இடை அழகி மேடம் சங்கீதா 6 67

அது மட்டும் இல்லாம மத்த unit ல எனக்கு வேலைக் குடுக்காம அவனுக்கு secretory யா வேலை பார்க்குரதால மத்த இடத்துல என் காது பட யாரும் தப்பாவும் பேச மாட்டாங்க இல்ல?.. அதான் எனக்கு இந்த designation, personal seceratory of Raghav. he is the one saving me madam, but I was a cheat… னு அழுதுக்குட்டே சொல்ல – சங்கீதாவின் மனதில் ராகவ் மீது மரியாதையுடன் சற்று அன்பும் கலந்து கூடியது.. சொல்லுறேன்னு தப்பா நினைசிகாத சஞ்சனா.. நீ தப்பு பண்ணது என்னவோ உண்மை தான். ஆன செஞ்ச தப்ப நீ உணர்ந்து இருக்கே… so சீக்கிரமா ஒரு matrimony ல உன் picture போட்டு ஒரு வரன் தேடலாம். okva? .. – என்றாள் சங்கீதா..

அதெல்லாம் வேண்டாம் மேடம்… தானா அமையும்… பாருங்க.. சில வருஷமா அழுகைனா என்னன்னு தெரியாத என்னை திரும்பி அழ வெச்சிட்டீங்க… நான் எப்போவுமே confused அ இருந்தாதான் சிரிச்சிக்கிட்டே நல்லா இருப்பேன் மேடம்.. ச்சா போங்க… என்று சஞ்சனா சொல்ல சங்கீதா அவளின் தலையை தன் மீது சாய்த்து அவளின் தலையை தடவினாள். அப்போது டிரைவர் தாத்தா manners தெரியாமல் ஸ்க்ரீனை அனுமதி இன்றி தள்ளிவிட்டு “Bank வந்துடுச்சி மேடம்” என்று சொல்ல, சங்கீதா அப்போது சஞ்சனாவை அனைத்து இதுக்கெல்லாம் கஷ்டப்படக்கூடாது, சரியா?.. என்று சொல்லி க் கொண்டிருந்தாள்…. யோவ் தாத்தா என்ன, நல்ல chance னு எங்க ரெண்டு பேரையும் சேர்த்து சைட் அடிக்குரியா?… என்று அதட்ட “அய்யோ.. நான் திரும்பிட்டேன் பா சாமி… ” என்று சொல்லி டிரைவர் டக்கென திரும்ப சங்கீதாவும் சஞ்சனாவும் ஒரு முறை சத்தமாக சிரித்துக்கொண்டனர்… சங்கீதா விடை பெறும்போது யாராவது கூட இருந்தால் ஒகே.. யாருமே இல்லாததால உங்க கிட்ட ஒரு அக்கா மாதிரி எல்லாத்தையும் ஷேர் பண்ணிட்டேன். உங்களையும் சோகம் அடைய வெச்சிட்டேன்.. I am really sorry sangeetha என்று அவள் சொல்ல… “its okay, are you relaxed now?” என்று அன்பாய் கேட்டுக்கொண்டே ராகவ் குடுத்த பெரிய envelope கவரை மறக்காமல் எடுத்துகொண்டு காரை விட்டு இறங்கினாள் சங்கீதா..

“feeling very much relaxed & better sangeetha..” என்று சொல்லி சிரித்தாள் சஞ்சனா.. “bye sangeetha….” கையை மிகவும் வேகமாக அசைத்து சிரித்து காமித்தாள் சஞ்சனா. கூடவே காற்றில் தனது முத்தத்தை இரு விரல்களால் தூவினாள் “bye da…” – என்று சங்கீதாவும் புன்னகையுடன் அதை ஏற்று விடைபெற்றாள். கார் கிளம்பியதும் அங்கிருந்து திரும்பி bank வாசலை நோக்கி நடந்தாள் சங்கீதா. வாசலில் முறைத்துக்கொண்டு சங்கீதாவின் வரவை எதிர் நோக்கி காத்திருந்தாள் ரம்யா. அடிக்கும் மதிய வெய்யிலில் பளிங்கு சிலையால் செய்த தேவதை போல நடந்து வந்தாள் சங்கீதா. “இவ எதுக்கு முறைசிகுட்டு நிக்குறா?” என்று மணதில் நினைத்துக்கொண்டே ரம்யாவை நெருங்கினாள் சங்கீதா. “என்னடி, நீயும் இப்போ ரெண்டு நாளா late அ வர? என்ன நடக்குது? senior manager இல்லை னு கொஞ்சம் குளிர் விட்டுடுச்சா? – என்று சிரித்துக்கொண்டே கிண்டல் அடிக்க.. “ஹைய்யோ எனக்கு பயமா இருக்குது மேடம்… என்னை வேலைல இருந்து தூக்கிடாதீங்க ப்ளீஸ்” – என்று மிகவும் பயப்படுவது போல பாவனை செய்து சங்கீதாவை நக்கலடித்தாள் ரம்யா. ஏய் வாலு… போதும் வா உள்ள போலாம்…. ஒரு மனுஷி break போக எவ்வளவு நேரம் wait பண்ணுறேன்னு தெரியுமா? – செல்லமாக கோவித்துக்கொண்டாள் ரம்யா.

“ஹாஹ்ஹா.. அதுக்குதான் இப்படி ஒரு முறைப்பா?” – குழந்தைகள் மிகுந்த கோவத்துடன் இருந்தால் எப்படி இருக்குமோ அதற்கு இணையாக இருந்த ரம்யாவின் முகத்தை ப் பார்த்து தனது வாயில் கைவைத்து சிரித்தாள் சங்கீதா.. “நான் கோவப்படுறது அதுக்கு மட்டும் இல்ல” வேற எதுக்கு? “phone பண்ணா எடுக்கணும். எத்தனை missed call குடுக்குறது? ஒரு அவசரம்னா பேசத்தானே phone இருக்கு? உக்கும்..” – அழகாக கோவித்தாள் ரம்யா.. ரம்யா சொன்னதைக் கேட்டு, தனது hand bag திறந்து உடனே phone எடுத்து ப் பார்க்கலாம் என்று பார்த்தால் phone இல்லை. “இஸ்ஸ் .. I am an idiot டி, சஞ்சனாவை இன்னைக்கு ப் பார்த்தேனா, அவளோடையும் பேசிக்கிட்டே இருந்ததுல ராகவ் cabin ல என் phone வெச்சதை மறந்த்ட்டேன். sorry dear…. – இரு கண்களையும் இறுக்கி உதடுகளை க் குவித்து கொஞ்சும் விதத்தில் பேசினாள் சங்கீதா. முதல்ல ராகவ்க்கு phone போட்டு என் phone ஐ பத்திரமா வெச்சிக்க சொல்லனும்.

1 Comment

  1. கதை எதை நோக்கி போகுது என தெரியவில்லை

Comments are closed.