இடை அழகி மேடம் சங்கீதா 6 67

கிட்டத்தட்ட சங்கீதாவின் அகல இடுப்புதான் இருந்தது அவளுக்கும். அதில் அவள் புடவையை தன் தொப்புளுக்குக்கீழ் அணியாயத்தும் இறக்கி க் கட்டி இருந்தாள். அது இடுப்பில் புடவை கொசுரின் அருகில் அவள் உள்ளுக்குள் அணிந்திருக்கும் ஜட்டியின் மேல் புற elastic லைன் தெரியும் வண்ணம் இறக்கிக் கட்டி இருந்தாள். அதைப் பார்த்ததும் மனதுக்குள் “I would have looked even better than this lady” என்று மனதில் மெளனமாக நினைத்துக்கொண்டாள் சங்கீதா. மரு பக்கத்தில் இன்னொரு model மஞ்சள் நிற சேலை அணிந்திருந்தாள், அலங்காரம் செய்த கொண்டையுடன் ஒரு அழகிய பூந்தோட்டத்தில், ஒரு மரத்தின் மீது சாய்ந்து ஒரு கையை தூக்கி மரத்தின் பின்பக்கம் பிடித்தவாறு மென்மையாக சிரித்து pose கொடுத்திருந்தாள். ஒவ்வொருவரும் ஒரு ஒரு விதத்தில் சேலையை கட்டி இருந்தார்கள். அதில் இந்த model இடுப்பருகில் sharp V கோணத்தில் இறக்கிக் கட்டி இருந்தாள். இதை ப் பார்த்த சங்கீதா நானும் என்றைக்காவது ஒரு நாள் இப்படி கட்டுவேன். என்று மனதில் எண்ணிக்கொண்டாள். மரத்தின் மீது சாய்ந்து pose குடுத்த model அவளது கைகளுக்கு அடியில் அக்குள் பக்கம் மயிர்களை முழுவதுமாக shave செய்யாமல் ஒட்ட trim செய்திருந்தாள், இயற்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக. இதைப் பார்த்த பிறகுதான் ரம்யா வாங்கிக்குடுத்த fem நினைவுக்கு வந்தது சங்கீதாவுக்கு. இன்றைக்கு ராத்திரி எப்படியாவது fem apply பண்ணிடனும் னு மனதில் நினைத்துக்கொண்டாள். மறு பக்கம் திருப்பினாள் சங்கீதா. அப்போது அதில் “The magic of curd & lemon mix” என்றிருந்த தலைப்பை ப் பார்த்தாள். Interesting என்று நினைத்து படிக்க ஆரம்பித்தாள். ஒரு பிரபல skin specialist மங்கையின் படத்துடன் இருந்தது அந்த article. பெண்களின் உடலில் எப்பொழுதும் மறைவாக இருக்கும் அந்தரங்க சதைகளின் இடுக்கு ப் பகுதியில் முடிகள் இருக்கும். ஆகையால் அங்கே இருக்கும் சதையின் உட்புற இடுக்கினில் சற்று லேசாக கருமையான நிறம் இருக்கும் அதை சரி செய்ய எலுமிச்சம் பழ சாரும், கூடவே தயிரும் கலந்து தடவி முப்பது நிமிடங்கள் ஊற வைத்தால் நல்ல பலன் கிடைக்கும், வேலைக்கு செல்லும் பெண்கள் மாதத்துக்கு நான்கு முறை இதை தவறாமல் வாரக்கடைசியில் செய்து வரலாம். – என்று சென்ற இதழில் எழுதி இருந்தாள். இதை ப் படித்து வாசகர்கள் சிலர் தாங்கள் முயற்சி செய்து அதன் பலன் எப்படி இருந்தது என்று எழுதி இருந்தார்கள்.

அவற்றில் சில: ஷியாமளா, தாம்பரம் (Working women): Hi mam, myself & my boy friend are living together. எப்போதுமே என் boy friend என்னிடம் உடல் உறவுகொள்ளும் போது எனது மென்மையான பெரிய தொடைகளை மிகவும் ரசிப்பான். எனக்கோ தொடைகளின் மேலே உட்புற சதை இடுக்கில் கொஞ்சம் கருமையாக இருக்கும். சமீபகாலமாக அவனுக்கு அதில் சற்று நாட்டம் இல்லாமல் இருந்ததை உணர்ந்தேன். நீங்கள் சொன்ன குறிப்பை பார்த்து lemon & curd mix செய்து கிட்டத்தட்ட அவனுக்கு தெரியாமல் இரண்டு மாதங்கள் sincere ஆக தடவி ஊறவைத்து குளித்து வந்தேன். ஒரு நாள் office ல இருந்து ராத்திரி வீட்டுக்கு வந்தவன் எப்போவும் போல சாதாரணமா தான் TV பார்த்துக்குட்டு இருந்தான். அவனுக்கு சாப்பிட tiffin குடுத்துட்டு நான் ஒரு சின்ன thongs (சிறிய வகை ஜட்டி) போட்டுகுட்டு ஒரு micro mini skirt மாட்டிக்கிட்டு வந்தேன். In order to start the situation நான் அவன் எதிர்க்க குட்டை பாவாடையோட உட்கார்ந்தேன். அப்படியே ஒரு காலை இன்னொரு கால் மேல போட்டு உட்காரும்போது அவன் பார்வை எங்கே எல்லாம் மெய்ஞ்சிதுன்னு சொல்லவே கூச்சமா இருக்கு.. அதுக்கப்புறம் tiffin தட்டை வெச்சிட்டு என்னோட குட்டை பாவாடைக்குள்ள பூந்து விளையாட ஆரம்பிச்சிட்டான். ரொம்ப நாளைக்கு அப்புறம் அவன் தலை முழுக்க முழுக்க என்னோட பாவாடைக்குள்ள தான் இருந்துச்சி. இரவு முழுக்க என் தொடையில் மச்சங்களை எண்ணிக்கொண்டே தூங்கினான் என் செல்லம். Really so so soooo much thank you for making our love life excing mam. – Regards, Shyamala. – இதை ப் படித்த போது சங்கீதாவுக்கு முகம் சற்று கூசியது. “ச்சி” என்று லேசாக தனக்கு த் தானே மெதுவான குரலில் சொல்லிக் கொண்டாள். அடுத்த பக்கம் திருப்பும்போது “Best Joke of this month” என்று இருந்தது. சுவாரஸ்யமாக படித்தாள் சங்கீதா. ஒரு இளம் பெண் தன் அம்மாவிடம் பேசுகிறாள். அம்மா: சொல்லும்மா என்ன பிரச்சினை உனக்கு? பெண்: (லேசாக அழுது கொண்டே கையில் சிறிய tissue paper வைத்து துடைத்துக் கொண்டு பேசினாள்.. ) அம்மா, நான் என் boyfriend relationship ஐ கட் பண்ணிட்டேன். அம்மா: என்னடி பிரச்சினை. பெண்: “That idiot sent this message to me in face book mummy” என்று சொல்லி ஒரு கையால் cell phone ஐ அம்மாவிடம் நீட்டி காமித்து, மறு கையால் கண்களை tissue paper ல் குழந்தைபோல கசக்கிக்கொண்டு நின்றாள். அம்மா: “குடு பார்க்கலாம்” என்று சொல்லி பார்த்தாள் அம்மா.

1 Comment

  1. கதை எதை நோக்கி போகுது என தெரியவில்லை

Comments are closed.