இடை அழகி மேடம் சங்கீதா 6 66

நான் பேசிக்குட்டு இருக்கேன் சங்கீதா…. – ராகவ் குரல் ஒரு நிமிஷம் மயக்கத்தில் இருந்தவளை உலுக்கியது… ஆங்.. நான் கேட்டுகுட்டு இருக்கேன் ராகவ்…. so அந்த மாதிரி ஒரு ஆளை நினைச்சி நீங்க கஷ்டப்படுறது அசிங்கம்… தயவு செய்து அது மாதிரி செய்யாதீங்க….. கண்ணீர் ரொம்ப புனிதம்… அதை வேற எதாவது நல்ல விஷயத்துக்கு பயன் படுத்துங்க… அனாவசிய காரியத்துக்கு வேண்டாம்…. மீண்டும் மௌனம் காத்தாள்….

நான் சொன்னது கேட்டுச்சா?…. சில நொடிகளுக்கு பிறகு… மௌனம் களைந்து இஸ்ஸ்ஹ்ஹ் என்ற விசும்பலுடன் “ஹ்ம்ம்….” என்று பதில் வந்தது சந்கீதவிடமிருந்து…. அப்புறம் விட்டீன்களே இன்னொரு சொற்பொழிவு… கணவன் மார்களை வெச்சி?… நல்லவரா இருந்தாலும் கேட்டவர இருந்தாலும் அவருக்கே hand kerchief அ வாழணும்னு…. ஹஹாஹ் ஹா ஹா ஹாஹ் – அவள் பேசிய வார்த்தைகளை ராகவ் மாற்றி பேசிய விதத்தைக் கேட்டு சத்தமாகவே ஒரு நிமிடம் அடக்க முடியாமல் சிரித்து விட்டாள் சங்கீதா…. ஹ்ம்ம்… என்ன சிரிப்பு?… இந்த குழந்தைய சிரிக்க வைக்க நான் இப்படியெல்லாம் பேச வேண்டியதா இருக்கே…. ச்சா – ராகவும் சிரித்துக்கொண்டே பேசினான்.. ஹேய்… போடா… எப்போவுமே கிண்டல்தான் உனக்கு… – என்று சங்கீதா சிணுங்க… ஹஹ்ஹா – என்று ராகவும் கொஞ்சம் சத்தமாக அதே சமயம் வசீகரமாகவும் சிரித்தான்…. சரி சரி நான் சொல்ல வந்ததை சொல்லிடுறேன்…. – என்றான் ராகவ்.. ஹ்ம்ம் சொல்லு… – என்றாள் சங்கீதா.. Tie கட்டினவன் எல்லாம் உண்மையான professional கிடையாது. தாலி கட்டினவன் எல்லாம் உண்மையான புருஷனும் கிடையாது. இந்த விஷயத்தை நல்லா நியாபகம் வெச்சிக்கோங்க…. உண்மையா மனசார ஒரு பொம்பள யாரை ஆழ் மனசுல நேசிக்கிறாலோ அவன் தான் உண்மையான கணவன். wow…super raghav.. இது ரொம்ப புது மொழியா இருக்கே… ஹஹஹாஹ் – மீண்டும் சத்தமாக சிரித்தாள் சங்கீதா… ராகவும் அவளுடன் இணைந்து சிரித்தான்… சிரிப்பொலிகள் இரு முனையிலும் அடங்கிய பிறகு சில நொடிகள் மௌனத்திற்கு அப்புறம் சங்கீதா மெதுவான குரலில் ஆரம்பித்தாள்….

“ராகவ்…..” சொல்லுங்க சங்கீதா…. உன் கூட பேசுற நேரத்துல மனசுக்கு சந்தோஷமா இருக்குடா… என்னனு சொல்ல தெரியல… உன் குரலா?… இல்ல உன் வார்த்தைகளா? னு தெரியல, ஏதோ ஒன்னுதுல மந்திரம் இருக்குடா…. நெஞ்சுல இருக்குற பாரம் எல்லாத்தையும் இறக்கி வெச்சு ரொம்ப லேசா இருக்குறா மாதிரி ஒரு feeling ராகவ்…. ராகவுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை…. If you are relaxed, i am happy… என்று மென்மையாக கூறினான் ராகவ்…. ரஞ்சித் லேசாக சங்கீதாவின் தொப்புளை தனது விரலால் உரச, சட்டென்று ஒரு நிமிடம் ரஞ்சித் எழுந்துவிட்டானா?… என்று எண்ணி கடிகாரத்தை ப் பார்த்தாள் சங்கீதா.. சற்று திடுக்கிட்டாள்… ராகவ்… மணி இப்போ காலைல 5:00, நேத்தும் இப்படிதான் நாம பேசிக்குட்டே இருந்ததுல என்னால தூங்க முடியாம half-a-day permission எடுத்துட்டு வந்தேன்…இப்போ என்னடான திரும்பவும் அப்படியே ஆகுது.. ஹஹ்ஹா…. நேத்து எனக்கும் அதேதான் ஆச்சு சங்கீதா… என்னோட cabin உள்ள இருக்குற personal ரூம்குள்ள நல்லா தூங்கினேன்.. சரி அப்போ நாம ரெண்டு பெரும் இப்போதிக்கு கொஞ்சம் 3 hours தூங்கலாம், அதுக்கு அப்புறம் நான் காலைல IOFI வரணும்…. ஒரு முக்கியமான விஷயத்தைப் பத்தி பேசணும்.. security கிட்ட advanced அ inform பண்ணி வெச்சிடு.

1 Comment

  1. கதை எதை நோக்கி போகுது என தெரியவில்லை

Comments are closed.