இடை அழகி மேடம் சங்கீதா 6 66

சிலர் கொஞ்சம் எல்லைய மீருவாங்க, அப்போ stop பண்ணிக்குவேன், இல்லேன்னா continue பண்ணுவேன். நம்முடைய இயல்பான குணத்தை ஒருத்தருகாக மாத்திகிட்டோம்னா அப்புறம் வாழ்கைய சகஜமா வாழ முடியாதே மேடம். அதனால நான் நானா இருந்தேன். ஒரு நாள் ராகவுக்கு போட்டியா fashion ல mithun னு ஒருத்தன் இருந்தான்.. அவன் ராகவை விட பெரியவந்தான், திரமயானவனும் கூட, but still raghav is smart in all aspects. அவன் கொஞ்சம் வாட்ட சாட்டமான ஆளு. நானும் ஒரு பொம்பலதானே மேடம், யாரவது நல்ல இருக்குற பொண்ணுங்கள பையனுங்க பார்த்தா பேசுறா மாதிரி நானும் சும்மா அவனோட பேசினேன். பழகினேன், அதுக்கு கூட ராகவ் என் கிட்ட கோவிச்சிக்கல அப்புறம் என்ன problem?.. ஒரு நாள் என் birthday க்கு ராகவ் என் கூட phone பண்ணி பேசல னு கொஞ்சம் அவன் மேல கோவம் இருந்துச்சி.. அப்போ என் கூட mithun இருந்தான். சாதரணமா என் கிட்ட பேசிக்குட்டு இருந்தான் என் கவனம் அவன் பேச்சுல இல்ல.. ராகவ் மேல இருந்துச்சி. call எதுவும் வராததால ராகவ் மேல இருந்த கோவத்துல ஒரு வார்த்தைய விட்டுட்டேன்..

என்ன சொன்ன? அவன் அப்பன் தயவுல IOFI உள்ள வந்துட்டு இன்னிக்கி ஊரு ஊரா சுத்திட்டு என்னை மறந்துட்டான். என்ன திமிர்ல இருக்கான் பாரு ஒரு phone பண்ணி பேச முடியல அவனுக்கு.. அப்படின்னு சொன்னேன் மேடம்.. நான் பேசினது தப்புதான், அந்த நேரம் actually ராகவ் ஊருல இல்ல & என் போறாத காலம் அந்த ராஸ்கல் நான் சொன்னதை காட்டுத் தீ மாதிரி எல்லார் கிட்டயும் பரவி விட்டான். என்னனு பரவனினான்? ராகவ் அவனோட Girl friendஅ மதிக்கல ஏமாத்திட்டான். அவன் ஒரு fraud, அவன் அப்பன் தயவுல IOFI உள்ள வந்துட்டு ரொம்ப திமிர்ல ஆடுறான்னு நான் சொன்னத இன்னும் கொஞ்சம் அதிகமாவே மசாலாவா சொல்லிட்டான். ஆனால் இதெல்லாம் நடக்கும்போது எனக்கு ஒண்ணுமே தெரியாது. அது மட்டும் இல்லாம எப்போவுமே saturday night parties க்கு போகிறது எனக்கு பிடிக்கும். கொஞ்சம் harmless red & white wine மட்டும் சாப்பிடுவேன்.. ஒரு நாள் நைட் யாரும் இல்லாதப்போ mithun வந்தான், “free யா இருந்தா சொல்லு சஞ்சனா, சும்மா night party போகலாம்னு தோணுச்சி அதான் கூப்பிட வந்தேன்” னு சொன்னான், நானும் actually தனியா இருந்தேன், கூடவே எனக்கும் night parties பிடிக்கும், so யோசிச்சேன்.. ஏற்கனவே யாரும் எனக்கு company குடுக்க யாரும் இல்லைன்னு நினைச்சிக்குட்டு “சரி போலாம் mithun” னு சொல்ல என்னை famous Dark Don club னு ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போனான். அன்னிக்கி நைட் என்னன்னமோ order பண்ணோம், இது வரைக்கும் taste பண்ணாத drinks, அப்போ mithun என் காதுல ஒரு விஷயம் சொன்னான்

ரொம்ப special அ europe ல என் friend கிட்ட சொல்லி வாங்கி இருக்கேன், இன்னிக்கி உன் கிட்டதான் முதல்ல share பன்ன போறேன்” னு சொல்லிட்டு ஒரு சின்ன பேப்பர் ல மடிச்சி வச்சிருந்த ஒரு விதமான பவுடர் குடுத்து taste பண்ணி பாருனு சொன்னான், ஒரு மாதிரி ரொம்ப excited ஆக இருக்கும்னு சொன்னான். நானும் ஏற்கனவே கொஞ்சம் போதைல excited stage ல தான் இருந்தேன் அதனால அவன் கொடுத்ததை எடுதுக்குட்டேன். அதை சாப்பிட்ட பிறகு ஒரு மாதிரி mental தனமா பேச தோணுச்சி. “என்னடா இது” னு கேட்டேன்.

1 Comment

  1. கதை எதை நோக்கி போகுது என தெரியவில்லை

Comments are closed.