28 வயது அழகுப் புயல் – பாகம் 27 244

சாப்ட்டுட்டுதாண்டி வந்தேன்….

உனக்கு சமைச்சுப்போடணும்னு ஆசையா இருக்கு சீனு… இந்த மாதிரி நீ பிசினஸ் ட்ரிப் கிளம்பினா உன்ன கூடவந்து வழியனுப்பி வைக்கணும். என்னங்க… உடம்பை நல்லபடியா பாத்துக்கோங்க…ன்னு சொல்லணும். ஐ மிஸ் யூ டி னு நீ ஏக்கமா சொல்றதை பார்க்கணும்

ஐ லவ் யூ நிஷா

மீ டூ டா. அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்

சொல்லு

ஹோட்டல்ல… கான்பரன்ஸ்ல.. அங்க இங்கன்னு எவளையாவது கரெக்ட் பண்றது…. வழியறது…. கூத்தடிக்கறதுன்னு ஏதாவது பண்ண… தொலைச்சிடுவேன்

நானும் எவளையும் ஜொள்ளு விடக்கூடாதுன்னுதாண்டி நினைக்குறேன். ஆனா இவளுங்க புடவைய கட்டிக்கிட்டு பண்ற அட்டூழியம் இருக்கே…. நீயெல்லாம் எப்படி மூடி மூடி வச்சிப்ப. இவளுங்களுக்கு காத்து வாங்கிட்டே இருக்கனும்போல. ஒவ்வொருத்தியும் ஜாக்கெட் எவ்ளோ லோவா போடுறாளுங்க தெரியுமா? என்னதான் அவளுங்க மறைச்சு வச்சிருந்தாலும் முன்னாடி எதுக்கு இப்படி இறக்கி தைக்கணும்னு ஒரு புருஷன்கூடவா கேட்கமாட்டான்? அப்புறம் இன்னும் சிலதுங்க. காய் பெருசா இருக்கு, நல்லா தூக்கிட்டு நிக்குதுன்னு தெரிஞ்சும் எனக்கென்னன்னு மெல்லிசா டாப்ஸ் போட்டுக்கறது இடுப்பு வரைக்கும் ஓப்பனிங்க் இருக்கற டாப்ஸ் போட்டுக்கிட்டு தொடையை காட்டுறது இவளுங்களை வச்சிக்கிட்டு நான் எப்படிடி கம்முனு இருக்கறது

சீனு நீ இன்னும் சின்னப் பையன் இல்ல. பொண்ணுங்க பின்னாடி ஆஆ ன்னு திரியறதுக்கு. அங்க இருக்கற ஹை பை பீப்பிள்ஸ் பாரு. ஸீ ஹவ் தெய் ஆர் டாக்கிங்க். ஐ அம் நாட் செயிங்க் டு சேஞ்ச் யுவர் ஐடென்டிட்டி. ஜஸ்ட் எக்ஸ்ப்ளோர் யுவர்செல்ப் டு லீட் அ குட் லைஃப்.

அவனுக்கு அவள் சொல்வது புரிந்தது. தலையை உதறினான். ச்சே… நான் ஏன் வாழ்க்கையில் அடுத்தகட்டத்தைப் பற்றி நினைக்காமலேயே இருக்கிறேன்?

ஐ வில் டூ நிஷா. லவ் யூ

சீனு… நான் உன்ன நம்பித்தான்… உனக்காகத்தான் வாழ்க்கைல மிகப்பெரிய முடிவுகள் எடுத்திருக்கேன். நீ எனக்கு மட்டும்தான். ஞாபகம் வச்சுக்கோ.

சொல்லிவிட்டு அவள் போனை வைத்துவிட… சீனு அங்கே நடந்து திரிந்துகொண்டிருந்த எந்தப் பெண்ணையும் பார்க்காமல் சிறிது நேரம் நின்றான். அவனுக்கு தெம்பு வந்திருந்தது. சைட்டடிச்சு சைட்டடிச்சு என்னத்தைக் கண்டோம்? தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி.

22 Comments

  1. இந்தக்கதையில் சீனுவுக்கு தண்டனையை கிடையாதா இல்லன்னா கதை ஆசிரியர் இப்படிப்பட்ட கேரக்டருக்கு தான் ஆதரவு அளிக்கிறார்களா

  2. What a nice story writer. . Keep it up. ..

  3. 280அடுத்த கதை சீக்கிரம் போடுங்க காலையில் 6 மணிக்கு ப்ளீஸ் ரீஸ் அண்ட் ஹர்வெஸ்ட்.

  4. 28அடுத்த கதை சீக்கிரம் காலையில் ஆறு மணிக்கு போடுங்கள் ப்ளீஸ் என்று ரிக்வெஸ்ட் டெய்லியும் காலையில் போடுங்கள்

  5. 28 அடுத்த கதை சீக்கிரம் காலையில் ஆறு மணிக்கு போடுங்கள் ப்ளீஸ் என்று ரிக்வெஸ்ட் டெய்லியும் காலையில் போடுங்கள்

  6. 28 அடுத்த கதை சீக்கிரம் காலையில் ஆறு மணிக்கு போடுங்கள் ப்ளீஸ் என்று ரிக்வெஸ்ட் டெய்லியும் போடுங்கள்

  7. Bro story nalla irukku. Next part update soon.

  8. ப்ளீஸ் ஆன் ரிக்வெஸ்ட் நெக்ஸ்ட் கதை 28 போடுங்கள்

  9. பதிவு இல்லாத்தால், முன்னர் பதிவிட்ட இங்கிலீஷ் டீச்சருடன் சல்லாபித்து கொண்டிருந்தேன்.. என்ன ஒரு அருமையான அழகான காமக்கதை..

  10. நிஷாவுக்கு இப்பதான் பதட்டம்வந்து சீனுவுக்கு புத்திமதி சொல்கிறாள்.. என்ன கொடுமை… கண்ணனுக்கு துரோகம் பண்ணும்போது தெரியவில்லை.. கொஞ்சமும் வருத்தமில்லை…எந்த காமவெறியேறி கண்ணனிடமிருந்து பிரிந்து வந்தாளோ, அந்த சீனு கிடைக்காமல், கண்ணன் அடைந்த மனவேதனையை இவள் அனுபவித்தால்தான் இந்த கதையின் முடிவு சிறப்பாக அமையும்… சீனு தனது பிளேபாய் வேலையை தொடரலாம்… நிஷா செய்த காரியத்தை இன்னமும் ஜீரனிக்க முடியவில்லை.. அடிக்கடி disturb பன்னுது… தூங்க முடியவில்லை.. காமகதைதஈன் நிஷா செய்த காரியத்தை மனது ஏற்க மறுக்கிறது. முந்தைய கதையின் நாயகன், நாயகியாக இருந்த ராஜ், காமினியை அழகாக இந்த கதையில் பயன்படுத்திய கதாசிரியருக்கு வாழ்த்துக்கள்…

    1. அப்படித்தான் இருக்கு காம கதை என்றாலும் சீனுவை நல்லவனாக ஏற்க்கமுடியவில்லை

  11. Seekiram part 28 anupunga we are waiting

  12. Bro 100 part ku mela kondu ponga

  13. அடுத்த கதை நெக்ஸ்ட் போடுங்கள் ப்ளீஸ் என் ரிக்வெஸ்ட்

Comments are closed.