28 வயது அழகுப் புயல் – பாகம் 27 244

பாருங்கடி எனக்கு நீங்க எல்லாம் ஜஸ்ட் பேப்பர் மாதிரி… என்று அவன் ஒரு ஜென் மனநிலையோடு சுற்றுமுற்றும் பார்க்க… அப்போது பார்த்து காமினி, குழந்தையை கொஞ்சிக்கொண்டிருந்தாள். ஆஹா ஆஹா இந்தப் பொண்ணுங்களே எவ்வளவு அழகு! அவனுக்கு ஒரு கவிஞன் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. “சிரிக்கிறாயா என்னை சிதறடிக்கிறாயா?” அவன் தனக்குத்தானே சொல்லிக்கொண்டான். கொஞ்சுகிறாயா அல்லது என்னைக் கொல்கிறாயா காமினி?

குழந்தையை கொஞ்சிக்கொண்டிருந்த காமினிக்கு, அவர்களிடமிருந்து விடைபெறுவது கஷ்டமாக இருந்தது. அவளது அம்மாதான் சமாதானப்படுத்திக்கொண்டிருந்தாள்.

நான் பாத்துக்கறேன்டி. நீ ஆபிஸ் வேலையை நல்லபடியா முடிச்சிட்டு வா.

அதுவரை காமினியோடு இருக்கப்போகிறோம் என்ற சந்தோசத்தில் இருந்த சீனுவுக்கு இதைப் பார்த்ததும் வருத்தமாக இருந்தது. ச்சே.. இந்த மீட்டிங்குக்கு ராஜ் சாரே வந்திருக்கலாமே. ஏன் இவங்க எல்லோரும் மேமை கஷ்டப்படுத்தனும்?

ப்ளைட்டுக்குள்… விண்டோ சீட்டில்.. காமினி சாதாரணமாக இருக்க முயன்றுகொண்டிருந்தாலும், அவள் குழந்தையை நினைத்து வருந்திக்கொண்டிருக்கிறாள் என்பதை சீனுவால் உணர முடிந்தது. அசட்டுத்தனமாக கண்டதையும் பேசி அவளை கஷ்டப்படுத்திவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தான். பிளைட் கிளம்பியது. சரி கொஞ்ச நேரம் கழித்து அவளாக முகம் கொடுத்துப் பேசுவாள் என்று நினைத்தால், ஒரு புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்துவிட்டாள்.

மேம் நீங்க புக்ஸ்லாம் படிப்பீங்களா?

படிப்பேண்டா. Novel லாம் ரொம்ப பிடிக்கும். நீ? படிப்பியா?

எனக்கு Navel தான் பிடிக்கும் என்று சொல்ல நினைத்தான். வம்பாகிவிடும் என்று வாயை மூடிக்கொண்டான். இவன் பதிலுக்கு காத்திராமல் அவள் திரும்பவும் வாசிக்க ஆரம்பித்துவிட்டாள்.

கொஞ்ச நேரம் கழித்து பொறுமையிழந்து கேட்டான். எந்த மாதிரி நாவல்லாம் படிப்பீங்க? ஐ மீன்… த்ரில்லர்… ரொமான்ஸ்….

22 Comments

  1. இந்தக்கதையில் சீனுவுக்கு தண்டனையை கிடையாதா இல்லன்னா கதை ஆசிரியர் இப்படிப்பட்ட கேரக்டருக்கு தான் ஆதரவு அளிக்கிறார்களா

  2. What a nice story writer. . Keep it up. ..

  3. 280அடுத்த கதை சீக்கிரம் போடுங்க காலையில் 6 மணிக்கு ப்ளீஸ் ரீஸ் அண்ட் ஹர்வெஸ்ட்.

  4. 28அடுத்த கதை சீக்கிரம் காலையில் ஆறு மணிக்கு போடுங்கள் ப்ளீஸ் என்று ரிக்வெஸ்ட் டெய்லியும் காலையில் போடுங்கள்

  5. 28 அடுத்த கதை சீக்கிரம் காலையில் ஆறு மணிக்கு போடுங்கள் ப்ளீஸ் என்று ரிக்வெஸ்ட் டெய்லியும் காலையில் போடுங்கள்

  6. 28 அடுத்த கதை சீக்கிரம் காலையில் ஆறு மணிக்கு போடுங்கள் ப்ளீஸ் என்று ரிக்வெஸ்ட் டெய்லியும் போடுங்கள்

  7. Bro story nalla irukku. Next part update soon.

  8. ப்ளீஸ் ஆன் ரிக்வெஸ்ட் நெக்ஸ்ட் கதை 28 போடுங்கள்

  9. பதிவு இல்லாத்தால், முன்னர் பதிவிட்ட இங்கிலீஷ் டீச்சருடன் சல்லாபித்து கொண்டிருந்தேன்.. என்ன ஒரு அருமையான அழகான காமக்கதை..

  10. நிஷாவுக்கு இப்பதான் பதட்டம்வந்து சீனுவுக்கு புத்திமதி சொல்கிறாள்.. என்ன கொடுமை… கண்ணனுக்கு துரோகம் பண்ணும்போது தெரியவில்லை.. கொஞ்சமும் வருத்தமில்லை…எந்த காமவெறியேறி கண்ணனிடமிருந்து பிரிந்து வந்தாளோ, அந்த சீனு கிடைக்காமல், கண்ணன் அடைந்த மனவேதனையை இவள் அனுபவித்தால்தான் இந்த கதையின் முடிவு சிறப்பாக அமையும்… சீனு தனது பிளேபாய் வேலையை தொடரலாம்… நிஷா செய்த காரியத்தை இன்னமும் ஜீரனிக்க முடியவில்லை.. அடிக்கடி disturb பன்னுது… தூங்க முடியவில்லை.. காமகதைதஈன் நிஷா செய்த காரியத்தை மனது ஏற்க மறுக்கிறது. முந்தைய கதையின் நாயகன், நாயகியாக இருந்த ராஜ், காமினியை அழகாக இந்த கதையில் பயன்படுத்திய கதாசிரியருக்கு வாழ்த்துக்கள்…

    1. அப்படித்தான் இருக்கு காம கதை என்றாலும் சீனுவை நல்லவனாக ஏற்க்கமுடியவில்லை

  11. Seekiram part 28 anupunga we are waiting

  12. Bro 100 part ku mela kondu ponga

  13. அடுத்த கதை நெக்ஸ்ட் போடுங்கள் ப்ளீஸ் என் ரிக்வெஸ்ட்

Comments are closed.