இடை அழகி மேடம் சங்கீதா 6 67

இன்னிக்கி தேதியில நிறைய ஹீரோயின்ஸ் இருக்காங்க, அதுல ஆடுகளம் ல நடிச்ச தாப்சி கிட்ட அழகுக்கு என்ன குறைச்சல்? வெள்ளையா இல்லையா? அழகா இல்லையா? ஆனா ஏன் நிறைய வாய்ப்பு அமலா பால் க்கு போகுது? ஆமா…. ஏன்? – புரியாமல் கேட்டாள் சங்கீதா. ஏன் எதுக்குன்னு எனக்கும் correct reason சொல்ல முடியாது, but one thing is sure….. என்னது? “expressions” (அழுத்தமாக சொன்னான் ராகவ்) முகபாவனை ஒரு முக்கியமான விஷயம். நான் பார்த்த வரைக்கும் நிறைய பேர் கிட்ட அழகு இருக்கு ஆன expressions இல்லை. சில பேர் கிட்ட expressions ரொம்ப நல்லா இருக்கும் ஆனால் அவங்க கிட்ட கொஞ்சமும் அழகு இல்லை. உங்க கிட்ட அது ரெண்டும் சேர்ந்து இருக்கு சங்கீதா… அதான் உங்களை இந்த விஷயத்துக்கு யோசிச்சேன். ஹாஹாஹ்… நீ மட்டும் bank ல வேலைக்கு சேர்ந்தா ஒரே நாள்ல என்னை முந்திக்குட்டு promotion வாங்கிடுவடா. எப்படிடா இப்படி பேசுற?…. யார் கத்து குடுக்குறாங்க உனக்கு? whatever you say is convincing da…. ஒத்துக்க வெக்குற மாதிரி பேசுற – என்று பாதி காற்றும் பாதி குரலும் கலந்த husky voice ல் பேசினாள் சங்கீதா. பேசும்போது இடது தோல்களால் mobile ஐ காதில் அழுத்தி வைத்துகொண்டு தனது வலது கையை மெதுவாக த் தூக்கி அக்குள் அடியில் லேசான மயிர்கள் மீது கண்ணாடியைப் பார்த்து hair removal cream தடவினாள். ரகாவின் வேண்டுகோளுக்கு மணம் முக்கால்வாசி ஒப்புக்கொண்டதால் இப்போது இதை செய்வது அவசியம் என்றும் தோன்றியது சங்கீதாவுக்கு. ஹாஹாஹ் really?…. எப்படியோ நீங்க convince ஆகி ஒத்துகுட்டா சரிதான்.. – அதே வசீகரமான குரலில் ரகாவின் குரல் எதிரொலித்தது.

1 Comment

  1. கதை எதை நோக்கி போகுது என தெரியவில்லை

Comments are closed.