கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 49 15

மீனா தன் மனதுக்குள் சிரித்துக்கொண்டே யோசிக்க ஆரம்பித்தாள்.

தன் வீட்டு மாடிக்கு என்னை தனியாக் கூப்பிட்டுக்கிட்டு போன சீனு அன்னைக்கு என்னப் பண்ணான்? மொதல்லே கிட்ட வந்து என் தோள்லே கைப்போட்டான். அப்புறம் கன்னத்துல கிஸ் அடிச்சான். நமக்கும் சொகமா இருக்கே, போனாப்போவுதுன்னுப் பாத்தா, அந்தத் திருட்டுக்கழுதை என் மாரைத் தொட்டுபாத்துட்டு,
“மீனா உனக்கு சின்னதா இருக்கேடீன்னு உளறினான்..”

செல்வா மட்டும் யோக்கியனா? இவன் அவன் ஃப்ரெண்டுதானே; இவன் மட்டும் சுகன்யா கூட தனியா இருக்கும் போது தேவாரம், திருவாசகமா படிச்சிருக்கப்போறான்? இவனும் ஒரு ஆம்பிளைதானே? ஆம்பிளைப் புத்தியை அவசரமா அவகிட்ட காமிச்சிருப்பான்.

எல்லத்துக்கும் மேலே இவங்க ரெண்டு பேருக்கும் நிச்சயத்தார்த்தம் வேற முடிஞ்சிப்போச்சி… இதை ஒரு சாக்கா வெச்சிக்கிட்டு இவன் சுகன்யா உடம்புல கண்ட எடத்துல கைபோட்டு இருப்பான்.

மே பீ… இவன் கிஸ் அடிச்சிருந்தா, சுகன்யாவுக்கு, கிக்கேறிப்போய் இவனைக் கட்டி புடிச்சிக்கிட்டு நின்னுருந்திருக்கலாம்; இவன் இதாண்டா சான்ஸ்ன்னு சுகன்யாவை தாறுமாறாத் தடவி இருப்பான். அவ வேணாம்டான்னு திமிறியிருப்பா; இவன் ஆம்பிளை ஈகோவுல அடிப்பட்டுக்கிட்டு, மூஞ்சை முறுக்கிக்கிட்டு வந்து இருப்பான். இதுக்கு மேல அங்க என்ன நடந்து இருக்கப்போவுது?

இது சாதாரணமா நடக்கறதுதானே? எங்கக்காலேஜ்ல நடக்காத கூத்தா? பொழுது விடிஞ்சா பொழுது போனா இதேக் கதைதானே? ஒவ்வொருத்தி மடியிலேயே புள்ளையே வாங்கிக்கிறாளுங்க. சுகன்யா நல்லப்பொண்ணு. திட்டி அனுப்பியிருப்பா..!

ஆரம்பத்திலேயே, செல்வாதான் லைன்ல இருக்கான்னு நெனைச்சுக்கிட்டு,
“அன்னைக்கு என் ரூம்ல நடந்த எல்லாத்துக்கும் காரணம் நான்தான்னு நீ நினைச்சா, அதுக்கு நான் திரும்பவும் ஒரு தரம் உன் கிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன்…” ன்னு என்கிட்டப் பேசினாளே? ஏதோ தான் நடந்த விஷயத்தை நேரில் பார்த்தது போல், மீனா தைரியமாக மனதில் தோன்றியதை குருட்டாம் போக்கில் அடித்துவிட்டாள்.

செல்வா பதிலேதும் சொல்லாமல் தலையைக் குனிந்து கொண்டதும், தான் விட்ட அம்பு சரியான இலக்கில் சரியானபடி தைத்துவிட்டது என்பது மீனாவுக்குப் புரிந்துவிட்டது. தன் அண்ணனைப் பார்த்தபோது அவளுக்கு பரிதாபமாகவும் இருந்தது.

“செல்வா…”

“ம்ம்ம்..”

“சாரிப்பா.. நான் தப்பா பேசியிருந்தா என்னை மன்னிச்சுடு. இது உங்களோடப் பர்சனல் விஷயம். நான் தலையிடக்கூடாதுதான். ஆனா சுகன்யா நல்லப்பொண்ணுடா… என்னோட ஃப்ரெண்டுப்பா அவ; அவ கிட்ட ஒரு போன் பண்ணி சாரி சொல்லுடா. ரொம்பவே வாடிப்போயிருக்கா அவ..” செல்வாவின் தோளைத் தடவிக்கொடுத்தாள் மீனா.

“சரிடீ.. செல்லைக் குடுடீ எங்கிட்ட நீ” முகத்தை திருப்பிக்கொண்டான் செல்வா.

“தேங்க்யூடா செல்வா”

அண்ணன் செல்வாவின் முகத்தை நிமிர்த்தி அவன் நெற்றியில் பாசமுடன் முத்தமிட்டாள் மீனா.

“சுகு… நான் செல்வா..” அவன் குரலில் எல்லையற்ற பரிவும், கனிவும் வழிந்தோடியது.