28 வயது அழகுப் புயல் – பாகம் 27 244

அய்யோ என்கிட்ட வேலை பாக்குறவன்.. நான் தொப்புள்ள பியர்ஸிங் பண்ணி வச்சிருக்கேன்கிறதை தெரிஞ்சிக்கிட்டானே…. ஆபிஸ்ல போய் எல்லார்கிட்டயும் சொன்னான்னா என்ன பண்றது?

காமினி கசங்கிய முகத்தோடு… புடவையை கொசுவத்தோடு சேர்த்து பின் குத்திக்கொண்டு… வெளியே வந்தாள்.

ச்சே… என்கிட்ட வேலை பாக்குறவன்.. நான் தொப்புள்ள பியர்ஸிங் பண்ணி வச்சிருக்கேன்கிறதை தெரிஞ்சிக்கிட்டானே…. ஆபிஸ்ல போய் எல்லார்கிட்டயும் சொன்னான்னா என்ன பண்றது? எல்லாம் இந்த விக்னேஷால வந்தது.

காமினி கசங்கிய முகத்தோடு… புடவையை கொசுவத்தோடு சேர்த்து பின் குத்திக்கொண்டு… வெளியே வந்தாள்.

சீனு அவள் முகத்திலிருந்த வெட்கத்தை ரசித்தான்.

சிறிது நேரத்தில் அவள் சாப்பாடு பரிமாற… சீனுவுக்கு பெருமையாய் இருந்தது. எட்டாத நிலவாக இருந்தவள்… இன்று பக்கத்தில் நின்று எனக்கு பரிமாறுகிறாள்! கல்யாணத்திற்கு ராஜ்ஜை சம்மதிக்கச் சொல்லி இவளிடம் கெஞ்சிப்பார்க்கவேண்டும்.

பரிமாறும்போது அவளது கைகளை ரசித்தான். இடுப்பை ஆவலோடு பார்த்தான். ஆனால் அவள் முழுவதுமாக மூடியிருந்தாள். அடிப்பாவி… நான் பார்ப்பேன்னு தெரிஞ்சிதான் மூடி வச்சிருக்கா! ஏமாற்றத்தோடு அவளை பார்த்தவனுக்கு அவ்வப்போது அவளது அக்குள் தரிசனம் கிடைக்க… சாப்பாடு ருசிக்க அதுவே போதுமானதாயிருந்தது.

கூச்சப்படாம சாப்பிடு சீனு… என்றான் விக்னேஷ்

நோ ப்ராப்லம் ஸார். இவ்ளோ டேஸ்ட்டான சாப்பாடை கண்டிப்பா நல்லா சாப்பிட்டுட்டுதான் போவேன். மேம்… ஏன் நிக்குறீங்க. நீங்களும் உட்காருங்க. எல்லாரும் சாப்பிடலாம்.

22 Comments

  1. இந்தக்கதையில் சீனுவுக்கு தண்டனையை கிடையாதா இல்லன்னா கதை ஆசிரியர் இப்படிப்பட்ட கேரக்டருக்கு தான் ஆதரவு அளிக்கிறார்களா

  2. What a nice story writer. . Keep it up. ..

  3. 280அடுத்த கதை சீக்கிரம் போடுங்க காலையில் 6 மணிக்கு ப்ளீஸ் ரீஸ் அண்ட் ஹர்வெஸ்ட்.

  4. 28அடுத்த கதை சீக்கிரம் காலையில் ஆறு மணிக்கு போடுங்கள் ப்ளீஸ் என்று ரிக்வெஸ்ட் டெய்லியும் காலையில் போடுங்கள்

  5. 28 அடுத்த கதை சீக்கிரம் காலையில் ஆறு மணிக்கு போடுங்கள் ப்ளீஸ் என்று ரிக்வெஸ்ட் டெய்லியும் காலையில் போடுங்கள்

  6. 28 அடுத்த கதை சீக்கிரம் காலையில் ஆறு மணிக்கு போடுங்கள் ப்ளீஸ் என்று ரிக்வெஸ்ட் டெய்லியும் போடுங்கள்

  7. Bro story nalla irukku. Next part update soon.

  8. ப்ளீஸ் ஆன் ரிக்வெஸ்ட் நெக்ஸ்ட் கதை 28 போடுங்கள்

  9. பதிவு இல்லாத்தால், முன்னர் பதிவிட்ட இங்கிலீஷ் டீச்சருடன் சல்லாபித்து கொண்டிருந்தேன்.. என்ன ஒரு அருமையான அழகான காமக்கதை..

  10. நிஷாவுக்கு இப்பதான் பதட்டம்வந்து சீனுவுக்கு புத்திமதி சொல்கிறாள்.. என்ன கொடுமை… கண்ணனுக்கு துரோகம் பண்ணும்போது தெரியவில்லை.. கொஞ்சமும் வருத்தமில்லை…எந்த காமவெறியேறி கண்ணனிடமிருந்து பிரிந்து வந்தாளோ, அந்த சீனு கிடைக்காமல், கண்ணன் அடைந்த மனவேதனையை இவள் அனுபவித்தால்தான் இந்த கதையின் முடிவு சிறப்பாக அமையும்… சீனு தனது பிளேபாய் வேலையை தொடரலாம்… நிஷா செய்த காரியத்தை இன்னமும் ஜீரனிக்க முடியவில்லை.. அடிக்கடி disturb பன்னுது… தூங்க முடியவில்லை.. காமகதைதஈன் நிஷா செய்த காரியத்தை மனது ஏற்க மறுக்கிறது. முந்தைய கதையின் நாயகன், நாயகியாக இருந்த ராஜ், காமினியை அழகாக இந்த கதையில் பயன்படுத்திய கதாசிரியருக்கு வாழ்த்துக்கள்…

    1. அப்படித்தான் இருக்கு காம கதை என்றாலும் சீனுவை நல்லவனாக ஏற்க்கமுடியவில்லை

  11. Seekiram part 28 anupunga we are waiting

  12. Bro 100 part ku mela kondu ponga

  13. அடுத்த கதை நெக்ஸ்ட் போடுங்கள் ப்ளீஸ் என் ரிக்வெஸ்ட்

Comments are closed.