யாருடா நீ எனக்கு இதலாம் செய்ய – 1 394

அம்மா வடிவுக்கரசி மூன்று தெரு தள்ளி இருக்கிற மெடிக்கல் ஷாப்க்கு வேலைக்கு செல்ல ஆரம்பித்து இதொ 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. அவளின் கணவன் அவளைவிட்டு பிரிந்து வேறுவொரு பொண்ணுடன் ஒடி 11 ஆண்டுகள் ஆகிறது.

இதனால் தான் மற்ற ஆண்களை பார்த்தாளே இவலுக்கு ஒரு எரிச்சல் ஆழ்மனதிலிருந்து வரும்.

அது சரி இவள் பெற்ற மகனிடமே ஏன் எரிச்சல் கோவம் என்றால்!!? அவள் கணவன் முக ஜாடை என்பதை விட அச்சு அசலாக முக தோற்றம் அப்படியே ரவி முகத்தில் .
அக்கா தேன்மொழிக்கும் அதே கடுப்பு தான்.

சரி கதைக்கு வருவோம்.

மணி 7:45 ஆனது

ஹே “தேனு” நான் கிளம்புறேன் டைம் ஆச்சி 9:15 மணி வரை இவன படிக்க சொல்லு .

தேன்மொழி : சரி மா

டேய் ஸ்கூலுக்கு 9:30 க்குள்ள போய் பிரேயர் அடன் பன்னதும் புரியுதா டா .. லேட்டா போரேனு ரிபோர்ட் வந்திருக்கு என கத்தி விட்டு , பர்ஸ் மட்டும் எடுத்துக்கொண்டு விறுவிறுயென நடந்தாள் மூன்று தெரு தள்ளியிருக்கும் மெடிக்கல் ஷாப்க்கு வேலைக்கு செல்ல .

அம்மா வேலைக்கு புரப்பட்டு சென்றதும் அக்கா”டேய் ரவி ஒழுங்கா படிக்கிறியாடா.

ம் படிக்கிறேன் கா என சாப்பிட்டு கொண்டே பதிலலித்தான் .

அக்கா தேன்மொழி பற்றி சில வரிகள்:

இவள் “ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி ” யில் முதலாம் ஆண்டு படிக்கிறாள். இவளுக்கும் அம்மாவை போலவே அப்பா மேல் உள்ள கோவத்தால் மற்ற ஆண்கள் மேல் ஒரு வெறுப்பு உண்டு. இவள் பார்வையில் எல்லா ஆண்களும் பெண்களை ஒரு காமபொருளாக பொருளாக நினைக்கிறார்கள் என ஒரு கருத்து உண்டு.
தன் தம்பியை தவிர மற்ற ஆண்களிடம் முகம் கொடுத்து பேசியதே இல்லை.

ஆண்களிடம் பேசும் சூழ்நிலையில் இவளின் பதில்

5 Comments

  1. Superbbbb…kadhayoada meedhi eppo varum

  2. Super admin intha kathaivuda endding nalla irukkum.

  3. Aluga vaikra kaathai
    Posted in wrong site?

  4. ஆரம்பம் சூப்பர்

Comments are closed.