28 வயது அழகுப் புயல் – பாகம் 27 244

ம்.. என்றான். அவனுக்கு அவள் presentation கொடுக்கும் அழகை சீக்கிரம் பார்க்கவேண்டும் என்ற ஆசை வந்தது.

நாளைக்கு காலைல?

சப்ளையர்ஸ் இன்டெராக்சன்

காமினி டயர்டாக இருந்தாள். இருவருக்கும் எதிரெதிர் ரூம். சீனுவுக்கு பை சொல்லிவிட்டு உள்ளே நுழைந்ததும் பொத்தென்று பெட்டில் விழுந்தாள். விக்னேஷிடமும் அம்மாவிடமும் பேசிவிட்டு, குழந்தையையும் பார்த்து போனிலேயே கொஞ்சிவிட்டு, அப்படியே தூங்கிப்போனாள்.

அவள் எழுந்தபோது இரவு 7.30 ஆகியிருந்தது. சீனுவிடமிருந்து 7 மிஸ்டு கால்ஸ். குளித்துவிட்டு, தலைதுவட்டிக்கொண்டே அவனுக்கு போன் போட்டாள்.

மேம்.. என்னாச்சு நல்ல தூக்கமா

ஆமாடா டயர்டா இருந்தது

சரி வாங்க சாப்பிட்டுட்டு வரலாம்

அவள் தொப்புளுக்கு கீழே புடவை கட்டி கிளம்பி சீனுவின் ரூமுக்குப் போனாள். கதவைத் தட்டினாள். அப்போதுதான் குளித்து முடித்து வெறும் துண்டோடு நின்றுகொண்டிருந்த சீனு, ரூம் செர்வீஸாய் இருக்கும் என்று நினைத்து கதவைத் திறக்க… இன்ப அதிர்ச்சியில் வாய்பிளந்தான். வாவ்… மகாலட்சுமியே என் ரூமை தேடி வந்தமாதிரி இருக்கு என்று அவன் சந்தோசத்தோடு சொல்ல… அவள் கூலாக உள்ளே நுழைந்தாள். உரிமையாக அவன் பெட்டில் உட்கார்ந்தாள்.

நீ கிளம்பாமத்தான் எனக்கு போன் பண்ணியா? – அவனது வெற்று மார்பையும் உடல்கட்டையும் கண்ணால் அளந்துகொண்டே கேட்டாள்.

இதோ அஞ்சே நிமிஷம் என்று சூட்கேஸை திறந்து டீ ஷர்ட்டையும் நைட் பேண்ட்டையும் எடுத்தவன், இதையெல்லாம் போடுறதுக்கு முன்னாடி முக்கியமான ஒன்னை போடணுமே என்று தேட.. தேட…. ஒன்றும் அகப்படவில்லை.

22 Comments

  1. இந்தக்கதையில் சீனுவுக்கு தண்டனையை கிடையாதா இல்லன்னா கதை ஆசிரியர் இப்படிப்பட்ட கேரக்டருக்கு தான் ஆதரவு அளிக்கிறார்களா

  2. What a nice story writer. . Keep it up. ..

  3. 280அடுத்த கதை சீக்கிரம் போடுங்க காலையில் 6 மணிக்கு ப்ளீஸ் ரீஸ் அண்ட் ஹர்வெஸ்ட்.

  4. 28அடுத்த கதை சீக்கிரம் காலையில் ஆறு மணிக்கு போடுங்கள் ப்ளீஸ் என்று ரிக்வெஸ்ட் டெய்லியும் காலையில் போடுங்கள்

  5. 28 அடுத்த கதை சீக்கிரம் காலையில் ஆறு மணிக்கு போடுங்கள் ப்ளீஸ் என்று ரிக்வெஸ்ட் டெய்லியும் காலையில் போடுங்கள்

  6. 28 அடுத்த கதை சீக்கிரம் காலையில் ஆறு மணிக்கு போடுங்கள் ப்ளீஸ் என்று ரிக்வெஸ்ட் டெய்லியும் போடுங்கள்

  7. Bro story nalla irukku. Next part update soon.

  8. ப்ளீஸ் ஆன் ரிக்வெஸ்ட் நெக்ஸ்ட் கதை 28 போடுங்கள்

  9. பதிவு இல்லாத்தால், முன்னர் பதிவிட்ட இங்கிலீஷ் டீச்சருடன் சல்லாபித்து கொண்டிருந்தேன்.. என்ன ஒரு அருமையான அழகான காமக்கதை..

  10. நிஷாவுக்கு இப்பதான் பதட்டம்வந்து சீனுவுக்கு புத்திமதி சொல்கிறாள்.. என்ன கொடுமை… கண்ணனுக்கு துரோகம் பண்ணும்போது தெரியவில்லை.. கொஞ்சமும் வருத்தமில்லை…எந்த காமவெறியேறி கண்ணனிடமிருந்து பிரிந்து வந்தாளோ, அந்த சீனு கிடைக்காமல், கண்ணன் அடைந்த மனவேதனையை இவள் அனுபவித்தால்தான் இந்த கதையின் முடிவு சிறப்பாக அமையும்… சீனு தனது பிளேபாய் வேலையை தொடரலாம்… நிஷா செய்த காரியத்தை இன்னமும் ஜீரனிக்க முடியவில்லை.. அடிக்கடி disturb பன்னுது… தூங்க முடியவில்லை.. காமகதைதஈன் நிஷா செய்த காரியத்தை மனது ஏற்க மறுக்கிறது. முந்தைய கதையின் நாயகன், நாயகியாக இருந்த ராஜ், காமினியை அழகாக இந்த கதையில் பயன்படுத்திய கதாசிரியருக்கு வாழ்த்துக்கள்…

    1. அப்படித்தான் இருக்கு காம கதை என்றாலும் சீனுவை நல்லவனாக ஏற்க்கமுடியவில்லை

  11. Seekiram part 28 anupunga we are waiting

  12. Bro 100 part ku mela kondu ponga

  13. அடுத்த கதை நெக்ஸ்ட் போடுங்கள் ப்ளீஸ் என் ரிக்வெஸ்ட்

Comments are closed.