இடை அழகி மேடம் சங்கீதா 6 67

அதில் இருந்தது – “How do you feel when you open a big sized Lays chips packet and can see only 30% of the packet is filled with chips and 70% air…… The same way I felt when I came to know you are wearing highly thick cushion filled bra…. this is the biggest problem of youth today” இதை ப் பார்த்த பெண்ணின் அம்மா shock அடித்தாற்போல் இருக்கும் cartoon முகத்தை ப் பார்த்து சங்கீதா ஒரு நொடி “ஹஹாஹ்” என்று சத்தமாக சிரித்துவிட்டு உடனே அக்கம் பக்கம் ஒரு முறைப் பார்த்துவிட்டு மீண்டும் கைகளால் வாயை மூடி மெதுவாக சிரித்தாள். “ச்சி…. எவ்வளவு வெளிப்படையா இருக்குது இந்த காலத்து பசங்க?” என்று மெதுவாக மனதுக்குள் நினைத்துக்கொண்டாள்

படித்துக் கொண்டிருந்தவள் சட்டென்று ஒரு முறை மணி என்ன என்று பார்த்தாள். கிளம்புவதற்கு இன்னும் இரண்டு மணி நேரம் அவகாசம் இருந்ததால் மிச்சம் மீதி இருக்கும் வேலைகள் அனைத்தையும் முடித்து நாளை வேண்டுமானால் Mr.Vasanthan சொன்னது போல ஓய்வு எடுத்துக்கொள்ளலாம் என்று எண்ணி கொஞ்சம் பம்பரமாக வேலையில் ஆழ்தாள். கிளம்பும் நேரம் நெருங்க தனது hand bag ல் அனைத்தையும் எடுத்து வைத்துக்கொண்டு அவசரமாக கிளம்பி க் கொண்டிருக்கும் ரம்யாவிடம் அவளது Femina இதழை க் குடுத்து விட்டு “bye da” என்று சொல்லி அவளது Honda activa வை நோக்கி விரைந்தாள். traffic ஐ சமாளித்து வீட்டை அடைந்தவுடன் ஸ்நேஹா “பேசும் Barbie” பொம்மையுடன் விளையாடிக்கொண்டிருந்தாள். கூடவே மறு பக்கம் remote control racing car பொம்மை இருந்தது. இரண்டுமே கொஞ்சம் விலை உயர்ந்ததுதான். வியப்பாக இவர்களைப் பார்த்து “ஏய் ஸ்நேஹா, என்னது இது? யார் குடுத்தது இதெல்லாம்?” என்று ஒன்றும் விளங்காத பார்வையில் கேட்டாள் சங்கீதா. ராகவ் மாமா வாங்கிக் குடுத்தார்மா – மழலை க் குரலில் அழகாய் சொன்னாள் ஸ்நேஹா. இதைக் கேட்டு சங்கீதாவுக்கு ஒன்றும் புரியவில்லை. ராகவ் மாமா வா? நீங்க எப்போ அவரை ப் பார்த்தீங்க? இன்னிக்கி school க்கு வந்தாரும்மா.. எண்களை கூட்டிட்டு போக. school க்கா? அப்போ நீங்க van ல வரல? இன்னிக்கி van இல்லைன்னு சொல்லி எங்க class miss எல்லாருக்கும் போன் பண்ணாங்க மா, உங்களுக்கு கூட பண்ணேன் னு சொன்னாங்களே. நீங்க உங்க கூட வேலை ப் பார்க்குற ஒருத்தர அனுப்பி வேயக்குறேன்னு சொல்லி இருந்தீங்கலாமே. நானா?… – ஒன்றுமே விளங்கவில்லை சங்கீதாவுக்கு. நான் தான் பத்திரமா ரஞ்சித் பாப்பாவ school உள்ள இருக்குற play school ல இருந்து பத்திரமா பார்துகுட்டு ராகவ் மாமா வந்ததும் ரெண்டு பேரும் சேர்ந்து அவர் கூட வீட்டுக்கு வந்துட்டோம். ஸ்நேஹா அவளுடைய வயதுக்கு ஒரு மிகவும் பெரிய காரியம் செய்தது போல உணர்ந்து சங்கீதாவிடம் பாராட்டுக்கு ஏங்கினாள். அழகாய் பேசிய ஸ்நேஹா வை கட்டி அனைத்து முத்தம் குடுத்தாள் சங்கீதா. அப்போது ஸ்நேஹா “இந்தாமா உன் phone, ராகவ் மாமா