28 வயது அழகுப் புயல் – பாகம் 27 244

ஏய்… நீ மறுபடியும்….

ஸாரி ஸாரி… நான் கிள்ளுனா தாங்க மாட்ட. பொழச்சு போ

அவள் தன் முகத்தில் காட்டிய வெட்கத்தை… அவன் ரசித்தான்.

மறுநாள் காலை – 9.00 மணிக்கு காமினியும் சீனுவும் மோகன் முன் நின்றார்கள். சீனுவுக்கு பேச்சே வரவில்லை. பெரிய பிசினஸ்மேன். வருங்கால மாமனார். நான் இப்படி பே பேன்னு நிக்குறேன்

காமினி அவனை அவரிடம் அறிமுகம் செய்துவைக்க… அவர் கைகுலுக்கினார். அவள் சீனுவைப்பற்றி நல்லவிதமாகச் சொன்னாள்.

வெரிகுட். ராஜ் கூட ஒருதடவை சொல்லிட்டிருந்தான்… என்றார். சீனுவின் தோளில் தட்டி, Learn from Ms. Kamini as much as possible! என்று அட்வைஸ் பண்ணிவிட்டு, presentation கொடுக்க போனார். முடிந்ததும், முக்கியமானவர்களிடம் அவளை அறிமுகப்படுத்திவிட்டு, கிளம்பிப்போனார்.

அதன்பிறகு காமினி முழுக்க முழுக்க பிஸியாக இருந்தாள். பதவிகளில் உள்ள ஆண்களும் பெண்களுமாய்… எப்பொழுதும் அவளை சுற்றி கூட்டம் இருந்துகொண்டே இருந்தது. அவள் நளினமாக கையையும் தலையையும் அசைத்து அவர்களோடு ஸ்டைலாக பேசிக்கொண்டிருந்ததை சீனு ஓரமாக நின்று ரசித்துக்கொண்டிருந்தான்.

கிளம்பும்போதுதான் அவள் சீனுவைத் தேடினாள். இவன் ஒரு மூலையிலிருந்து கையை உயர்த்திக் காண்பிக்க, ஸ்டைலாக நடந்து அவனிடம் வந்தாள். அவள் ஒரு பட்டன் உள்ள பிளாக் blazer-ம் அதே கலரில் முட்டிவரையுள்ள ஆபிஸ் ஸ்கர்ட்டும் அணிந்திருந்தாள். Blazer க்கு உள்ளே ஒயிட் ஷர்ட். முதல் பட்டனை திறந்துவிட்டிருந்தாள். செம அழகாக இருந்தாள்.

சீனு… இங்க என்ன பண்ணிட்டிருக்க…வா போகலாம்

இருவரும் அந்த ஹோட்டலில் பள பள தரையில் நடந்தார்கள். அவனுக்கு அவளோடு நடப்பதே பெருமையாக இருந்தது. அவன் அவளையே பிரமிப்பாகப் பார்த்துக்கொண்டு வர… பேசிக்கொண்டே வந்தவள் அவனைப்பார்த்து என்ன? என்று புருவத்தை உயர்த்திக் கேட்க… ஒன்றுமில்லை என்று தலையாட்டினான்.

லிப்ட்டுக்குள் நிற்கும்போது சொன்னாள். நாளைக்கு செகண்ட் ஹால்ப்ல நான் presentation கொடுக்கறேன். முடிஞ்சதும் கொஞ்சம் ஷாப்பிங்க் முடிச்சிட்டு கிளம்பிடலாம். ஓகேவா?

22 Comments

  1. இந்தக்கதையில் சீனுவுக்கு தண்டனையை கிடையாதா இல்லன்னா கதை ஆசிரியர் இப்படிப்பட்ட கேரக்டருக்கு தான் ஆதரவு அளிக்கிறார்களா

  2. What a nice story writer. . Keep it up. ..

  3. 280அடுத்த கதை சீக்கிரம் போடுங்க காலையில் 6 மணிக்கு ப்ளீஸ் ரீஸ் அண்ட் ஹர்வெஸ்ட்.

  4. 28அடுத்த கதை சீக்கிரம் காலையில் ஆறு மணிக்கு போடுங்கள் ப்ளீஸ் என்று ரிக்வெஸ்ட் டெய்லியும் காலையில் போடுங்கள்

  5. 28 அடுத்த கதை சீக்கிரம் காலையில் ஆறு மணிக்கு போடுங்கள் ப்ளீஸ் என்று ரிக்வெஸ்ட் டெய்லியும் காலையில் போடுங்கள்

  6. 28 அடுத்த கதை சீக்கிரம் காலையில் ஆறு மணிக்கு போடுங்கள் ப்ளீஸ் என்று ரிக்வெஸ்ட் டெய்லியும் போடுங்கள்

  7. Bro story nalla irukku. Next part update soon.

  8. ப்ளீஸ் ஆன் ரிக்வெஸ்ட் நெக்ஸ்ட் கதை 28 போடுங்கள்

  9. பதிவு இல்லாத்தால், முன்னர் பதிவிட்ட இங்கிலீஷ் டீச்சருடன் சல்லாபித்து கொண்டிருந்தேன்.. என்ன ஒரு அருமையான அழகான காமக்கதை..

  10. நிஷாவுக்கு இப்பதான் பதட்டம்வந்து சீனுவுக்கு புத்திமதி சொல்கிறாள்.. என்ன கொடுமை… கண்ணனுக்கு துரோகம் பண்ணும்போது தெரியவில்லை.. கொஞ்சமும் வருத்தமில்லை…எந்த காமவெறியேறி கண்ணனிடமிருந்து பிரிந்து வந்தாளோ, அந்த சீனு கிடைக்காமல், கண்ணன் அடைந்த மனவேதனையை இவள் அனுபவித்தால்தான் இந்த கதையின் முடிவு சிறப்பாக அமையும்… சீனு தனது பிளேபாய் வேலையை தொடரலாம்… நிஷா செய்த காரியத்தை இன்னமும் ஜீரனிக்க முடியவில்லை.. அடிக்கடி disturb பன்னுது… தூங்க முடியவில்லை.. காமகதைதஈன் நிஷா செய்த காரியத்தை மனது ஏற்க மறுக்கிறது. முந்தைய கதையின் நாயகன், நாயகியாக இருந்த ராஜ், காமினியை அழகாக இந்த கதையில் பயன்படுத்திய கதாசிரியருக்கு வாழ்த்துக்கள்…

    1. அப்படித்தான் இருக்கு காம கதை என்றாலும் சீனுவை நல்லவனாக ஏற்க்கமுடியவில்லை

  11. Seekiram part 28 anupunga we are waiting

  12. Bro 100 part ku mela kondu ponga

  13. அடுத்த கதை நெக்ஸ்ட் போடுங்கள் ப்ளீஸ் என் ரிக்வெஸ்ட்

Comments are closed.