இடை அழகி மேடம் சங்கீதா 6 67

I am really sorry sanjana, நானும் இவளோ உணர்ச்சி வசப்பட்டு போவேன்னு நினைக்கல, போதைல பண்ணிட்டேன்.. கண்டிப்பா நானே உன்னை கல்யாணம் பண்ணிகுறேன்னு சொன்னான். அவன் பேசும்போது அவன் கண்ணுல கொஞ்சம் நம்பிக்கை தெரிஞ்சுது.. கொஞ்சம் கொஞ்சமா ரெண்டு பேரும் அன்னிக்கி இரவு பேசிக்குட்டு இருந்தோம். ரூம்குள்ள இருந்த TV பார்த்துட்டு food order பண்ணி சாப்டுட்டு அவன் குடுத்த நம்பிக்கைல அவனோட மார்புல படுத்து தூங்கினேன், இருந்தாலும் ராகவுக்கு செய்தது துரோகம்தான் னு மனசாட்சி உருத்துச்சி. அவன் கிட்ட நடந்ததை எல்லாம் சொல்லி புரிய வச்சிடலாம் னு நினைச்சிக்குட்டு இருந்தேன். அசுரத்தனமா வந்த தூக்கத்துல ஆழ்ந்துட்டேன். அதுக்கப்புறம் அடுத்த நாள் காலைல hotel ல இருந்து ரெண்டு பேரும் அவங்கவங்க இடத்துக்கு கிளம்பிட்டோம். அன்னிக்கி காலைல நான் IOFI போனப்போ இந்த rascal ராகவ் கிட்ட “சும்மா சொல்லக்கூடாது டா.. உன் lover செம கட்டை” னு சொல்லிக்குட்டு இருந்திருக்கான், ஆனா அது எனக்கு தெரியல. அந்த rascal சொன்னத ராகவ் அவன் வயசுக்கு தப்பா புரிஞ்சிப்பான்னு நினைச்சேன். அது மாதிரியே அவன் பார்வை என்னை petrol ஊத்தி கொளுத்துற மாதிரி தெரிஞ்சிது. actually mithun ராகவ் பக்கத்துல உட்கார்ந்து இருக்குறதை பார்த்துட்டு முதல்ல நான் நினைச்சது என்னன்னா நடந்த விஷயத்தை எல்லாம் எடுத்து சொல்லி என்னை கல்யாணம் பண்ணிக்கப்போறேன் னு mithun ராகவ் கிட்ட சொல்லி இருப்பான்னு நினைச்சி நான் ராகவ் கிட்ட பேச ஆரம்பிச்சேன், “ராகவ்.. நானே சொல்லணும் னு இருந்தேன், நமக்கு சரிப்பட்டு வராது, நான் mithun னை விரும்புறேன்னு” னு ராகவ் கிட்ட சொல்ல..“பார்தியாடா? அவளே சொல்லிட்டா?… அப்படின்னு சொல்லி mithun சிரிக்க அதுல ஏதோ வில்லத்தனம் இருக்குறதா தெரிஞ்சுது.. உடனே நான் mithun னை ப் பார்த்து ஏன் இப்படி பேசுற?.. நேத்து நடந்ததை எல்லாம் நீ ராகவுக்கு சரியா புரிய வெச்சியா? னு கத்தினேன்.. இப்போவும் பதிலுக்கு சிரிச்சான்.. அப்பதான் எனக்கு தெரிஞ்சிது அவன் ரகாவ் மனச நோகடிக்க என் காதலை பலியாக்கி என் வாழ்க்கைல விளையாடி இருக்கன்னு.. மறுபக்கம் ராகவுக்கு முகம் சிவந்து இருந்துச்சி… ஆனாலும் ரொம்ப controlled ஆக இருந்தான். டேய் இவளைப்போய் நம்புறியேடா…. இவ ஒரு தெவு… – அப்படின்னு மிதுன் சொல்லி முடிக்குரதுகுள்ள ராகவ் அவன் வாயிலேயே விட்டான் பாருங்க ஒரு குத்து, அந்த bastard வாயில இருந்து அப்படியே ரெண்டு பல்லு கீழ விழுந்துச்சி. ராகவ் அவன் கைல இருந்த bracelet இழுத்து கை விரல்ல வெச்சி மடக்கி அந்த பொருக்கியோட மூஞ்சில குத்து குத்து குத்து னு விட்ட அந்த நாளுக்கு அப்புறம் ராகவ் என் பக்கம் திரும்பி கூட பார்க்கல. அந்த