28 வயது அழகுப் புயல் – பாகம் 27 244

நம்பிட்டேன். கூகுள் பண்ணிப்பாரு.

காமினி தொப்புள்ள ஏன் ஹோல் இருக்கு??… ன்னு தேடணுமா?

அய்யோ உன்கிட்ட போயி காட்டுனேன் பாரு ச்சே

உங்களுக்கு லோ ஹிப் கட்டிட்டு கவனமா இருக்கத் தெரியல.. (சொல்லிக்கொண்டே புடவைக்குள் நடுவிரலை நுழைத்தான்.

ஏய்….

பின்ன என்ன? எப்போ பார்த்தாலும் தொப்புள்ல அடிவாங்க வேண்டியது – ( அவள் தொப்புளுக்குள் பட்ட் என்று சுண்டினான்)

ஹான்… – காமினி துடித்துப் போனாள். ச்சே… பொண்டாட்டி மாதிரி தட்டி விளையாடுறான்!

அன்னைக்கு கிச்சன்லேர்ந்து வரும்போது ஏத்தி வச்சிருந்தீங்களே அதுமாதிரி ஏத்தி வச்சிக்கோங்க

போ நீ சொல்லி நான் இதையெல்லாம் செய்யணும்னு அவசியம் கிடையாது

அவள் மூடிக்கொண்டு விடுவிடுவென்று காரை நோக்கி நடந்தாள். ச்சே.. தொப்புளுக்குள்ள சுண்டிட்டான். பொறுக்கி கையை வச்சிக்கிட்டு சும்மாவே இருக்க மாட்டேங்குறான். நானும்… திட்டாம முனகி தொலைச்சிட்டேன். போச்சு நான் அதுல வீக்குன்னு இவனுக்குத் தெரிஞ்சிடுச்சி. இனிமே ஜாக்கிரதையா எங்கேயும் இடி வாங்காம பாத்துக்கணும். இல்லைனா அத சாக்கா வச்சிக்கிட்டு மறுபடியும்…. அய்யோ எனக்கு ஏன் இதெல்லாம் பிடிச்சிருக்கு?

காமினி பேசாமல் நடந்தாள். காருக்குள் நுழையும்போது அவன் சொன்ன குட் நைட்டை கண்டுகொள்ளாமல் காரை கிளப்பிக்கொண்டு பறந்தாள்

என்ன நல்லா ரசிக்குறான். யூசுவலா என்னோட புடவை அசையும்போது… எதுக்க நிக்குறவங்க எல்லாரும் நான் திட்டுவேனோன்னு என் இடுப்பைப் பார்க்கவே பயப்படுவாங்க. ஆனா இவன்? சர்வ சாதாரணமா தொப்புளை தொட்டுப் பாக்கறான். பிடிச்சி வச்சிக்கறான். தட்டறான். நல்லா அப்யூஸ் பன்றான். ச்சே!

இரவு- தமிழைக் கொஞ்சி, பால் கொடுத்து, தூங்கவைத்துவிட்டு, ஒருவிதமான சந்தோசத்தோடு பெட்டுக்கு வந்தாள். தூங்குவதற்கு முன் போனை எடுத்துப் பார்த்தாள். அவனிடமிருந்து மெசேஜ் வந்திருந்தது.

உங்களைத்தான் வரைஞ்சிக்கிட்டு இருக்கேன்.

அவள் பதறிக்கொண்டு ரிப்ளை அனுப்பினாள். மறுபடியுமா?

ஆமா ரொம்ப டிஸ்டர்பிங்கா இருந்தது. அதான்

22 Comments

  1. இந்தக்கதையில் சீனுவுக்கு தண்டனையை கிடையாதா இல்லன்னா கதை ஆசிரியர் இப்படிப்பட்ட கேரக்டருக்கு தான் ஆதரவு அளிக்கிறார்களா

  2. What a nice story writer. . Keep it up. ..

  3. 280அடுத்த கதை சீக்கிரம் போடுங்க காலையில் 6 மணிக்கு ப்ளீஸ் ரீஸ் அண்ட் ஹர்வெஸ்ட்.

  4. 28அடுத்த கதை சீக்கிரம் காலையில் ஆறு மணிக்கு போடுங்கள் ப்ளீஸ் என்று ரிக்வெஸ்ட் டெய்லியும் காலையில் போடுங்கள்

  5. 28 அடுத்த கதை சீக்கிரம் காலையில் ஆறு மணிக்கு போடுங்கள் ப்ளீஸ் என்று ரிக்வெஸ்ட் டெய்லியும் காலையில் போடுங்கள்

  6. 28 அடுத்த கதை சீக்கிரம் காலையில் ஆறு மணிக்கு போடுங்கள் ப்ளீஸ் என்று ரிக்வெஸ்ட் டெய்லியும் போடுங்கள்

  7. Bro story nalla irukku. Next part update soon.

  8. ப்ளீஸ் ஆன் ரிக்வெஸ்ட் நெக்ஸ்ட் கதை 28 போடுங்கள்

  9. பதிவு இல்லாத்தால், முன்னர் பதிவிட்ட இங்கிலீஷ் டீச்சருடன் சல்லாபித்து கொண்டிருந்தேன்.. என்ன ஒரு அருமையான அழகான காமக்கதை..

  10. நிஷாவுக்கு இப்பதான் பதட்டம்வந்து சீனுவுக்கு புத்திமதி சொல்கிறாள்.. என்ன கொடுமை… கண்ணனுக்கு துரோகம் பண்ணும்போது தெரியவில்லை.. கொஞ்சமும் வருத்தமில்லை…எந்த காமவெறியேறி கண்ணனிடமிருந்து பிரிந்து வந்தாளோ, அந்த சீனு கிடைக்காமல், கண்ணன் அடைந்த மனவேதனையை இவள் அனுபவித்தால்தான் இந்த கதையின் முடிவு சிறப்பாக அமையும்… சீனு தனது பிளேபாய் வேலையை தொடரலாம்… நிஷா செய்த காரியத்தை இன்னமும் ஜீரனிக்க முடியவில்லை.. அடிக்கடி disturb பன்னுது… தூங்க முடியவில்லை.. காமகதைதஈன் நிஷா செய்த காரியத்தை மனது ஏற்க மறுக்கிறது. முந்தைய கதையின் நாயகன், நாயகியாக இருந்த ராஜ், காமினியை அழகாக இந்த கதையில் பயன்படுத்திய கதாசிரியருக்கு வாழ்த்துக்கள்…

    1. அப்படித்தான் இருக்கு காம கதை என்றாலும் சீனுவை நல்லவனாக ஏற்க்கமுடியவில்லை

  11. Seekiram part 28 anupunga we are waiting

  12. Bro 100 part ku mela kondu ponga

  13. அடுத்த கதை நெக்ஸ்ட் போடுங்கள் ப்ளீஸ் என் ரிக்வெஸ்ட்

Comments are closed.