28 வயது அழகுப் புயல் – பாகம் 27 244

ஊசியைப்பற்றி நினைத்ததும் அவளுக்கு தனது தொப்புள் நினைவுக்கு வந்தது. அவன் தொட்டுப் பார்த்ததும் நினைவுக்கு வந்தது. அய்யோ நானே அத நெனச்சி நெனச்சி பாக்குறேனே!

அவள் மனதை ஒருமுகப்படுத்திக்கொண்டு சைன் போட்டாள். ஆனால் அதை கெடுப்பதுபோல்… வேல்யூவில் பிழை இருந்தது. ப்ச்… இந்த தனபால் இருக்காரே…… என்று பல்லைக் கடித்தாள்.

நீ எதுக்கு இதை எடுத்துட்டு வந்த? என்று பேப்பரை ஆட்டி கேட்டுக்கொண்டே அவள் வீல் சேரை வேகமாக பின்னால் தள்ளிக்கொண்டு எழுந்தாள். தனபாலிடம் போவதற்காக வேகமாக நகர… அப்போது டேபிளில் அடுக்கிவைக்கப்பட்டிருந்த ஹார்டு பைல்களில் ஒரு பைலின் மெட்டலால் ஆன கூரான முனை அவள் வயிற்றில் இடித்துவிட….

ஸ்ஸ்ஸ்ஸ்…… என்று உதட்டைச் சுழித்து வயிற்றைப் பிடித்தாள்

என்னாச்சு மேம்?

ஒ… ஒண்ணுமில்ல

இவ்ளோ பைலை இங்க வைக்கணுமா? எல்லா வேலையையும் தலைல போட்டுக்க வேண்டியது – அவன் திட்டிக்கொண்டே பைல்களை மொத்தமாகத் தூக்கி ஓப்பன் ஷெல்பில் வைத்தான்.

கீறிடுச்சா….?

ம்.. அப்படித்தான் நினைக்குறேன்.

அவளுக்கு எரிந்தது. அவன் இருப்பதால்… அவள் புடவையோடு சேர்த்து வயிற்றை தடவிக்கொடுத்துக்கொண்டு இருக்க… ஆயில் இருக்கா ஹேண்ட் பேக்ல? என்றான்.

ம்ஹூம்

22 Comments

  1. இந்தக்கதையில் சீனுவுக்கு தண்டனையை கிடையாதா இல்லன்னா கதை ஆசிரியர் இப்படிப்பட்ட கேரக்டருக்கு தான் ஆதரவு அளிக்கிறார்களா

  2. What a nice story writer. . Keep it up. ..

  3. 280அடுத்த கதை சீக்கிரம் போடுங்க காலையில் 6 மணிக்கு ப்ளீஸ் ரீஸ் அண்ட் ஹர்வெஸ்ட்.

  4. 28அடுத்த கதை சீக்கிரம் காலையில் ஆறு மணிக்கு போடுங்கள் ப்ளீஸ் என்று ரிக்வெஸ்ட் டெய்லியும் காலையில் போடுங்கள்

  5. 28 அடுத்த கதை சீக்கிரம் காலையில் ஆறு மணிக்கு போடுங்கள் ப்ளீஸ் என்று ரிக்வெஸ்ட் டெய்லியும் காலையில் போடுங்கள்

  6. 28 அடுத்த கதை சீக்கிரம் காலையில் ஆறு மணிக்கு போடுங்கள் ப்ளீஸ் என்று ரிக்வெஸ்ட் டெய்லியும் போடுங்கள்

  7. Bro story nalla irukku. Next part update soon.

  8. ப்ளீஸ் ஆன் ரிக்வெஸ்ட் நெக்ஸ்ட் கதை 28 போடுங்கள்

  9. பதிவு இல்லாத்தால், முன்னர் பதிவிட்ட இங்கிலீஷ் டீச்சருடன் சல்லாபித்து கொண்டிருந்தேன்.. என்ன ஒரு அருமையான அழகான காமக்கதை..

  10. நிஷாவுக்கு இப்பதான் பதட்டம்வந்து சீனுவுக்கு புத்திமதி சொல்கிறாள்.. என்ன கொடுமை… கண்ணனுக்கு துரோகம் பண்ணும்போது தெரியவில்லை.. கொஞ்சமும் வருத்தமில்லை…எந்த காமவெறியேறி கண்ணனிடமிருந்து பிரிந்து வந்தாளோ, அந்த சீனு கிடைக்காமல், கண்ணன் அடைந்த மனவேதனையை இவள் அனுபவித்தால்தான் இந்த கதையின் முடிவு சிறப்பாக அமையும்… சீனு தனது பிளேபாய் வேலையை தொடரலாம்… நிஷா செய்த காரியத்தை இன்னமும் ஜீரனிக்க முடியவில்லை.. அடிக்கடி disturb பன்னுது… தூங்க முடியவில்லை.. காமகதைதஈன் நிஷா செய்த காரியத்தை மனது ஏற்க மறுக்கிறது. முந்தைய கதையின் நாயகன், நாயகியாக இருந்த ராஜ், காமினியை அழகாக இந்த கதையில் பயன்படுத்திய கதாசிரியருக்கு வாழ்த்துக்கள்…

    1. அப்படித்தான் இருக்கு காம கதை என்றாலும் சீனுவை நல்லவனாக ஏற்க்கமுடியவில்லை

  11. Seekiram part 28 anupunga we are waiting

  12. Bro 100 part ku mela kondu ponga

  13. அடுத்த கதை நெக்ஸ்ட் போடுங்கள் ப்ளீஸ் என் ரிக்வெஸ்ட்

Comments are closed.