28 வயது அழகுப் புயல் – பாகம் 27 244

அவள் க்யூட்டாக தலையை அசைத்துக் கேட்டுக்கொண்டே காருக்குள் உட்கார்ந்தாள். விர்ரென்று போய்விட்டாள்.

ஏய்….. – சீனு அவளைக் கூப்பிடுவதுபோல் கையை நீட்டிக்கொண்டு, அவள் போவதை நம்பமுடியாமல் பார்த்துக்கொண்டு நின்றான். திமிர் பிடிச்சவ நான் இவ்வளவு நேரம் காத்திருக்கேன்னு தெரிஞ்சும் எப்படி போறா பாரு. ஒரு bye கூட சொல்லல. கிராதாகி

அவளுக்கு போன் போட்டான்.

என்னடா?

போங்க மேம் நான் உங்களுக்காக காத்திட்டிருந்தேன். நீங்கபாட்டுக்கு போயிட்டீங்களே

அங்க தமிழ் எனக்காக காத்திட்டிருப்பா. என்ன விஷயம் சொல்லு

இன்னைக்கு நீங்க ரொம்ப அழகா இருக்கீங்கன்னு சொல்றதுக்குத்தான் காலைலேர்ந்து தவியா தவிக்குறேன்

சொல்லிட்டேல்ல போனை வை

ஏய்….

அவள் கட் பண்ணியிருந்தாள். காலை தரையில் உதைத்துவிட்டு, சீனு கிளம்பினான்.

வீட்டுக்குப் போனதும், தனது ஏக்கத்தையெல்லாம்… படமாக வரைந்தான். ஐயோ பெண்கள் விஷயத்தில் நான் ஏன் இவ்வளவு வீக்காக இருக்கிறேன்? நிஷா இப்படித்தான் மனதுக்குள் பேயாட்டம் ஆடினாள். அடுத்து காயத்ரி… வீணா… இப்போது இவள். ஒவ்வொருத்தியும் ஒவ்வொரு அழகா இருந்தா நான் என்ன பண்ணுவேன்? இறைவா ஏன் இந்தப் பொண்ணுங்க ஒவ்வொருத்திகிட்டயும் ஒவ்வொரு ஸ்பெஷல்?. ஏன் ஒவ்வொருத்தியும் ஒவ்வொரு விதத்துல க்யூட்?.

22 Comments

  1. இந்தக்கதையில் சீனுவுக்கு தண்டனையை கிடையாதா இல்லன்னா கதை ஆசிரியர் இப்படிப்பட்ட கேரக்டருக்கு தான் ஆதரவு அளிக்கிறார்களா

  2. What a nice story writer. . Keep it up. ..

  3. 280அடுத்த கதை சீக்கிரம் போடுங்க காலையில் 6 மணிக்கு ப்ளீஸ் ரீஸ் அண்ட் ஹர்வெஸ்ட்.

  4. 28அடுத்த கதை சீக்கிரம் காலையில் ஆறு மணிக்கு போடுங்கள் ப்ளீஸ் என்று ரிக்வெஸ்ட் டெய்லியும் காலையில் போடுங்கள்

  5. 28 அடுத்த கதை சீக்கிரம் காலையில் ஆறு மணிக்கு போடுங்கள் ப்ளீஸ் என்று ரிக்வெஸ்ட் டெய்லியும் காலையில் போடுங்கள்

  6. 28 அடுத்த கதை சீக்கிரம் காலையில் ஆறு மணிக்கு போடுங்கள் ப்ளீஸ் என்று ரிக்வெஸ்ட் டெய்லியும் போடுங்கள்

  7. Bro story nalla irukku. Next part update soon.

  8. ப்ளீஸ் ஆன் ரிக்வெஸ்ட் நெக்ஸ்ட் கதை 28 போடுங்கள்

  9. பதிவு இல்லாத்தால், முன்னர் பதிவிட்ட இங்கிலீஷ் டீச்சருடன் சல்லாபித்து கொண்டிருந்தேன்.. என்ன ஒரு அருமையான அழகான காமக்கதை..

  10. நிஷாவுக்கு இப்பதான் பதட்டம்வந்து சீனுவுக்கு புத்திமதி சொல்கிறாள்.. என்ன கொடுமை… கண்ணனுக்கு துரோகம் பண்ணும்போது தெரியவில்லை.. கொஞ்சமும் வருத்தமில்லை…எந்த காமவெறியேறி கண்ணனிடமிருந்து பிரிந்து வந்தாளோ, அந்த சீனு கிடைக்காமல், கண்ணன் அடைந்த மனவேதனையை இவள் அனுபவித்தால்தான் இந்த கதையின் முடிவு சிறப்பாக அமையும்… சீனு தனது பிளேபாய் வேலையை தொடரலாம்… நிஷா செய்த காரியத்தை இன்னமும் ஜீரனிக்க முடியவில்லை.. அடிக்கடி disturb பன்னுது… தூங்க முடியவில்லை.. காமகதைதஈன் நிஷா செய்த காரியத்தை மனது ஏற்க மறுக்கிறது. முந்தைய கதையின் நாயகன், நாயகியாக இருந்த ராஜ், காமினியை அழகாக இந்த கதையில் பயன்படுத்திய கதாசிரியருக்கு வாழ்த்துக்கள்…

    1. அப்படித்தான் இருக்கு காம கதை என்றாலும் சீனுவை நல்லவனாக ஏற்க்கமுடியவில்லை

  11. Seekiram part 28 anupunga we are waiting

  12. Bro 100 part ku mela kondu ponga

  13. அடுத்த கதை நெக்ஸ்ட் போடுங்கள் ப்ளீஸ் என் ரிக்வெஸ்ட்

Comments are closed.