நீ என்ன பண்ணுவ… உன்னோட ஜாதக பலன் அப்படி – Part 4 50

சிறிது நேரம்.. யாரும் பேசவில்லை.
அம்மா.. கணகளை முந்தானையால் துடைத்துக் கொண்டாள்.

ஒரு பெருமூச்சு விட்டு.. சொன்னாள் உமா.
”இதுக்கு மேலயும் நான்.. கல்யாணம் பண்ணித்தான் ஆகனும்னு நெனச்சீன்னா.. எவனை வேனா… தாராளமா வரச்சொல்லு… எனக்கொன்னும் தலைல ஓத்த விதி இல்ல… இப்படி… லோல்படனும்னு..!!”

அம்மாவும் பெருமூச்சு விட்டு ”போய் சாப்பிடு…” என்றாள்.

உமா அமைதியாக இருந்தாள்

தாமு எழுந்தான் ”சோறு போடட்டுமாக்கா..?” என உமாவைக் கேட்டான்.
”ம்…!” தலையாட்டினாள் ”கொஞ்சமா போடு..”

தாமு உணவைப் போட்டுக்கொண்டு வந்து கொடுக்க.. வாங்கி.. அமைதியாகச் சாப்பிட்டாள் உமா..!!

☉ ☉ ☉

திடிரென்றுதான் அந்த மாற்றத்தை உணர்ந்தாள் உமா. அதுவும் அன்று காலை.. மதியம் என இரண்டு நேரமும் வாந்தி எடுத்த பின்தான் புரிந்தது..!
காலையில் வாந்தி எடுத்தபோது.. அது பித்த வாந்தி..என்றுதான் நினைத்தாள். ஆனால் மதியமும் அதேபோல் வந்தது..! உடம்புக்கு எந்த நோயும் இல்லாத போது..??
நாள் கணககுப் போட்டாள்…
உண்மை புரிந்தது…!!

”என்ன சொல்ற.. உமா..?” திகைத்துப் பார்த்தான் கார்த்திக்.
இடம்.. அவனது வீடு..!!

” போன மாசம் நான்.. டேட்டாகவே இல்ல..” என அமைதியாகவே சொன்னாள்.
” சே…!!” என்றான்.

பிறகு அவன் நீண்ட நேரம் பேசவே இல்லை.

அவன் பக்கத்தில் உட்கார்ந்து.. அவனை மெதுவாக அணைத்தவாறு.. கேட்டாள் உமா.
”ஏன் கார்த்தி…மௌனம்..?”
”யோசிச்சேனா..”
”என்ன..?”
”உனக்கு.. குழந்தை.. வேனுமா..?”
” அதவா.. இவ்வளவு நேரம் யோசிச்சே..?”
” இல்ல… நானும் மேரேஜானவன்.. நீ.. அன்மேரீடு..இத பெத்துகிட்டாலும்.. அதுக்கு.. அப்பா யாருனு…?”

சிரித்தாள் ”பால் இருக்கா… வீட்ல..?”
”ஏன்…?”
” சூடா… ஒரு காபி குடிக்கலாம்பா…”
”என்ன உமா நீ…? ”
”சரி..நானே போய்.. பால் வாங்கிட்டு வரேன்..!” என அவள் எழ…
சட்டென்று அவள் கையைப் பிடித்தான்.
”நா போறேன்.. உக்காரு..!” எழுந்தான்.

அவனைக் கட்டியணைத்து.. முத்தம் கொடுத்தாள்.
” ஜஸ்ட்.. ஒரு காபி..குடிக்கற நேரம்தான்… ஆகும்பா..!”
”எ… எதுக்கு…?”
” கலைக்கறதுக்கு…!!”
” உமா… என்ன சொல்ற.. நீ..?”
” பீல் பண்ணிக்காத கார்த்தி..!! இதெல்லாம் என்ன மாதிரி…ஆளுகளுக்கு… சாதாரண விசயம் கார்த்தி..!!”
”ச்ச..!! ஸாரி உமா…!!”
” விடுப்பா..!! பால் வாங்கிட்டு வா… சூடா காபி குடிச்சிட்டு.. அடுத்த வேலையை பாக்கலாம்.” என்று அவள் சிரித்துக்கொண்டே சொல்ல…

அழுத்தமாக அவளை முத்தமிட்டு விட்டு.. தளர்ந்த நடையுடன் வெளியே போனான் கார்த்திக்…!!

கார்த்திக் பால் வாங்கி வந்ததும்.. அதை வாங்கிப் போய்… பாத்திரத்தில் ஊற்றி… அடுப்பைப் பற்ற வைத்தாள் உமா. அவன் சமயலறைப் பக்கமே வரவில்லை.

அவள் கையில் காபியோடு போனபோது.. சோபாவில் டென்ஷனாக உட்கார்ந்து..சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தான் கார்த்திக்.

” ம்…” அவனிடம் ஒன்றை நீட்டினாள்.
வாங்கியவன் ”நா.. ஒரு பாவி.. உமா…” என்றான்..அவளைப் பார்த்து..!
புன்னகைத்தாள் ”என்னை விடவா…?”
தயக்கமாக..” உனக்கே..தெரியும்..!! நான் ஒரு சூழ்நிலை கைதி..!!” என்றான்.

அவன் பக்கத்தில் உட்கார்ந்து.. மௌனமாக காபி குடித்தாள் உமா.

சிகரெட் துண்டை வீசினான்.
”உனக்கு.. ஒன்னும்.. வருத்தமில்லையே..?”
” புதுசாருந்தா…வருத்தப்படலாம்..”