28 வயது அழகுப் புயல் – பாகம் 27 244

சீரம்?

இருக்கு. எதுக்கு?

பைல் குத்தின எடத்துல போடுறதுக்குத்தான்…

ம்ஹூம் அதெல்லாம் வேணாம்

அப்போ வெரி சிம்பிள். எச்சில் துப்புங்க.

சீனு கையை நீட்ட… அவள் எதுக்கு? என்றாள்.

அட சொல்றத செய்மா. எல்லாத்துக்கும் கேள்வி கேட்குறது

காமினி அவன் உள்ளங்கையில்.. எச்சில் துப்பினாள். சீனு அதை தன் விரலில் தொட்டுக்கொண்டு அவள் புடவையை விலக்கினான்

ஏய்… – காமினி தவித்தாள். அய்யோ என்ன இவன் சட் சட்டுனு புடவையை விலக்கி தொப்புளை பாத்திடுறான்!

காமினியின் தொப்புளில் ஆரம்பித்து வலதுபக்கம் ஒரு மூன்று செண்டிமீட்டர் அளவுக்கு சிவப்பாக கீறல் இருந்தது. அவனுக்கு அந்த பைல் மேல் கோபமும் வந்தது நன்றியுணர்வும் வந்தது. ஆசையோடும் அக்கறையோடும் அவள் எச்சிலை… அவள் தொப்புளுக்குள்ளும், கீறல் தடத்திலும் தடவினான். தொப்புளுக்குள் விரல்விட்டு தடவுகிறானே என்று காமினி துடித்துப்போனாள். எரிந்துகொண்டிருந்த இடத்தில் அவளுக்கு குளிர்ச்சியாக இருந்தது. வயிற்றை உள்ளிழுத்தாள்.

சீனு… ய.. யாராவது வந்துடப் போறாங்க

சீனு அவளை திருப்பி நிறுத்தினான். தனபால் பயந்துகொண்டு வரமாட்டார். வேறு யாரும் இல்லை. அப்படியே யாராவது உள்ளே வரவேண்டுமென்றால் கதவை தட்டிவிட்டுத்தானே வரவேண்டும். அப்படியே யாரும் நுழைந்தாலும் முதலில் அவளது பின்புறம்தான் தெரியும்.

22 Comments

  1. இந்தக்கதையில் சீனுவுக்கு தண்டனையை கிடையாதா இல்லன்னா கதை ஆசிரியர் இப்படிப்பட்ட கேரக்டருக்கு தான் ஆதரவு அளிக்கிறார்களா

  2. What a nice story writer. . Keep it up. ..

  3. 280அடுத்த கதை சீக்கிரம் போடுங்க காலையில் 6 மணிக்கு ப்ளீஸ் ரீஸ் அண்ட் ஹர்வெஸ்ட்.

  4. 28அடுத்த கதை சீக்கிரம் காலையில் ஆறு மணிக்கு போடுங்கள் ப்ளீஸ் என்று ரிக்வெஸ்ட் டெய்லியும் காலையில் போடுங்கள்

  5. 28 அடுத்த கதை சீக்கிரம் காலையில் ஆறு மணிக்கு போடுங்கள் ப்ளீஸ் என்று ரிக்வெஸ்ட் டெய்லியும் காலையில் போடுங்கள்

  6. 28 அடுத்த கதை சீக்கிரம் காலையில் ஆறு மணிக்கு போடுங்கள் ப்ளீஸ் என்று ரிக்வெஸ்ட் டெய்லியும் போடுங்கள்

  7. Bro story nalla irukku. Next part update soon.

  8. ப்ளீஸ் ஆன் ரிக்வெஸ்ட் நெக்ஸ்ட் கதை 28 போடுங்கள்

  9. பதிவு இல்லாத்தால், முன்னர் பதிவிட்ட இங்கிலீஷ் டீச்சருடன் சல்லாபித்து கொண்டிருந்தேன்.. என்ன ஒரு அருமையான அழகான காமக்கதை..

  10. நிஷாவுக்கு இப்பதான் பதட்டம்வந்து சீனுவுக்கு புத்திமதி சொல்கிறாள்.. என்ன கொடுமை… கண்ணனுக்கு துரோகம் பண்ணும்போது தெரியவில்லை.. கொஞ்சமும் வருத்தமில்லை…எந்த காமவெறியேறி கண்ணனிடமிருந்து பிரிந்து வந்தாளோ, அந்த சீனு கிடைக்காமல், கண்ணன் அடைந்த மனவேதனையை இவள் அனுபவித்தால்தான் இந்த கதையின் முடிவு சிறப்பாக அமையும்… சீனு தனது பிளேபாய் வேலையை தொடரலாம்… நிஷா செய்த காரியத்தை இன்னமும் ஜீரனிக்க முடியவில்லை.. அடிக்கடி disturb பன்னுது… தூங்க முடியவில்லை.. காமகதைதஈன் நிஷா செய்த காரியத்தை மனது ஏற்க மறுக்கிறது. முந்தைய கதையின் நாயகன், நாயகியாக இருந்த ராஜ், காமினியை அழகாக இந்த கதையில் பயன்படுத்திய கதாசிரியருக்கு வாழ்த்துக்கள்…

    1. அப்படித்தான் இருக்கு காம கதை என்றாலும் சீனுவை நல்லவனாக ஏற்க்கமுடியவில்லை

  11. Seekiram part 28 anupunga we are waiting

  12. Bro 100 part ku mela kondu ponga

  13. அடுத்த கதை நெக்ஸ்ட் போடுங்கள் ப்ளீஸ் என் ரிக்வெஸ்ட்

Comments are closed.