நீ என்ன பண்ணுவ… உன்னோட ஜாதக பலன் அப்படி – Part 4 50

” பரவால்ல.. கார்த்தி..!! இது தெரிஞ்ச விசயம்தான..? ஆனா ஒரு விசயம்ப்பா.. உன்கூட நான் கொஞ்ச நாள் சுகம் கண்டுருந்தாலும்.. அத்தனையும்… மனப்பூர்வமா.. அனுபவிச்சது..! என்னைப் பொருத்த வரை.. முழுசா வாழ்ந்துட்ட.. பீலிங்தான்.. எனக்கு…!!”

அப்படிச் சொன்னாலும் மனசுள் வெதும்பினாள் உமா. இது மிகப்பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தது. இது நட்க்கும் எனத் தெரிந்திருந்தாலும்.. இப்போது அவளது மனசு வலிக்கவே செய்தது. மனமுடைந்து அழுகைகூட வந்தது.
ஆனால் இப்போது.. அழுது.. அவளது பலவீனத்தைக் காட்ட விரும்பவில்லை. அவளது துக்கத்தை மிகுந்த பிரயாசைப்பட்டு அடக்கினாள். அதன் சுமை தாளாது..அவள் மார்புகள் விம்மின..!!

”இந்தா.. உமா..!! இதை வெச்சுக்க..” என ஒரு காக்கி கவரை… அவள் கையில் கொடுத்தான்.

”என்னது..?” புரியாமல் பார்த்தாள்.

”உன் மனசு.. எவ்வளவு வேதணைப் படும்னு.. எனக்கு புரியுது உமா..! தயவு செய்து என்னை தப்பா எடுத்துக்காத..! என்னால உன் காயத்துக்கு மருந்து போட முடியாது..! இது.. ஏதோ என்னால ஆன உதவி..!!”
”பணமா…?”
”ம்..ம்..”
” கடைசில…நீயும்… என்னை வேசியாக்கிட்டியே..??”
”சே..சே..! இது அன்பளிப்பு உமா..!! உனக்கு தர்ற வெலை இல்லே…என்னைப் புரிஞ்சுக்கோ…ப்ளீஸ்…!!”

அழுது விட்டாள் உமா. அவளைத் தேற்ற முனைந்தான்.

கண்களைத் துடைத்த உமா.
”ஸாரி கார்த்தி..! எனக்கும்..ஒரு மனசு இருக்கே…? அதான் அழுதுட்டேன்..! நீ ஒன்னும் பீல் பண்ணிக்காத..!!” என்றாள்.

அப்பறம்…….

”சரி..வா..! உன்ன நான் ட்ராப் பண்றேன்..!!” என்றான்.

அமைதியாக.. அவனுடன் கிளம்பினாள்..! அவளை வீட்டில் கொண்டு போய் விட்டு.. விட்டுப் போனான் கார்த்திக்.

உமா உள்ளே போனதும்… அவள் கையிலிருந்த கவரைப் பிடுங்கினான் தாமு.
” என்னக்கா… இது..?”

அவள் ஒன்றும் பேசவில்லை.
பணத்தை எடுத்து.. எண்ணினான்.
”ஏதுக்கா… இவ்ளோ பணம்..?”

அவனை வெறித்துப் பார்த்தாள்.
பயந்து போன தாமு.. பணத்தை.. அவளிடம் கொடுத்தான்.

☉ ☉ ☉

அம்மாவின் நோய் தீவிரமடைந்தது. பயந்து போன உமா… அம்மாவைக் கொண்டு போய் மருத்துவ மனையில் சேர்த்தாள்.
பொது மருத்துவ மனைதான் என்றாலும்… அங்கும் பணம் தேவைப்பட்டது..!!
ஒரு வாரம்வரை…உயிரோடு இருந்த அம்மா… ஒரு அதிகாலை வேளையில்.. தன் உயிரை விட்டு..விட்டாள்..!!

உமா அழவில்லை…!!

ஆனால் தாமு அழுதான்..!! நிறைய அழுதான்…!!

கார்த்திக் கொடுத்த பணத்தில்தான்.. அம்மாவின் ஈமக்காரியங்களைச் செய்தாள் உமா..!!
அம்மா இறந்த உடனே.. அவனுக்குச் சொல்லி விட்டாள் உமா.
அம்மாவின் பெரும்பாலான காரியங்களை அவன்தான் செய்தான்.