28 வயது அழகுப் புயல் – பாகம் 27 244

எல்லாமே கலந்து படிப்பேன். யு நோ ஸம்திங்க்? பொன்னியின் செல்வன் எப்படியும் ஒரு 10 தடவைக்கு மேல படிச்சிருப்பேன்.

சீனுவுக்கு தலை சுற்றியது. ஒரு ஸ்டெப் தள்ளி உட்கார்ந்தான். அவன் முதல் முறையாக ஏண்டா அதை இன்னும் படிக்கவில்லை என்று வருந்தினான். லைப்ரரியில் கையில் எடுத்துப் பார்த்ததோடு சரி. அதைப் படிக்கமுடியும் என்ற நம்பிக்கையே வரவில்லை. ஆனா இவ 10 தடவை படிச்சிருக்காளாம். ஐயோ இந்தப் பொண்ணுங்க ரொம்ப மோசம்

சீனு அவள் வாசிப்பதையே ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். வெந்தய கலர் டாப்ஸ், பிளாக் லெக்கின்ஸில் வந்திருந்தாள். மார்புகள் எடுப்பாக பார்ப்பதற்கு அம்சமாக இருந்தன. சைடிலிருந்து பார்க்கும்போது அவளது மூக்கு, கண், உதடுகள்… எல்லாமே படு கவர்ச்சியாக இருந்தன. அப்படியே கண்களை மூடிக்கொண்டான். நிஷாவுடன் இதுமாதிரி ட்ராவல் பண்ணவேண்டும். அவளை தோளில் சாய்த்துக்கொள்ளவேண்டும்.

காமினிக்கு அவன் தன்னை தொந்தரவு செய்யாமல் இருப்பது பிடித்திருந்தாலும், அமைதியாக வருகிறானே என்று கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. புடவையில் வந்திருந்தால் இந்நேரம் வாயை பிளந்துகொண்டு பேசிக்கொண்டிருந்திருப்பான். சரியான இடுப்பு பைத்தியம்!

புத்தகத்தை மூடிவிட்டு பாத் ரூம் போக எழுந்தாள். சீனு எழுந்து நடைபாதையில் வந்து நின்று அவளுக்கு வழிவிட்டான். ஆண்கள் பெண்கள் அனைவரும் சட் சட்டென்று அவளை நிமிர்ந்து பார்ப்பதைப் பார்த்து பெருமைப்பட்டான். திரும்பி வந்து உட்கார்ந்ததும் சொன்னான்.

செம அழகா இருக்கீங்க. எல்லாரும் உங்களை எப்படி சைட் அடிக்கிறாங்க தெரியுமா

உன்னை விடவா??

காமினி சட்டென்று இப்படிக் கேட்க…. சீனு பொங்கி வந்த சந்தோசத்தோடு அவள் தலையில் தட்டினான். அவள் தலையை விண்டோ ஓரம் சாய்த்துக்கொண்டு சிரித்தாள்.

நான் ஒன்னும் அப்படிலாம் சைட் அடிக்கல

தெரியும் தெரியும்

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டார்கள். காமினி கூந்தலை சரிசெய்தாள்.

முன்னாடி போடுங்க. நல்லாயிருக்கும்.

22 Comments

  1. இந்தக்கதையில் சீனுவுக்கு தண்டனையை கிடையாதா இல்லன்னா கதை ஆசிரியர் இப்படிப்பட்ட கேரக்டருக்கு தான் ஆதரவு அளிக்கிறார்களா

  2. What a nice story writer. . Keep it up. ..

  3. 280அடுத்த கதை சீக்கிரம் போடுங்க காலையில் 6 மணிக்கு ப்ளீஸ் ரீஸ் அண்ட் ஹர்வெஸ்ட்.

  4. 28அடுத்த கதை சீக்கிரம் காலையில் ஆறு மணிக்கு போடுங்கள் ப்ளீஸ் என்று ரிக்வெஸ்ட் டெய்லியும் காலையில் போடுங்கள்

  5. 28 அடுத்த கதை சீக்கிரம் காலையில் ஆறு மணிக்கு போடுங்கள் ப்ளீஸ் என்று ரிக்வெஸ்ட் டெய்லியும் காலையில் போடுங்கள்

  6. 28 அடுத்த கதை சீக்கிரம் காலையில் ஆறு மணிக்கு போடுங்கள் ப்ளீஸ் என்று ரிக்வெஸ்ட் டெய்லியும் போடுங்கள்

  7. Bro story nalla irukku. Next part update soon.

  8. ப்ளீஸ் ஆன் ரிக்வெஸ்ட் நெக்ஸ்ட் கதை 28 போடுங்கள்

  9. பதிவு இல்லாத்தால், முன்னர் பதிவிட்ட இங்கிலீஷ் டீச்சருடன் சல்லாபித்து கொண்டிருந்தேன்.. என்ன ஒரு அருமையான அழகான காமக்கதை..

  10. நிஷாவுக்கு இப்பதான் பதட்டம்வந்து சீனுவுக்கு புத்திமதி சொல்கிறாள்.. என்ன கொடுமை… கண்ணனுக்கு துரோகம் பண்ணும்போது தெரியவில்லை.. கொஞ்சமும் வருத்தமில்லை…எந்த காமவெறியேறி கண்ணனிடமிருந்து பிரிந்து வந்தாளோ, அந்த சீனு கிடைக்காமல், கண்ணன் அடைந்த மனவேதனையை இவள் அனுபவித்தால்தான் இந்த கதையின் முடிவு சிறப்பாக அமையும்… சீனு தனது பிளேபாய் வேலையை தொடரலாம்… நிஷா செய்த காரியத்தை இன்னமும் ஜீரனிக்க முடியவில்லை.. அடிக்கடி disturb பன்னுது… தூங்க முடியவில்லை.. காமகதைதஈன் நிஷா செய்த காரியத்தை மனது ஏற்க மறுக்கிறது. முந்தைய கதையின் நாயகன், நாயகியாக இருந்த ராஜ், காமினியை அழகாக இந்த கதையில் பயன்படுத்திய கதாசிரியருக்கு வாழ்த்துக்கள்…

    1. அப்படித்தான் இருக்கு காம கதை என்றாலும் சீனுவை நல்லவனாக ஏற்க்கமுடியவில்லை

  11. Seekiram part 28 anupunga we are waiting

  12. Bro 100 part ku mela kondu ponga

  13. அடுத்த கதை நெக்ஸ்ட் போடுங்கள் ப்ளீஸ் என் ரிக்வெஸ்ட்

Comments are closed.