இடை அழகி மேடம் சங்கீதா 6 67

ஒரு நிமிஷம் உன் phone குடுடி – என்று சொல்லி உரிமையுடன் ரம்யாவின் கைகளிலிருந்து வெடுக்கென வாங்கி எப்படியோ ஒரு வழியாக நியாபகம் வைத்த எண்களை அழுத்தி ராகவை phone ல் அடைந்தாள் சங்கீதா. ஹலோ ராகவ்… Sangeetha here.. – பேசும்போது முகத்தில் பளிச் சிரிப்பு. ஹ்ம்ம்.. சங்கீதா, சொல்லுங்க, have you reached office safely? ofcourse yaar, thanks a lot. pleaseee dont mention it sangeetha – அவனுக்கே உரிய வசீகரத்துடன் பேசினான் ராகவ். ஆங்… அப்புறம் இன்னொரு விஷயம். என்ன சொல்லுங்க. என்னோட mobile phone நான் உன்னோட cabin ல மறந்து வச்சிட்டேன், அதை நீ கொஞ்சம் பத்திரமா எடுத்து வெச்சிக்கோ please, நான் next time meet பண்ணும்போது வாங்கிக்குறேன். sorry to trouble you raghav.. yeah actually you are troubling me a lott & நிறைய சிரமம் குடுக்குறீங்க… – என்று ராகவ் சற்று கிண்டலான குரலில் பேச.. ஹாஹாஹ் … ஹேய் ராகவ் …. போதும் அடங்கு.. am i troubling you? பின்ன நீங்க மட்டும் ரொம்ப formality யா பேசுவீங்க, நாங்க பேசக்கூடாதா? சரி சரி I am sorry yaar.. just please take care of my phone, I will talk to you later, இங்கே ஒருத்தி என்னை பிச்சி தின்னுரா மாதிரி பார்வைல வருத்துக்குட்டு இருக்கா.. – சங்கீதா இப்படி பேசும்போது ரம்யா தனது இடுப்பினில் இரு கைகளையும் வைத்து அழகாக சிரிப்பு கலந்த முறைப்புடன் பார்த்தாள். ஹஹா யாரு உங்க friend ரம்யவா? – என்று சொல்லி ராகவ் phoneன் மறுமுனையில் சிரித்தான்.. exactly…. ஹாஹாஹ்.. (தயவுசெய்து உள்ள வாங்க போகலாம் என்று சத்தம் இல்லாமல் கும்பிடுவது போல் செய்கையால் சங்கீதாவுக்கு காமித்தாள் ரம்யா. அதைப் பார்த்து ஏதோ இவள் சொல்ல வருகிறாள் என்று புரிந்துகொண்டு சில வினாடிகள் பேசாமல் இருந்த சங்கீதா இப்போது பேசினாள்..) ஆங்…. correct அ கண்டுபுடிச்சிட்டியே.. சரி சரி, நான் இப்போதிக்கு cut பண்ணுறேன், we will talk later. bye Raghav. – phoneஐ முழுமணம் இல்லாமல் cut செய்தாள் சங்கீதா.

