28 வயது அழகுப் புயல் – பாகம் 27 244

காமினி… வாயேன் ஒரு கேம் விளையாடலாம் – திரும்பி, அவளை கையசைத்து கூப்பிட்டான்.

ப்ச… நீங்க விளையாடுங்க. நான் பாட்டு கேட்கணும் – ஒரு காதிலிருந்து ஹெட் செட்டை எடுத்துவிட்டுச் சொன்னாள்.

ஹேய்… வாடி.. ஒரு கேம்தான்

காமினி மேமை அவன் தன்முன்னாலேயே வாடி போடி என்று அழைப்பது கிளுகிளுப்பாக இருந்தது சீனுவுக்கு.

சீனு முன்னாடி என்னை வின் பண்ணி காட்டணும்னு நினைக்குறாரா? இவர் அவன் என்ன நினைப்பான்னு கொஞ்சமும் யோசிக்கறதில்ல

வரேன் வரேன்….

அவள் எழுந்து வந்தாள். அருகில் வந்ததும் மரியாதையாக சீனு எழுந்துகொள்ள… அவனது இடத்தில் உட்கார்ந்தாள்.

ஏன்..? சீனு சரியா விளையாடலையா?

ஹேய்… நான் உன்ன விளையாட கூப்பிட்டது அவனை ஜெயிக்கத்தான். அவன் நல்லாத்தான் விளையாடுறான். சீனு.. வா இங்க உட்காரு – விக்னேஷ் தன் இடத்திலிருந்து எழுந்தான்.

காமினிக்கு மூக்குக்கு மேல் கோபம் வந்தது. சீனுகூட விளையாடத்தான் கூப்பிட்டாரா? அவன்கிட்ட தோத்துப்போயிட்டா என்னோட கெத்து என்ன ஆகும்? அவளால் கற்பனை செய்துகூட பார்க்கமுடியவில்லை.

நம்ம ரெண்டு பேரும்னா விளையாடுவோம்

என்னத்தான் நீ ஈஸியா ஜெயிச்சிடுறியே – விக்னேஷ் சீனுவை வலுக்கட்டாயமாக பிடித்து உட்கார வைத்தான்.

ஸ… ஸார்….. வேணாம்

ஸீ… ஆபிஸ்லதான் காமினி உன்கிட்ட பாஸ் மாதிரி நடந்துப்பா. நீ சும்மா சும்மா பயந்து நடுங்காதே. என்ன காமினி?

22 Comments

  1. இந்தக்கதையில் சீனுவுக்கு தண்டனையை கிடையாதா இல்லன்னா கதை ஆசிரியர் இப்படிப்பட்ட கேரக்டருக்கு தான் ஆதரவு அளிக்கிறார்களா

  2. What a nice story writer. . Keep it up. ..

  3. 280அடுத்த கதை சீக்கிரம் போடுங்க காலையில் 6 மணிக்கு ப்ளீஸ் ரீஸ் அண்ட் ஹர்வெஸ்ட்.

  4. 28அடுத்த கதை சீக்கிரம் காலையில் ஆறு மணிக்கு போடுங்கள் ப்ளீஸ் என்று ரிக்வெஸ்ட் டெய்லியும் காலையில் போடுங்கள்

  5. 28 அடுத்த கதை சீக்கிரம் காலையில் ஆறு மணிக்கு போடுங்கள் ப்ளீஸ் என்று ரிக்வெஸ்ட் டெய்லியும் காலையில் போடுங்கள்

  6. 28 அடுத்த கதை சீக்கிரம் காலையில் ஆறு மணிக்கு போடுங்கள் ப்ளீஸ் என்று ரிக்வெஸ்ட் டெய்லியும் போடுங்கள்

  7. Bro story nalla irukku. Next part update soon.

  8. ப்ளீஸ் ஆன் ரிக்வெஸ்ட் நெக்ஸ்ட் கதை 28 போடுங்கள்

  9. பதிவு இல்லாத்தால், முன்னர் பதிவிட்ட இங்கிலீஷ் டீச்சருடன் சல்லாபித்து கொண்டிருந்தேன்.. என்ன ஒரு அருமையான அழகான காமக்கதை..

  10. நிஷாவுக்கு இப்பதான் பதட்டம்வந்து சீனுவுக்கு புத்திமதி சொல்கிறாள்.. என்ன கொடுமை… கண்ணனுக்கு துரோகம் பண்ணும்போது தெரியவில்லை.. கொஞ்சமும் வருத்தமில்லை…எந்த காமவெறியேறி கண்ணனிடமிருந்து பிரிந்து வந்தாளோ, அந்த சீனு கிடைக்காமல், கண்ணன் அடைந்த மனவேதனையை இவள் அனுபவித்தால்தான் இந்த கதையின் முடிவு சிறப்பாக அமையும்… சீனு தனது பிளேபாய் வேலையை தொடரலாம்… நிஷா செய்த காரியத்தை இன்னமும் ஜீரனிக்க முடியவில்லை.. அடிக்கடி disturb பன்னுது… தூங்க முடியவில்லை.. காமகதைதஈன் நிஷா செய்த காரியத்தை மனது ஏற்க மறுக்கிறது. முந்தைய கதையின் நாயகன், நாயகியாக இருந்த ராஜ், காமினியை அழகாக இந்த கதையில் பயன்படுத்திய கதாசிரியருக்கு வாழ்த்துக்கள்…

    1. அப்படித்தான் இருக்கு காம கதை என்றாலும் சீனுவை நல்லவனாக ஏற்க்கமுடியவில்லை

  11. Seekiram part 28 anupunga we are waiting

  12. Bro 100 part ku mela kondu ponga

  13. அடுத்த கதை நெக்ஸ்ட் போடுங்கள் ப்ளீஸ் என் ரிக்வெஸ்ட்

Comments are closed.