யாருடா நீ எனக்கு இதலாம் செய்ய – 1 478

கல்லூரி பேருந்து வந்ததும் அதில் ஏறி அமர்ந்து கொண்டாள்.

வீட்டில் ரவி யோ கிளாஸ் டெஸ்ட் டிற்க்காக படித்துக் கொண்டிருந்தான்.
மணி 9:15 ஆனதும் வீட்டை பூட்டி விட்டு பள்ளிக்கு நடந்தான் .

விட்டிலிருந்து சிறிது தொலைவில் அவன் பள்ளி அமைந்துள்ளது.

போகும் வழியில் ” நம்மை ஏன் அக்காவும் அம்மாவும் இவ்வளவு கண்டிப்பு செய்து கோபபட்டு வெருக்கிறார்கள். டிவியிலும், சினிமாவிலும், கதைகளிலும் மட்டும் தான் “பாசத்தை பொழிவார்கள் போல” காட்டுகிறார்கள் போலும் நிஐ வாழ்க்கையில் அப்படி இல்லையே என. மனசு முழுக்க ஏக்கதுடனும், சோகத்துடனும் பள்ளி வந்தடைந்தான்.

பள்ளியில் ரவியோ அமைதியாக இருப்பான் யாரிடமும் அதிகம் பேச மாட்டான் . சிறு வயதிலிருந்து இன்று வரை “நட்பு வட்டாரம் ” அவனுக்கு இல்லாமல் போனது.
போன வருடம் 11ஆம் வகுப்பில் இவன் தான் கிளாஸ் பஸ்ட் , இப்போதும் 12 ஆம் வகுப்பில் நடைபெற்ற காலாண்டு தேர்விலும் No: 1 ரேங் .
ரவி நல்ல அழகான முக தோற்றதிலும், மாநிறத்திலும் இருப்பான். ஆனால் அவனிடம் பழகி பேசி 10 நிமிடத்தில் நீங்கலும் அவனை “பழம்” என்று சொல்லி விடுவீர்கள். அந்த அளவிற்கு வெளியுலகம் தெரியாதவனாய் இருப்பான் .

வழக்கம் போல கிளாஸ் டெஸ்ட் விரைவாக எழுதி கொடுத்து விட்டு , தாகம் எடுத்ததால் ஆசிரியரிடம் அனுமதி வாங்கி தண்ணிர் குடிக்க வெளியே வந்தான் ரவி.
அப்போது மரத்தடி இருக்கையில் பெண்கள் 3 பேர் நின்று கொண்டு ஒரு மாணவனிடம் பேசுவது தெரிந்தது, அருகில் சென்று பார்ப்போமா என யோசித்து கொண்டிருந்தான், சரி போய் தான் பார்போமே என அருகில் மற்றொரு மரத்தடி இருக்கையில் அமர்ந்தான் .
அங்கே பெண்கள் நடுவில் அமர்ந்திருந்தவனை பார்த்தான் ரவி, அடடே இவன் நம்ம கிளாஸ் ஆச்சே இன்று காலைல கூட மயக்கம் போட்டு விழுந்தவன் தான் இவன் என யோசித்துகொண்டே அவர்கள் பேச்சை கவனித்தான்.
“கண்னா என்ன ஆச்சிபா உனக்கு ? நீ மயக்கம் போட்டு விழுந்துட்டேனு உங்க HM கால் பண்னதும் பதரி போய் ஓடி வந்துருக்கோம்பா.
“இல்ல மம்மி காலையில கிளாஸ்ல திடிர்னு குளிர் எடுத்துசு அப்பரமா உடம்பு ” என அவன் சொல்லி முடிக்கும் முன்பே
மற்றொரு பெண் அவனிடம்,
குட்டி” அப்பவே உங்க கிளாஸ் டீச்சர் கிட்ட சொல்லி எங்களுக்கு போன் பன்ன வேன்டியது தானேப்பா ?
தப்புதான் அக்கா தானா சரியாயிடும்னு நினைச்சேன் மயக்கம் வரை போகும்னு நினைக்கல கா..

மூன்றாவது பெண்னோ அமைதியாக ” செல்லம் தயவுசெய்து இனிமேல் இந்த மாதிரி பன்னாதப்பா நாங்க ரொம்ப பயந்திட்டோம் என்றாள்.
அவனோ ” சரி சித்தி இனிமே பன்னமாட்டேன் சாரி என்றான்.

5 Comments

  1. Superbbbb…kadhayoada meedhi eppo varum

  2. Super admin intha kathaivuda endding nalla irukkum.

  3. Aluga vaikra kaathai
    Posted in wrong site😂

  4. ஆரம்பம் சூப்பர்

Comments are closed.