28 வயது அழகுப் புயல் – பாகம் 27 244

நல்லா போகுது மேம். பார் யுவர் சிக்னேச்சர்…. என்று சில ரிக்வெஸ்ட்களை அவள் டேபிளில் மெதுவாக வைத்தான். காமினி அவனை ஆச்சரியமாகப் பார்த்தாள். பரவால்லையே… இதையெல்லாம் ஸ்பீடா இன்னைக்கே முடிச்சிட்டானே!

கையெழுத்து போடும்போது… அவன் தன்னையே ஊடுருவிப் பார்ப்பதுபோல் தோன்ற…. டக்கென்று அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவன் டக்கென்று பார்வையை மாற்றினான். அவள் உதட்டுக்குள் சிரித்துக்கொண்டே மீதி கையெழுத்தை போட்டு முடித்தாள். இவன் வந்தாலே மனசுக்கு லேசாகிடுது.

பேப்பர் பஞ்ச்களை வாங்கிக்கொண்டு போய்விட்டான். அவளுக்கு சப்பென்று இருந்தது. ஆனால் அடுத்த நிமிடம்… வேலையில் பரபரப்பானாள். ஆபிஸ் டைம் முடிந்து அரைமணி நேரம் கழித்து.. ஒருவழியாக வீட்டுக்கு கிளம்பும்போது பார்க்கிங்கில் அவன் காத்திருந்தான். அவளது காருக்கு அருகில் பைக்கை நிப்பாட்டி அதில் சாய்ந்திருந்தான்.

காமினியின் உதட்டில் மென் சிரிப்பு வந்தது.

கிளம்பலையா?

அடுத்து இந்த மாதிரி ஒரு அட்டையர்ல எப்போ வருவீங்களோ. அதான் ஆசைதீர பார்த்து ரசிச்சிட்டுப் போலாம்னு நின்னுட்டிருக்கேன்.

உன்ன சைட்டடிக்குறதுக்காக நின்னுட்டிருக்கேன்னு என்கிட்டயே சொல்றான்! காமினிக்கு காலேஜ் ஞாபகங்கள் வந்தன.

பாத்துட்டியா? நான் போகலாமா?

சமந்தா மாதிரி பேசுறீங்க

ஆரம்பிச்சிட்டியா??

22 Comments

  1. இந்தக்கதையில் சீனுவுக்கு தண்டனையை கிடையாதா இல்லன்னா கதை ஆசிரியர் இப்படிப்பட்ட கேரக்டருக்கு தான் ஆதரவு அளிக்கிறார்களா

  2. What a nice story writer. . Keep it up. ..

  3. 280அடுத்த கதை சீக்கிரம் போடுங்க காலையில் 6 மணிக்கு ப்ளீஸ் ரீஸ் அண்ட் ஹர்வெஸ்ட்.

  4. 28அடுத்த கதை சீக்கிரம் காலையில் ஆறு மணிக்கு போடுங்கள் ப்ளீஸ் என்று ரிக்வெஸ்ட் டெய்லியும் காலையில் போடுங்கள்

  5. 28 அடுத்த கதை சீக்கிரம் காலையில் ஆறு மணிக்கு போடுங்கள் ப்ளீஸ் என்று ரிக்வெஸ்ட் டெய்லியும் காலையில் போடுங்கள்

  6. 28 அடுத்த கதை சீக்கிரம் காலையில் ஆறு மணிக்கு போடுங்கள் ப்ளீஸ் என்று ரிக்வெஸ்ட் டெய்லியும் போடுங்கள்

  7. Bro story nalla irukku. Next part update soon.

  8. ப்ளீஸ் ஆன் ரிக்வெஸ்ட் நெக்ஸ்ட் கதை 28 போடுங்கள்

  9. பதிவு இல்லாத்தால், முன்னர் பதிவிட்ட இங்கிலீஷ் டீச்சருடன் சல்லாபித்து கொண்டிருந்தேன்.. என்ன ஒரு அருமையான அழகான காமக்கதை..

  10. நிஷாவுக்கு இப்பதான் பதட்டம்வந்து சீனுவுக்கு புத்திமதி சொல்கிறாள்.. என்ன கொடுமை… கண்ணனுக்கு துரோகம் பண்ணும்போது தெரியவில்லை.. கொஞ்சமும் வருத்தமில்லை…எந்த காமவெறியேறி கண்ணனிடமிருந்து பிரிந்து வந்தாளோ, அந்த சீனு கிடைக்காமல், கண்ணன் அடைந்த மனவேதனையை இவள் அனுபவித்தால்தான் இந்த கதையின் முடிவு சிறப்பாக அமையும்… சீனு தனது பிளேபாய் வேலையை தொடரலாம்… நிஷா செய்த காரியத்தை இன்னமும் ஜீரனிக்க முடியவில்லை.. அடிக்கடி disturb பன்னுது… தூங்க முடியவில்லை.. காமகதைதஈன் நிஷா செய்த காரியத்தை மனது ஏற்க மறுக்கிறது. முந்தைய கதையின் நாயகன், நாயகியாக இருந்த ராஜ், காமினியை அழகாக இந்த கதையில் பயன்படுத்திய கதாசிரியருக்கு வாழ்த்துக்கள்…

    1. அப்படித்தான் இருக்கு காம கதை என்றாலும் சீனுவை நல்லவனாக ஏற்க்கமுடியவில்லை

  11. Seekiram part 28 anupunga we are waiting

  12. Bro 100 part ku mela kondu ponga

  13. அடுத்த கதை நெக்ஸ்ட் போடுங்கள் ப்ளீஸ் என் ரிக்வெஸ்ட்

Comments are closed.