sorry டியர், wait பண்ண வெச்சிட்டேன்…. – என்று ரம்யாவிடம் சங்கீதா சிணுங்கினாள். இங்கே ஒருத்தி நிக்குறதும், பேசுறதும் உங்க கண்ணுக்கு தெரியவே இல்ல, அப்படிதானே? சரி சரி நான் அப்புறம் இதைப்பற்றி விசாரிச்சிக்குறேன். அப்புறம், உங்க sorry ய தூக்கி அடுப்புல போடுங்க. முதல்ல break க்கு வாங்க.. இப்போதான் வந்திருக்கேன்டி, வாங்குற சம்பளத்துக்கு கொஞ்சம் வேலை பார்த்துட்டு அப்புறம் break க்கு வரேண்டி. என்று சொல்ல. “break க்கு வராட்டியும் பரவாயில்லை, கொஞ்சம் உடனே உள்ள வாங்க. ஒரு விஷயம் சொல்லணும்” என்று ரம்யா கூற, சங்கீதா அவலுடன் bank உள்ளே என்னமோ ஏதோ என்று மனதில் எண்ணி விரைந்தாள். சங்கீதாவின் இருக்கைக்கு இருவரும் சென்றனர். அப்போது மெதுவாக சங்கீதாவின் காதுக்கு அருகில் வந்து சொன்னாள் ரம்யா. “usually எப்போவுமே ஒன்னு அவசரத்துக்கு வெச்சிக்குவேன், ஆனா இன்னிக்கி மறந்துட்டேன். உங்க கிட்ட இருக்கா சங்கீதா?” என்று முகத்தை சங்கடமாக வைத்து கேட்டாள் ரம்யா. அதுவா?… என்று வாய் திறந்து கேட்காமல் புருவத்தை இறக்கி முகத்தால் கேட்டாள் சங்கீதா. ஹ்ம்ம்.. என்று சற்று கூச்சமாக தலை அசைத்தால் ரம்யா.. உடனே இருபுறமும் பார்த்து விட்டு தனது hand bag திறந்து ஒரு சிறிய brown colour கவரை hand kerchief வைத்து மூடி குடுக்க அதை ப் பொக்கிஷம் போல பெற்றுக்கொண்டாள் ரம்யா.. லேசாக கவரை பிரித்து desk அடியில் வைத்து பார்த்தாள் ரம்யா, seal பிரிக்காத ஒரு ultra thin napkin இருந்தது அதனுள். என்னடி? என் மேல நம்பிக்கை இல்லையா?… checking எல்லாம் பண்ணுற? என்று சங்கீதா சிரித்துக்கொண்டே சொல்ல.. ஹைய்யோ.. அப்படியெல்லாம் இல்ல மேடம், என்னை காத்த சாமி நீங்க.. இருங்க வந்துடுறேன்னு சொல்லிட்டு ladies washroom நோக்கி விரைந்தாள் ரம்யா. ரம்யா ஓடுவதை ப் பார்த்து தலையில் கை வைத்து சிரித்தாள் சங்கீதா. ரம்யா சென்ற பிறகு, Mr.Vasanthan சங்கீதாவின் இடத்துக்கு வந்தார். “சங்கீதா, நேத்துதான் நீங்க approve பண்ண home loan files எல்லாம் review பண்ணேன். கண்டிப்பா returns வரக்கூடிய files ஆக பார்த்து தான் sanction பண்ணி இருக்கீங்க. உண்மையா சொல்லனும்னா எனக்கு நிறைய பாரத்தை குறைக்குறீங்க. கூடவே உங்க salary increment க்கு இந்த annual year performance report ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு. கூடிய சீக்கிரம் மேலதிகாரிங்க கிட்ட பரிந்துரைச்சி ஒரு நல்ல செய்தியை சொல்லுறேன். very impressive work keep it up. – என்று மனதார பாராட்டி விட்டு சென்றார். மீண்டும் சங்கீதாவிடம் திரும்பி “இன்னொரு விஷயம் சொல்ல மறந்துட்டேன், நாளைக்கு IOFI ல ஏதோ award function இருக்குதாம், Mr.Raghav என்னை special invitee list ல add பண்ணி இருக்காரு, நம்முடைய elite customer ம் கூட, so மறுக்க முடியல, அதனால நாளைக்கு நான் bank ல இருக்க மாட்டேன். – என்று சொல்ல.. one whole day function sir? – என்று சங்கீதா கேட்டாள்…. No..no.. it starts by evening 6:00 pm & also நாளைக்கு saturday, so எல்லாருமே கொஞ்சம் சீக்கிரம் கிளம்பிடுவாங்க, (ஏதோ யோசித்து சில நொடிகளுக்குப்பிறகு ) உங்களை கண்டிப்பா invite பண்ணி இருக்கணுமே? anyways, நீங்க வேணும்னா கூட leave எடுத்துகோங்க, மத்தபடி பசங்க ரெண்டு பேரும் எப்படி இருக்காங்க? என்று அக்கறையாய் கேட்க.. நல்லா இருக்காங்க sir.. – என்று பணிவாக சிரித்து பதில் தந்தாள் சங்கீதா.. சரிம்மா நான் வரேன். take care.. – என்று சொல்லி அங்கிருந்து விடை பெற்றார் Mr.Vasanthan. அவ்வளோ நேரம் மணிக்கணக்குல பேசிட்டு நம்ம கிட்ட சொல்லவே இல்லையே?.. இருக்கட்டும் அடுத்து ஏதாவது phone வராமலா போயிடப்போகுது? அப்போ மடக்குறேன் அவன..!! – என்று மனதில் லேசாக ராகவை கோவித்துக்கொண்டாள் சங்கீதா. சுமார் பத்து நிமிடம் கழித்து ரம்யா வந்தாள்..

என்னடி? are you feeling alright? – என்று முகம் அசைத்து கைகளால் சங்கீதா கேள்வி எழுப்ப.. கைகளில் நான்கு விரல்களை மடக்கி, கட்டைவிரலை உயர்த்தி success என்பது போல முகபாவனை காண்பித்து மிகவும் பிரகாசமாக சிரித்தாள் ரம்யா? அருகில் வந்து “சரி வாங்க coffee சாப்பிடலாம்..” என்று அழைக்க தனது mini purse எடுத்துக்கொண்டு ரம்யவுடன் சென்றாள் சங்கீதா.. கான்டீனில் coffee ஆத்தும் ஊழியர் இவர்கள் இருவரும் நடந்து வருவதை ப் பார்த்து உடனே இரண்டு cup coffee யை ஆத்தி குடுத்தார்.

1 Comment

  1. கதை எதை நோக்கி போகுது என தெரியவில்லை

Comments are closed.