இடை அழகி மேடம் சங்கீதா 6 66

ரொம்ப ரொம்ப நேர்த்தியான ரூபாய் நோட்டுகள்… அதை confirm பண்ணிக்கலாம் னு யோசிச்சி நீ வரதுக்குள்ள IOFI உள்ள இருக்குற ATM machine கிட்ட போயி ஒரு 5000 rupees க்கு 100 ரூபா நோட்டா எடுத்தேன்… மொத்தமா 50 நோட்டு வந்துது… அதுல கிட்டத்தட்ட 37 நோட்டு கள்ள நோட்டு.. ஒரு நிமிடம் அதிர்ந்தான் ரக்காவ்…. highly shocking…. எப்படி கண்டுபுடிச்சீங்க ¬- என்றான் தனது சீட்டில் மெதுவாக அமர்ந்தபடி..

“தொட்டு பார்த்தே சொல்லிடுவேன் எது நிஜம் எது போலின்னு..” என்று பேசுகையில் மெதுவாக ரகாவின் தோள்களில் கை வைத்து “nothing will happen raghav, I will help you in all aspects.. dont worry…. இவங்க தப்பு பண்ணாலும் ரொம்ப perfect அ பண்ணுறாங்க… so easy யா மாட்டிக மாட்டாங்க, அந்த விதத்துல உனக்கு எந்த problemமும் வராது…. what I think is you need to start your Theory of Constraints again to proove urself by finding who is the culprit behind all these things. I have confidence on you Raghav….you will achieve” சங்கீதாவின் வார்த்தைகள் அவனுக்கு மிகவும் உந்துதலாக இருந்தது… முகத்தில் சற்று லேசாக சிரிப்பு வந்தது… “Thanks sangeetha… நன்றிக்கு அதை விட best word இருக்கனு தெரியல….” என்று கண்ணில் நன்றிகள் பொங்க கூறினான் ராகவ்…. சரி, நான் இப்போ bank க்கு கிளம்புறேன், டைம் கரெக்டா இருக்கும்.. – என்று சொல்லி சங்கீதா அந்த இடத்திலிருந்து கிளம்ப ராகவ் ஒரு நிமிடம் சங்கீதாவை நிற்க சொன்னான்… சங்கீதா ஒரு நிமிஷம் இருங்க… என்ன ராகவ்?.. அவளை இரு முறை சுத்தி சுத்தி வந்து தலை முதல் கால் வரை ப் பார்த்தான் ராகவ்…. ராகவ் என்ன பண்ணுற?… – சற்று பயமுடன் கேட்டாள் சங்கீதா, ஏனென்றால் ரகாவின் பார்வை அவளது தலையில் இருந்து கால் வரை ஊடுருவி ப் பார்த்ததை அவளும் கவனித்தாள். ராகவ் கடைசியாய் அவள் கிளம்பும்போது ஒரு பெரிய envelope cover ஒன்றை குடுத்து, This is a surprise, இதை வீட்டுக்கு ப் போயி படிச்சி பாருங்க… என்று சொல்லி குடுத்து அனுப்பினான்…

சரி எதுக்கு இப்போ சுத்தி சுத்தி பார்த்த?.. ஒதை வாங்குவா.. ஏன் அந்த envelope நான் இங்கே பார்க்கக்கூடாதா? என்று சங்கீதா கேட்க.. No, please its my request. – என்று புன்னகைத்தான் ராகவ். okay..என்று சொல்லி புறப்படும்போது ஏதோ நினைவுக்கு வந்து சங்கீதா திரும்பி பார்த்து ரகாவிடம் “உன்னோட அந்த cheatig girl friend எங்கே இருக்கா சொல்லு நானும் ஒரு பார்வை பார்க்கணும்…” என்று சொல்ல எதுக்கு – என்று ராகவ் கேட்க…

சும்மாதான்.. அங்கே – என்று தனது ஆள்க்காட்டி விரலால் சங்கீதாவை இறக்கி விடும் வண்டியின் அருகே காமித்தான்… அதிர்ந்தாள் சங்கீதா… ராகவ் கை காமித்த இடத்தில் நின்றுகொண்டிருந்தது சஞ்சனா…என்ன ராகவ் சொல்லுற அவளா? அவள் எப்படி உன் secretorya வேலை பார்க்குறா?. அதெல்லாம் ஒரு பெரிய கதை…. சரி நாம அப்புறம் பேசலாம்.. ஏதோ envelope எல்லாம் குடுத்து இருக்கே, வீட்டுக்கு போய் பார்க்குறேன்.

1 Comment

  1. கதை எதை நோக்கி போகுது என தெரியவில்லை

Comments are closed.