இடை அழகி மேடம் சங்கீதா 6 66

இதைப்பார்த்த இருவரும் ஒரு நிமிடம் சிரித்து விட்டார்கள். “என்னப்பா கேட்குறதுக்குள்ள குடுத்துட்ட?” என்று சொல்ல…. எத்தினி தடவ வரீங்க? உங்களுக்கு என்ன தேவைன்னு இன்னும் தெரியலைனா நான் இங்கே காபி ஆத்தி என்ன பிரயோஜனம்? – என்று சொல்லி சிரித்தான். coffee யை குடுத்த பிறகு, வலது புறம் கை நீட்டி “உங்க ஜன்னல் seat காலியா இருக்கு அங்கே ரெண்டு பேரு வராங்க அதுக்குள்ள போய் பிடிங்க” என்று அவன் சொல்ல “Thanks ப்பா” என்று சொல்லி விரைந்து சென்று இடத்தை ப் பிடித்தாள் ரம்யா..

என்னடி? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பூனை மாதிரி அடங்கி இருந்தவ இப்போ வெடுக்குனு ஓடிப்போய் இடம் பிடிக்குற? எல்லாம் நான் குடுத்ததோட effect அ? – என்று தான் குடுத்த napkin னை குறி வைத்து சங்கீதா கிண்டலாய் சொல்ல.. ச்சி…. போங்க மேடம்… – சிணுங்கினாள் ரம்யா.. சரி எங்கே போய் இருந்தீங்க காலைல? – என்றாள் ரம்யா.

IOFI க்குதாண்டி, ஒரு முக்கியமான விஷயம் பேச போய் இருந்தேன் ராகவ் கிட்ட.. அதான் ராத்திரி டெய்லி phone ல பேசுறீங்களே? அது பத்தாதுன்னு இப்போ காலைல நேர்ல போய் phone ல விட்டதை பேசிட்டு வரீங்களா? என்று கேட்க.. போதும் அடங்கு… நல்லா வாய் நீளுது பாரு.. – மென்மையாக பொய் க் கோவம் காட்டினாள் சங்கீதா.. அப்போது ஜன்னல் அருகே வந்த காற்றுக்கு நெத்தியில் ஆடிய முடியை தனது விரல் நுனியால் அழகாக தள்ளி விட அதை கவனித்த ரம்யா.. மேடம், உங்க nail polish நல்லா இருக்கு.. – என்று சொல்ல ஒரு தடவ உன் கூட chennai silks ல புடவை வாங்கிட்டு இருக்கும்போது நேரம் ஆகுது கிளம்பனும் னு குழந்தை மாதிரி அழுதியே!! அப்போ வெளியே வந்து auto பிடிக்கும்போது ஒரு fancy store ல அவசரத்துக்கு வாங்கினதுடி, மறந்துட்டியா? – என்றாள் சங்கீதா சிரித்தபடி. brown colour shiffan saree கட்டி, அதற்கு matching ஆக dark brown color sleeveless ரவிக்கையை அணிந்திருந்தாள் சங்கீதா. வழக்கம் போல fresh ஆன 4 முழம் குண்டு மல்லியும், உதடுகள் மீது மிதமாக apply செய்யப்பட்ட lakme maroon நிற lipstick ம், கூடவே இவைகளுக்கு matching ஆக silver mixed dark brown colour nail polish அவளின் அழகிய விரல் நகங்களில் ஜன்னலில் இருந்து வரும் வெளிச்சத்தில் மின்னியது. ஒஹ்ஹ்.. ஆமாம் இப்போ நியாபகம் வருது. சரி என்ன முக்கியமான விஷயம் மேடம்? எதுக்கு IOFI போய் இருந்தீங்க? அது ஒரு பெரிய கதைடி சும்மா சொல்லுங்க மேடம்.. நேத்து ராத்திரி உன் கணவர் phone பண்ணி அந்த wooden பீஸ் பத்தி சொன்னாரு. ஒஹ்..yes தெரியும். என் கிட்டயும் சொன்னாரு. அதுதான் paper manufacturing பண்ண உதவும்னு அவரு சொன்னப்போ நீங்க அது already paper manufacturing department ல இருந்து எடுத்ததுதான் னு சொன்னிங்கலாமே. ஆமாம், but சாதாரண பேப்பர் கிடயாதுடி.. வேற? கள்ள நோட்டு அடிக்குறதுக்கு உதவுற பொருள்.

எம்மாடி?.. அப்போ அந்த பேப்பர் manufacturing department உள்ளேயே போயி கையும் களவுமா பிடிச்சிடீங்களா? இல்லைடி, இன்னைக்கு Mr.Vasanthan என் கிட்ட IOFI award function பத்தி பேசினார், போன வருஷம் நான் என் கணவர் கூட அந்த functionக்கு போய் இருந்தேன். சரி அதுக்கும் நான் கேட்டதுக்கும் என்ன சம்மந்தம்? இருக்கு சொல்லுறேன். சரி சொல்லுங்க function ல இருந்தப்போ ரஞ்சித் அழ ஆரம்பிச்சிட்டான். ஸ்நேஹா ஒரு அளவுக்கு குமார் கூட சமத்தா உட்கார்ந்திருந்தா. அப்போ நான் ரஞ்சித் அழுகைய நிறுத்த கொஞ்ச நேரம் வெளியே போய் நின்னேன். உள்ள ரொம்ப நேரம் உட்கார்ந்திருந்ததால எதுவும் சாப்பிட முடியல. இவனை தோளுல போட்டுக்கிட்டு இருந்தப்போ லேசா பசிக்கவும் செஞ்சுது. அப்போ உள்ளுக்குள்ளேயே IOFI caterers சில snacks & tiffin items வெச்சி இருந்தாங்க. போய் ஒரு தோசையும், சாம்பார் வடையும் சொன்னேன். சொன்னதெல்லாம் சூடா வந்துச்சி. கடைசியா bill குடுக்கும்போது என் கணவர் கிட்ட இருந்து அன்னிக்கி காலைல change வேணுமே னு சொல்லி மூணு 1000 ரூபா நோட்டை ஆறு 500 ரூபா நோட்டா மாத்திக்கிட்டேன். அப்போ அந்த ரூபா நோட்டுல ஒரு 500 எடுத்து bill counter ல pay பண்ண கொடுத்தேன். அங்கே இருந்தவன் ஒரு நிமிஷம் அந்த நோட்டை பார்த்துட்டு இது சரி இல்லை மேடம் வேற ஏதாவது குடுங்க னு சொன்னான்.

1 Comment

  1. கதை எதை நோக்கி போகுது என தெரியவில்லை

Comments are closed.