28 வயது அழகுப் புயல் – பாகம் 27 244

ஹேய் பரவாயில்ல நீங்க சாப்பிடுங்க. நான் அப்புறமா சாப்பிட்டுக்கறேன்.

அவ டயட்ல இருக்கா. தொப்பை விழுந்துடும்னு பயப்படுறா.

சீனு உடனே அவளது அடிவயிற்றில் பார்வையைப் பதித்து, மேம்க்கு தொப்பைலாம் இல்லையே… சிக்குன்னுதானே இருக்காங்க… என்க, காமினி விக்னேஷை முறைத்தாள். பேசாம சாப்பிடுங்க என்று கண்களால் மிரட்டினாள். சீனு இதைக் கவனித்து மனதுக்குள் சிரித்துக்கொண்டான்.

சாப்பிட்டு முடித்ததும் சீனு கிளம்ப, வாசலில்…. காமினி அவனிடம் பட்டும் படாமலும் சொன்னாள். சீனு… நாளைக்கு ஆபிஸ்ல… நீ இங்க வந்தது, நடந்ததைப் பத்திலாம் யார்கிட்டயும் சொல்லிட்டிருக்காதே.

ஸ்யூர். நான் இங்க வந்து உங்க கையால சாப்பிட்டேன்னு யாருக்கும் சொல்லமாட்டேன் மேம்.

என்ன இவன் நான் ஏதோ இவனுக்கு ஊட்டிவிட்ட மாதிரி சொல்றான்?

முக்கியமா…. – காமினி சொல்வதற்குத் தயங்கினாள்.

சொல்லுங்க மேம்

கிச்சன்ல நீ பார்த்ததை யார்கிட்டயும் உளறிட்டிருக்காதே

நான் என்ன பார்த்தேன்?

காமினி அவன் சட்டை காலரைப் பிடித்துத் திருகினாள். ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்காதே. சீட்டு கிழிஞ்சிடும்.

ஓ.. உங்க தொப்புள்ள அடிபட்டதை சொல்றீங்களா?

22 Comments

  1. இந்தக்கதையில் சீனுவுக்கு தண்டனையை கிடையாதா இல்லன்னா கதை ஆசிரியர் இப்படிப்பட்ட கேரக்டருக்கு தான் ஆதரவு அளிக்கிறார்களா

  2. What a nice story writer. . Keep it up. ..

  3. 280அடுத்த கதை சீக்கிரம் போடுங்க காலையில் 6 மணிக்கு ப்ளீஸ் ரீஸ் அண்ட் ஹர்வெஸ்ட்.

  4. 28அடுத்த கதை சீக்கிரம் காலையில் ஆறு மணிக்கு போடுங்கள் ப்ளீஸ் என்று ரிக்வெஸ்ட் டெய்லியும் காலையில் போடுங்கள்

  5. 28 அடுத்த கதை சீக்கிரம் காலையில் ஆறு மணிக்கு போடுங்கள் ப்ளீஸ் என்று ரிக்வெஸ்ட் டெய்லியும் காலையில் போடுங்கள்

  6. 28 அடுத்த கதை சீக்கிரம் காலையில் ஆறு மணிக்கு போடுங்கள் ப்ளீஸ் என்று ரிக்வெஸ்ட் டெய்லியும் போடுங்கள்

  7. Bro story nalla irukku. Next part update soon.

  8. ப்ளீஸ் ஆன் ரிக்வெஸ்ட் நெக்ஸ்ட் கதை 28 போடுங்கள்

  9. பதிவு இல்லாத்தால், முன்னர் பதிவிட்ட இங்கிலீஷ் டீச்சருடன் சல்லாபித்து கொண்டிருந்தேன்.. என்ன ஒரு அருமையான அழகான காமக்கதை..

  10. நிஷாவுக்கு இப்பதான் பதட்டம்வந்து சீனுவுக்கு புத்திமதி சொல்கிறாள்.. என்ன கொடுமை… கண்ணனுக்கு துரோகம் பண்ணும்போது தெரியவில்லை.. கொஞ்சமும் வருத்தமில்லை…எந்த காமவெறியேறி கண்ணனிடமிருந்து பிரிந்து வந்தாளோ, அந்த சீனு கிடைக்காமல், கண்ணன் அடைந்த மனவேதனையை இவள் அனுபவித்தால்தான் இந்த கதையின் முடிவு சிறப்பாக அமையும்… சீனு தனது பிளேபாய் வேலையை தொடரலாம்… நிஷா செய்த காரியத்தை இன்னமும் ஜீரனிக்க முடியவில்லை.. அடிக்கடி disturb பன்னுது… தூங்க முடியவில்லை.. காமகதைதஈன் நிஷா செய்த காரியத்தை மனது ஏற்க மறுக்கிறது. முந்தைய கதையின் நாயகன், நாயகியாக இருந்த ராஜ், காமினியை அழகாக இந்த கதையில் பயன்படுத்திய கதாசிரியருக்கு வாழ்த்துக்கள்…

    1. அப்படித்தான் இருக்கு காம கதை என்றாலும் சீனுவை நல்லவனாக ஏற்க்கமுடியவில்லை

  11. Seekiram part 28 anupunga we are waiting

  12. Bro 100 part ku mela kondu ponga

  13. அடுத்த கதை நெக்ஸ்ட் போடுங்கள் ப்ளீஸ் என் ரிக்வெஸ்ட்

Comments are closed.