28 வயது அழகுப் புயல் – பாகம் 27 244

காமினி சீனுவுக்குத் தெரியாமல்…. விக்னேஷப் பார்த்து உதட்டைக் குவித்து…. சத்தம் வராமல் த்தூ…. என்று துப்பினாள் (நஸ்ரியா மாதிரி )

அவள் துப்பியதின் அர்த்தம் விக்னேஷ்க்குத் தெரியும். (நீங்க தயவுசெஞ்சி மூடிக்கிட்டு இருங்க….!) – விக்னேஷ் வாயைப் பொத்திக்கொண்டான்.

சீனுவை வின் பண்ணியே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில்… காமினி சின்ஸியராக… சீரியசாக விளையாட ஆரம்பித்தாள். அல்லிப்பூ போன்ற அவளது விரல்களின் அழகை… சீனுவால் ரசிக்காமல் இருக்கமுடியவில்லை. வைரக்கல் பதித்த ஒரு சிறிய மோதிரம் அணிந்திருந்தாள். அழகாக நீண்டிருந்த நகங்களில் பிங்க்கும் சிவப்பும் கலந்த நிறத்தில் நெயில் பாலிஷ்.

சீனு விக்னேஷ்க்கு மனதார நன்றி சொன்னான். அவ்வப்போது அவள் விரல்கள் ஸ்ட்ரைக்கரை தேடி வர… இவனோ அதற்குமுன்பாகவே ஸ்ட்ரைக்கரை அவள்பக்கம் தள்ளிவிட முயற்சிக்க…. இருவரின் விரல்களும் உரசிக்கொண்டன. சீனுவுக்கு விரல்களில் ஸ்பார்க் அடித்ததுபோல் இருந்தது. காமினிக்கும்… விரல்களில் ஒருவித சுகம் பரவினாலும்…. முகத்தில் காட்டிக்கொள்ளாமல் விளையாண்டாள்.

அவன் ரெட் காயின் ட்ரை பண்ணும்போதெல்லாம்…. அவள் தன் இடது கை சுட்டுவிரலை வாயில் வைத்துக் கடித்துக்கொண்டு… பதைபதைப்புடன் அவள் பார்ப்பது சீனுவுக்குக் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அதேபோல் அவள் ஸ்ட்ரைக் பன்னும்போது காயின் விழாமல் போனால் ஏமாற்றத்தில்… அவள் ஒருவிதமாக உதட்டைச் சுழிப்பது அவனைப் பைத்தியமாக்கியது.

சீனுவுக்கு அப்போதுதான் அவள்மேல் காமம் கலந்த ஈர்ப்பு கிளர்ந்தெழுந்தது. அவள் தன்னுடைய மேம் என்ற தயக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அகன்று அவள்மேல் அவனுக்கு கிறுக்கு பிடித்தது.

அவள் வின் பண்ணிவிட்டு, அவனை நிமிர்ந்து பார்த்தாள். பெருந்தன்மையாக சொன்னாள். நைஸ் கேம். யு பிளேய்டு வெல்

மேம்.. இன்னொரு கேம்

இருவரின் விரல்களும் அவ்வப்போது தொட்டுக்கொள்வது… அப்போது அவன் மெலிதாக நடுங்குவது…. அவளுக்கும் பிடித்திருந்தது.

ஓகே. இன்னொரு கேம் – அவள் மெலிதாக… இனிமையாகச் சொன்னாள். அவன் அதில் சொக்கிப்போனான்.

22 Comments

  1. இந்தக்கதையில் சீனுவுக்கு தண்டனையை கிடையாதா இல்லன்னா கதை ஆசிரியர் இப்படிப்பட்ட கேரக்டருக்கு தான் ஆதரவு அளிக்கிறார்களா

  2. What a nice story writer. . Keep it up. ..

  3. 280அடுத்த கதை சீக்கிரம் போடுங்க காலையில் 6 மணிக்கு ப்ளீஸ் ரீஸ் அண்ட் ஹர்வெஸ்ட்.

  4. 28அடுத்த கதை சீக்கிரம் காலையில் ஆறு மணிக்கு போடுங்கள் ப்ளீஸ் என்று ரிக்வெஸ்ட் டெய்லியும் காலையில் போடுங்கள்

  5. 28 அடுத்த கதை சீக்கிரம் காலையில் ஆறு மணிக்கு போடுங்கள் ப்ளீஸ் என்று ரிக்வெஸ்ட் டெய்லியும் காலையில் போடுங்கள்

  6. 28 அடுத்த கதை சீக்கிரம் காலையில் ஆறு மணிக்கு போடுங்கள் ப்ளீஸ் என்று ரிக்வெஸ்ட் டெய்லியும் போடுங்கள்

  7. Bro story nalla irukku. Next part update soon.

  8. ப்ளீஸ் ஆன் ரிக்வெஸ்ட் நெக்ஸ்ட் கதை 28 போடுங்கள்

  9. பதிவு இல்லாத்தால், முன்னர் பதிவிட்ட இங்கிலீஷ் டீச்சருடன் சல்லாபித்து கொண்டிருந்தேன்.. என்ன ஒரு அருமையான அழகான காமக்கதை..

  10. நிஷாவுக்கு இப்பதான் பதட்டம்வந்து சீனுவுக்கு புத்திமதி சொல்கிறாள்.. என்ன கொடுமை… கண்ணனுக்கு துரோகம் பண்ணும்போது தெரியவில்லை.. கொஞ்சமும் வருத்தமில்லை…எந்த காமவெறியேறி கண்ணனிடமிருந்து பிரிந்து வந்தாளோ, அந்த சீனு கிடைக்காமல், கண்ணன் அடைந்த மனவேதனையை இவள் அனுபவித்தால்தான் இந்த கதையின் முடிவு சிறப்பாக அமையும்… சீனு தனது பிளேபாய் வேலையை தொடரலாம்… நிஷா செய்த காரியத்தை இன்னமும் ஜீரனிக்க முடியவில்லை.. அடிக்கடி disturb பன்னுது… தூங்க முடியவில்லை.. காமகதைதஈன் நிஷா செய்த காரியத்தை மனது ஏற்க மறுக்கிறது. முந்தைய கதையின் நாயகன், நாயகியாக இருந்த ராஜ், காமினியை அழகாக இந்த கதையில் பயன்படுத்திய கதாசிரியருக்கு வாழ்த்துக்கள்…

    1. அப்படித்தான் இருக்கு காம கதை என்றாலும் சீனுவை நல்லவனாக ஏற்க்கமுடியவில்லை

  11. Seekiram part 28 anupunga we are waiting

  12. Bro 100 part ku mela kondu ponga

  13. அடுத்த கதை நெக்ஸ்ட் போடுங்கள் ப்ளீஸ் என் ரிக்வெஸ்ட்

Comments are closed.