ராஸ்கல் அன்னிக்கி அடி வாங்கினதுக்கு அப்புறம் எங்கே போனான்னு எனக்கும் தெரியல. அனைத்தையும் கூறிய பிறகு சஞ்சனாவின் கண்களில் மட்டும் அல்ல, சங்கீதாவின் கண்களிலும் கண்ணீர் லேசாக பணித்தன.. இருவரும் லேசாக விசும்ப, சங்கீதா தனது hand bag ல் இருந்து tissue papers எடுத்து சஞ்சனாவின் கண்களை துடைத்து விட. இது வரையில் வந்த கண்ணீரை விடவும் இப்போது அதிகமாக கண்ணீர் வந்தது சஞ்சனாவுக்கு.. காரணம் வலியுடன் இருக்கும்போது கூட மனதை ஏமாற்றி முட்டாளாக்கி விடலாம் ஆனால் அந்த வலிக்கு யாரவது ஆதரவு தரும்போது அந்த வலி இரு மடங்காகும். ஹேய்… its okay டா… என்ன இது.. ஹ்ம்ம் எப்போவும் சிரிச்சிகுட்டே இருப்பியே… சிறி சிறி.. come on ..இல்லைனா நான் அப்புறம் உன் கூட பேசவே மாட்டேன்.. – சொல்லும்போது சந்கீதவுக்கே மணம் கனத்து விட்டது. சரி இவ்வளவு ஆன பிறகு எப்படி நீ ராகவ் கிட்ட இன்னும் இருக்குற? He is Gem of a person madam.. – முகத்தில் இப்போது கண்ணீர் நின்று சற்று உற்சாகமாக பேசத்தொடங்கினாள் சஞ்சனா. ஒஹ் ஏன் அப்படி சொல்லுற? இவ்வளவு விஷயம் நடந்த ப் பிறகு, அன்னிக்கி சாயந்தரம் என் கிட்ட வந்து “உன் மனசு விரும்புரவங்க யாரா இருந்தாலும் நீ கல்யாணம் செஞ்சிக்கலாம், அதுக்கு நான் தடையா இருக்க மாட்டேன் ன்னு சொன்னான்” அவனுக்கு நடந்ததை எல்லாம் ஒரு தடவ சொல்லலாம் னு மணசு ஏங்குச்சு, ஆனால் thats too late னு தோணுச்சி. தெரிஞ்சே எல்லாத்தையும் இழந்த பிறகு அவன் கிட்ட என்னை ஏத்துக்கோ னு எந்த முகத்தை வெச்சிக்குட்டு அவன் கிட்ட சொல்ல முடியும், so நானே பேசாம விட்டுட்டேன். அவன் பேசிக்குட்டு இருக்கும்போது தான் என் வீட்டுல இருந்து ஒரு அதிர்ச்சி தகவல் போன் ல வந்துச்சி. அது என்னென்னா என் அப்பாவுக்கு இருதயத்துல சிகிச்சை பண்ணனும், அப்படி இல்லைனா உயிருக்கே பிரச்சினை னு சொன்னாங்க, ஒரு நிமிஷம் இடி இடிச்சா மாதிரி இருந்துச்சி. அப்போதான் ராகவ் உடனே இங்கே இருந்து வண்டிய அனுப்பி என் தந்தைய கூட்டிட்டு வந்து private hospital ல சேர்த்து கிட்டத்தட்ட 4 lakhs க்கு மேல செலவு செஞ்சு இன்னைக்கு மறு உயிர் குடுத்து இருக்கான் மேடம்.. அதுக்கு இன்னைக்கு வரைக்கும் என் கிட்ட ஒரு காசு கூட கேட்கல.

இன்னொரு பக்கம் நடந்ததை எல்லாம் எடுத்து சொல்லி புரிய வெச்சி அவன் கூட சேரலாம் னு திரும்பவும் நினைச்சேன் ஆனா முழுக்க முழுக்க தப்பு என் மேலதான் இருக்குனு மணசு உறுதியா சொல்லுச்சி. அதே சமயம் என்னை கல்யாணம் பண்ணிக்கணும் னு அவனுக்கும் கட்டாயம் இல்லையே!! அவனுக்கு இன்னும் வயசு இருக்கு. நல்ல பொண்ணா பார்த்து தேடிக்கட்டும் னு நானும் நினைச்சி விட்டுட்டேன்.

1 Comment

  1. கதை எதை நோக்கி போகுது என தெரியவில்லை

Comments are closed.