யாருடா நீ எனக்கு இதலாம் செய்ய – 1 394

**
மெதுவாக அக்காவை திரும்பி பாக்கலாம்னு திரும்பினான் , அங்கே ரவிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவள் கண்கள் விழித்திருந்த நிலையில் , கழுத்து வரை மூடியிருந்த போர்வையையே கண்கள் விரிய பார்த்து “இல்லை இல்லை” முறைத்துக் கொண்டிருந்தாள். அதில் ஆயிரம் யோசனைகள்.
** இப்போது அவள் பார்வை ரவி பக்கம் திரும்பியது,
*ரவியோ கை, கால்கள் நடுங்கிய நிலையில் நின்று கொண்டிருந்தான்.
*தேனோ, கட்டிலில் இருந்து இறங்கினாள் , அவனை முறைத்தபடியே ரவிக்கு அருகில் வந்தாள்.

*ரவியோ, என்ன நடக்கபோகுது என பயத்தில் கண்களை மூடினான்.
அருகில் வந்தவள், நிற்க்காமல் அவனை கடந்து சென்று கதவை உள்ளிருந்து பூட்டினாள். ரவிக்கோ இன்னும் பயம் அதிகரித்தது, இன்றுடன் “தான் ஒழிஞ்சோம்” என நினைத்து கொன்டான்.
*தேன்மொழி,.. அமைதியாக ரவியிடம் “போர்வையை நீயா போர்த்தி விட்ட ” என்றாள்.
*ரவியோ,… ஆமா”கா” நீ ரொம்ப குளிர்ள நடுங்* …. என சொல்லி முடிக்கும் முன்பே,.
…. …”சப்”…….. இந்தமுறை சத்தம் ஜன்னல் கதவிலிருந்து இல்லை ரவி கன்னத்திலிருந்து, ஆம் “தேன் ” தான் ரவியை அறைந்திருந்தால் , அந்த ஒலி அறை முழுவதும் எதிரொலித்தது.

தேன்மொழி,.. அமைதியாக ரவியிடம் “போர்வையை நீயா போர்த்தி விட்ட ” என்றாள்.

ரவியோ,… ஆமா”கா” நீ ரொம்ப குளிர்ள நடுங் …. என சொல்லி முடிக்கும் முன்பே,.
…. …”சப்”…….. இந்தமுறை சத்தம் ஜன்னல் கதவிலிருந்து இல்லை ரவி கன்னத்திலிருந்து, ஆம் “தேன் ” தான் ரவியை அறைந்திருந்தால் , அந்த ஒலி அறை முழுவதும் எதிரொலித்தது.

* ரவிக்கோ பொறி கலங்கியிருந்தது,, தேனே பேச்சை தொடர்ந்தாள்,
ஏன்டா நாயே, சாயுங்காலத்திலுருந்து பாக்கிறேன், “””என்னமோ சாப்டியானு கேக்குற, தண்ணி எடுத்துட்டு வந்து கொடுக்குற, தலையில வேற கை வைக்குற,
இப்ப என் “ரூமுக்கே” வந்துருக்க., “”””
*என மீண்டும் ஒரு அறை “சப்” இந்த முறை கொஞ்சம் அதிகமாகவே அடி அவன் கன்னத்தில் இறங்கியது. ரவியோ நிலை தடுமாறி கீழே விழுந்தான்.
.

*விடுவதாய் இல்லை அவள்,

.
.
.
“யாருடா நீ எனக்கு இதலாம் செய்ய “?
சொல்லு யாருடா நி”
“உனக்கு என்ன உரிமை இருக்கு” சொல்லுடா
என்ன உரிமை இருக்கு என்மேல ” என கத்தினாள்.
.
.

5 Comments

  1. Superbbbb…kadhayoada meedhi eppo varum

  2. Super admin intha kathaivuda endding nalla irukkum.

  3. Aluga vaikra kaathai
    Posted in wrong site?

  4. ஆரம்பம் சூப்பர்

Comments are closed.