponga

  13. அடுத்த கதை நெக்ஸ்ட் போடுங்கள் ப்ளீஸ் என் ரிக்வெஸ்ட்

Comments are closed.