ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 1 108

அமுதா, “ஏன்?”

வனிதா, “I was hardly 21. இன்னும் கொஞ்சம் நாள் ஜாலியா இருக்கலாம்ன்னு. Besides, நான் முதலில் ஃபுல் டைம் எம்.பி.ஏ பண்ணனும்ன்னு இருந்தேன். ஆனா வொர்க் பண்ணிட்டே பார்ட் டைம் பண்ணலாம்ன்னு பேரண்ட்ஸ் சஜ்ஜஸ்ட் பண்ணினதால பி.காம் முடிச்சுட்டு ஒரு வேலையில் சேர்ந்ததுட்டு எம்.பி.ஏ என்ரோல் பண்ணனும்ன்னு இருந்தேன். எம்.பி.ஏ முடிச்சுட்டு கல்யாணம் பண்ணிக்கறேன்னு விஸ்வாகிட்டே சொன்னேன். அவரும் ஒத்துட்டார். எக்ஸாம் எழுதி முடிச்சதும் அக்கௌண்ட்ஸ் அஸிஸ்டண்ட் வேலையில் சேர அத்தை அரேஞ்ச் பண்ணி இருந்தாங்க்”

அமுதா, “எங்கே வேலையில் ஜாயின் பண்ணினே?”

வனிதா, “Precision Measurements Limited”

அமுதா, “You mean, மிஸ்டர் ஷண்முகத்தோட கம்பெனியா? ரீஸண்டா அந்தக் கம்பெனியை மேனேஜிங்க் டைரக்டர், அவர் மருமகன் சந்திரசேகர் ஆக்ஸிடெண்டில் செத்துப் போனாரே?”

வனிதா, “ஆமா .. ” என்ற அவள் கண்களில் இருந்த விரக்தியில் ஒரு முதலாளியின் இறப்பினால் வரும் அளவுக்கும் அதிகமான சோகம் தென்பட்டது.

அமுதா, “ரொம்ப பரிதாபம் இல்லை? க்ளப்பில் நிறைய தரம் மீட் பண்ணி இருக்கோம் அவர் அப்படி குடிச்சுட்டு கார் ஓட்டிட்டுப் போவார்ன்னு என்னால நம்பமுடியலை.”

வனிதா தலை குனிந்து மௌனம் காக்க ..

அமுதா, “ட்ரைவரை அனுப்பிட்டு அவர் எதுக்கு ஓட்டிட்டுப் போனார்? என் ஹப்பி அது நிஜமாவே ஆக்ஸிடெண்டான்னு சந்தேகப் பட்டார். உனக்கு அதைப் பத்தி எதாவுது தெரியுமா?”

வனிதா அவசரமாக, “எனக்கு ஒண்ணும் தெரியாது”. அவள் குரலில் சிறு பதட்டமும் தெரிந்தது.

அமுதா, “பாவம். சரி அதை விடு. நம்ம கண்டின்யூ பண்ணலாம். எப்போ வேலையில் ஜாயின் பண்ணினே?”

வனிதா, “எக்ஸாம் முடிஞ்ச கையோடு. வீட்டில் இருந்தா நான் விஸ்வாவை நினைச்சுட்டு வொர்ரி பண்ணிட்டு இருப்பேன்னு அத்தை உடனே ஜாயின் பண்ண ஏற்பாடு செஞ்சாங்க”

அமுதா, “வார் ஃப்ரண்டுக்குப் போன விஸ்வா எப்போ திரும்பி வந்தான்?”

வனிதா, “வார் ஃப்ரெண்டுக்குப் போய் ஒரு மாசத்தில் he was wounded. டெல்லி AIMSஇல் ட்ரீட்மெண்டுக்கு அட்மிட் ஆனார்”

அமுதா, “My God! என்ன ஆச்சு”

வனிதா, “ட்ரூப்ஸ் போறதுக்கு முன்னாடி சர்வே பண்ண போன சமயத்தில் artillery fire”

அமுதா, “ரொம்ப சீரியஸ்ஸா?”

1 Comment

Comments are closed.