கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 49 15

சங்கர் சட்டென வேணியின் முகத்தை நிமிர்த்தி அவள் தோளில் கையைப்போட்டு தன்னருகில் வேகமாக இழுத்தான். அவர்களின் அந்த அன்பான, அந்தரங்கமான நெருக்கத்தை அதற்குமேல் பார்க்கமுடியாமல், சட்டென செல்வா பின்னால் நகர்ந்து கொண்டான்.

“போதும்.. போதும்.. விடுங்க.. இந்த அழுத்து அழுத்தறீங்க… மூச்சு முட்டுது எனக்கு… நேரம் காலம்.. இருக்கற எடம்ன்னு எதுவும் கிடையாது உங்களுக்கு. மேலே… சுகன்யா ரூமுக்கு செல்வா வந்திருக்கான்…” வேணி சிணுங்கியது மொட்டை மாடியில், கட்டைச் சுவருக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த செல்வாவுக்கு மிகவும் தெளிவாக கேட்டது.

“எதுக்கு…?”

“ம்ம்ம்.. வேணும்னா ஒரு நடை மேலப் போய் அவனையே கேட்டுட்டு வாங்களேன்…?”

“குடுத்து வெச்சவன்டீ செல்வா…?” ப்ச்ச்ச்… என சத்தம் கேட்டது. வேணியை சங்கர் கிஸ் அடிக்கிறானா? நினைத்ததும் செல்வாவுக்கு உடல் பற்றிக்கொண்டது. ஜிவ்வென ரத்தம் தலைக்கேறியது.

“இப்ப எதுக்கு செல்வா மேல இவ்ளோ காண்டு உங்களுக்கு?” வேணி சிரித்தாள்.

“ச்சீ.. பொறாமைல்லாம் இல்லடி… அவங்களுக்கு நிச்சயதார்த்தம் முடிஞ்சு போச்சு… உடனே ரெண்டுபேரும் எவ்வளவு ஜாலியா கல்யாணத்துக்கு முன்னாடியே தங்களுக்குள்ள எஞ்சாய் பண்ணிக்கறாங்கன்னு சொல்றேன்.. அவ்வளவுதான்…”

“சின்னப்பசங்க ஜாலியா இருந்துட்டுப் போகட்டுமே…? செல்வா எனக்காக அவங்க அம்மா சுட்ட அதிரசம் கொண்டாந்து குடுத்தான் தெரியுமா?”

“ஆமாம்டீ… அவங்கமட்டும் சின்னப்பசங்க… நீயும் நானும் பேரன் பேத்தி எடுத்துட்ட கிழங்களா?… போதும்டீ.. ரொம்பத்தான் ஆக்டிங் குடுக்காதே நீ?”

“அதான்.. வயித்துல ஒண்ணைக் குடுத்திட்டீங்களே.. பாடா படுத்தி எடுக்குது… வாந்தி எடுக்கறவளுக்குத்தானே தெரியும்… தொண்டை எரிச்சல்…”

“என்னம்மா செல்லம்.. இன்னைக்கும் சாப்பிட்டதும் வாந்தி எடுத்தியா…?”

“ஒரே ஒருதரம் காலையில எடுத்தேன்.. மத்தியானம் சாப்பிட்டுட்டு சட்டுன்னு தூங்கிட்டேன்.. எது சாப்பிட்டாலும் குமட்டிக்கிட்டு வருதுப்பா…”

“என்னாலத்தானே உனக்கு இந்த கஷ்ட்டம்.. சாரிடா கண்ணூ…”சங்கர் கொஞ்சிக்கொண்டிருந்தான் தன் ஆசை மனைவியை…

“சே..சே.. அயாம் வெரி வெரி ஹேப்பிம்மா.. இன்னும் ஓண்ணு ரெண்டு நாள்லே இதெல்லாம் சரியாயிடும்ன்னு அத்தை சொன்னாங்க..”

ப்ச்ச்ச்… ப்ச்ச்ச்… கீழிருந்து முத்த சத்தம் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. செல்வா மிகுந்த சிரமத்துடன் கீழே நடப்பதை எட்டிப்பார்க்க விழைந்த தன் மனதைக் கட்டுப்படுத்திக்கொண்டு கல்லா சமைந்து போயிருந்தான்.

“ம்ம்ம்…போதும்ம்ம்…” வேணி முனகுவது செல்வாவுக்கு நன்றாகவே கேட்டது.

“முழுசா ஒரு மாசம் ஆயிடிச்சிடீ… ராத்திரிக்கு வெச்சிக்கலாமா…?உன் லேடி டாக்டர் என்ன சொல்லி அனுப்பிச்சா.. நான் கேக்க சொன்னதை கேட்டியா இல்லையா?” சங்கரின் குரலில் தாபம் புரண்டு ஓடியது.

“ம்ம்ம்… ஒண்ணும் பிரச்சனையில்லே.. எஞ்சாய்ன்னு சொல்லி அனுப்பினாங்க..”

“குட்.. வெரி குட் நீயுஸ்டீச்செல்லம்…”

“எனக்கும்தான்…” வேணி நீளமாக சிரித்தாள்.

“அப்ப ராத்திரிக்கு நாதஸ்வர கச்சேரியை வெச்சிக்கலாம்தானே?”

“சரியான அலைச்சல் உனக்கு…”

“உனக்கு இல்லையாக்கும்…?”