28 வயது அழகுப் புயல் – பாகம் 27 244

காமினியை வரைந்து முடித்த பிறகுதான் அவள் அவன் மனதைவிட்டுப் போனாள். அப்பாடா என்று படுக்கையில் விழுந்தான்.

காமினியை வரைந்து முடித்த பிறகுதான் அவள் அவன் மனதைவிட்டுப் போனாள். அப்பாடா என்று படுக்கையில் விழுந்தான்.

மறுநாள் மதியம் வரை அவளை பார்க்காமல், பேசாமலே போனது. சாப்பிட்டுவிட்டு அவள் அறை பக்கமாக நடந்துவிட்டு வந்தான். அவளோ ரூமின் எல்லா பக்கமும் ஸ்க்ரீனை இழுத்து விட்டிருந்தாள். சண்டாளி…. என்று திட்டிக்கொண்டே நேராக வந்தனா ரூமை நோக்கி நடந்தான். உள்ளே காமினியும் வந்தனாவும் சிரித்து சிரித்து பேசிக்கொண்டிருந்தார்கள். ஓ… நீ இங்கதான் இருக்கியா ஆஹா கண்கொள்ளா காட்சி. ரசித்துவிட்டு வந்து வேலையை தொடர்ந்தான்.

ஈவினிங்க் அவளிடம் கையெழுத்து வாங்க ஒன்றுமில்லை. எல்லோரும் கிளம்பிப் போய்விட்டிருந்தார்கள். இந்த தனபால் மட்டும் இன்னும் இருக்கிறாரே…. – நேராக தனபாலிடம் சென்றான். ஸார் ஏதாச்சும் ஸைன் வாங்கணுமா?

எஸ் எஸ்… என்று எடுத்துக் கொடுத்தார். நல்ல வேளை சீனு வந்தான். ஒரு கையெழுத்து போடுறதுக்கு எத்தனை கேள்வி கேட்குறா இந்த காமினி!

அவள் கையெழுத்து போடும்போது சீனு எதுவும் பேசாமல் நின்றான். காமினிக்கு திருப்தியாய் இருந்தது. அப்பாடா இவனை சைலன்ட் பண்ணியாச்சு. இனி தொப்புள் பற்றியெல்லாம் என்கிட்ட பேசமாட்டான். இவன் அரவிந்த் மாதிரி கெட்டவன் கிடையாது. அவன் காம வெறியோடு பார்ப்பான். இவனோ ஒரு காதலியைப் பார்ப்பதுபோல சைட்டடிக்குறான். என்னுடைய பழைய நண்பர்களை, தோழிகளை ஞாபகப்படுத்துகிறான். இருந்தாலும் சேப்டியாக இருப்பது நல்லது. ஊசி இடம் கொடுத்தாத்தானே நூல் நுழையும்!

22 Comments

  1. இந்தக்கதையில் சீனுவுக்கு தண்டனையை கிடையாதா இல்லன்னா கதை ஆசிரியர் இப்படிப்பட்ட கேரக்டருக்கு தான் ஆதரவு அளிக்கிறார்களா

  2. What a nice story writer. . Keep it up. ..

  3. 280அடுத்த கதை சீக்கிரம் போடுங்க காலையில் 6 மணிக்கு ப்ளீஸ் ரீஸ் அண்ட் ஹர்வெஸ்ட்.

  4. 28அடுத்த கதை சீக்கிரம் காலையில் ஆறு மணிக்கு போடுங்கள் ப்ளீஸ் என்று ரிக்வெஸ்ட் டெய்லியும் காலையில் போடுங்கள்

  5. 28 அடுத்த கதை சீக்கிரம் காலையில் ஆறு மணிக்கு போடுங்கள் ப்ளீஸ் என்று ரிக்வெஸ்ட் டெய்லியும் காலையில் போடுங்கள்

  6. 28 அடுத்த கதை சீக்கிரம் காலையில் ஆறு மணிக்கு போடுங்கள் ப்ளீஸ் என்று ரிக்வெஸ்ட் டெய்லியும் போடுங்கள்

  7. Bro story nalla irukku. Next part update soon.

  8. ப்ளீஸ் ஆன் ரிக்வெஸ்ட் நெக்ஸ்ட் கதை 28 போடுங்கள்

  9. பதிவு இல்லாத்தால், முன்னர் பதிவிட்ட இங்கிலீஷ் டீச்சருடன் சல்லாபித்து கொண்டிருந்தேன்.. என்ன ஒரு அருமையான அழகான காமக்கதை..

  10. நிஷாவுக்கு இப்பதான் பதட்டம்வந்து சீனுவுக்கு புத்திமதி சொல்கிறாள்.. என்ன கொடுமை… கண்ணனுக்கு துரோகம் பண்ணும்போது தெரியவில்லை.. கொஞ்சமும் வருத்தமில்லை…எந்த காமவெறியேறி கண்ணனிடமிருந்து பிரிந்து வந்தாளோ, அந்த சீனு கிடைக்காமல், கண்ணன் அடைந்த மனவேதனையை இவள் அனுபவித்தால்தான் இந்த கதையின் முடிவு சிறப்பாக அமையும்… சீனு தனது பிளேபாய் வேலையை தொடரலாம்… நிஷா செய்த காரியத்தை இன்னமும் ஜீரனிக்க முடியவில்லை.. அடிக்கடி disturb பன்னுது… தூங்க முடியவில்லை.. காமகதைதஈன் நிஷா செய்த காரியத்தை மனது ஏற்க மறுக்கிறது. முந்தைய கதையின் நாயகன், நாயகியாக இருந்த ராஜ், காமினியை அழகாக இந்த கதையில் பயன்படுத்திய கதாசிரியருக்கு வாழ்த்துக்கள்…

    1. அப்படித்தான் இருக்கு காம கதை என்றாலும் சீனுவை நல்லவனாக ஏற்க்கமுடியவில்லை

  11. Seekiram part 28 anupunga we are waiting

  12. Bro 100 part ku mela kondu ponga

  13. அடுத்த கதை நெக்ஸ்ட் போடுங்கள் ப்ளீஸ் என் ரிக்வெஸ்ட்

Comments are closed.