குடுக்க சொன்னாரு” என்று சங்கீதாவின் phone ஐ குடுத்தாள் ஸ்நேஹா. Thanks டா செல்லம். இதெல்லாம் எங்கேடா வாங்கினீங்க? என்று பொம்மைகளை காட்டி கேட்டாள் சங்கீதா இது ராகவ் மாமா ஏற்கனவே அவர் வண்டிக்குள்ள வச்சி இருந்தார் மா, எங்களை இறக்கி விடுறதுக்கு முன்னாடி குடுத்தாரு. நாங்க அவரோட வண்டியில ஏறும்போது school ல எல்லாரும் எங்களையே பார்த்தாங்க மா.. அவரோட கார் அவ்வளோ பெருஸ்ஸ்ஸ்சா இருந்துச்சி – இரு கைகளையும் அகலமாக விரித்து ஆச்சர்ய பார்வையுடன் அகண்ட விழிகள் வைத்து innocent ஆக கூறினாள் ஸ்நேஹா, இதற்கு ஆமாம் போடும் வகையில் ரஞ்சித் ஸ்நேஹா அருகில் வந்து “ஆ.. பெஸ் கா… பெஸ் கா..” என்று முக்கால் வாசி வார்த்தைகளை விழுங்கி கால் வாசி வார்த்தைகளை அழகாய் பேசினான் வாயில் வழியும் ஜொள்ளுடன். – தன் கண்மணிகள் இரண்டும் இப்படி மழலை சந்தோஷத்தில் பேசுவதை கண்கொட்டாமல் ரசித்தாள் சங்கீதா. பின்னாடியே கதவருகில் நிர்மலா வந்து நின்றாள். சங்கீதா, இன்னைக்கி உன் பசங்க school van வராதுன்னு சொல்லுறதுக்கு உனக்கு phone பண்ணி இருக்காங்க, ஆன உன் phone ஐ நீ யாரோ உன் கூட வேலைப்பார்குற ஒருத்தர் கிட்ட மறந்து வெச்சிட்டியாம்மே? பாவம் அந்த பய்யன் ரொம்ப பத்திரமா வந்து வாசல் வரைக்கும் விட்டுட்டு போனான். நான் வெளில வாசல் பார்த்துட்டு உட்கார்ந்திருந்தேன் அப்போ உன் பசங்கள பார்த்ததும் ஒன்னும் புரியல, யார் காருல இருந்தோ இறங்குறாங்களே னு நினைச்சேன், அப்புறம் அந்த ப் பையன் பூட்டி இருந்த வீட்டை ப் பார்த்துட்டு என்ன செய்யுறதுன்னு தெரியாம நின்னுக்குட்டு இருந்தான். அப்புறம் நானே போயி என்னை introduce பண்ணிக்குட்டு அந்த தம்பியோட பேரு என்னனு கேட்டேன், ராகவ் னு சொன்னான். எப்படி இந்த பசங்கள தெரியும் னு கேட்டேன், அப்போதான் சொன்னான் நீ அவனோட வேலை பார்குறேன்னும் இன்னைக்கி காலைல உன் phone அ அவனோட office ல வெச்சிட்டு வந்துட்டேன்னும். அப்போதான் மதியானம் உன் பசங்க school ல இருந்து phone வந்துச்சின்னு சொன்னான். “நானே வேலை எல்லாம் முடிச்சிட்டு கிளம்பலாம்னு இருந்தப்போ தான் phone வந்துச்சி, so போகும்போது அப்படியே இவங்களை drop பண்ணிட்டு போகலாம்னு வந்தேன்.” அப்படின்னு சொன்னான். சரிப்பா நான் பார்துக்குறேன்னு சொல்லி நான் என் கிட்ட இருந்த இன்னொரு spare சாவிய போட்டு open பண்ணி உட்காரவெச்சி ஒரு tumbler தண்ணிய குடுத்து குடிக்கச்சொல்லி அனுப்பி வெச்சேன். ரொம்ப thanks க்கா – சங்கீதாவும் நிர்மலாவும் பேசுகையில் ஸ்நேஹாவும் ரஞ்சித்தும் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

நீ வரும்போதே கொஞ்சம் கலைச்சி போய் வருவேன்னு எனக்கு நல்லாவே தெரியும். அதனாலதான் kitchen உள்ள உனக்கு ஏற்கனவே நான் coffee போட்டு வெச்சிட்டேன். ஒரு தடவ சூடு பண்ணிக்கோமா – என்று மிகவும் அக்கறையாக கூறினாள் நிர்மலா.

1 Comment

  1. கதை எதை நோக்கி போகுது என தெரியவில்லை

Comments are closed.