யே நீ எந்த காலத்துல இருக்க? Part 1 380

“ரொம்ப மோசம்”
“செக்ஸா?”
“ஐயோ ச்சீ அதெல்லாம் இல்ல” பதறினாள் “மேலதான். மறைவா வேற இருந்தமா. அப்ப கிஸ்ஸடிச்சு அவளை கீழ படுக்க வெச்சு அவ லவ்வர் அவ மேலயே ஏறிப் படுத்துட்டான். எனக்கு என்ன பண்றதுனே தெரியல. கை கால் எல்லாம் பயங்கரமாக நடுங்கிருச்சு. ஆனா அவ ரொம்ப கேசுவலா இருந்தா..”
“செமதான்”
“போங்க..”
அகல்யா மிதமிஞ்சிய வெட்கத்தில் முகம் திருப்பி டிவியைப் பார்த்தாள். அவள் உடம்பு இப்போது காமம் கொண்டிருப்பதை அவளாலேயே உணர முடிந்தது. அவளின் ஒவ்வொரு அணுவிலும் சூடு கலந்த ரத்தத்தின் சிலிர்ப்பிருந்தது. மூச்சு கூட விரைவாகியிருப்பதை அதன் பின்னரே உணர்ந்தாள். நீள் மூச்சு விட்டு அவள் மீண்டும் திரும்பி தன்னைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டிருக்கும் நிருதியைப் பார்த்தாள். அவன் பார்வை தன் மார்புப் பிளவில் பதிந்து விலகுவதை சில நொடிகள் கழித்து உணர்ந்தாள். அவன் பார்வை தன் மார்புப் பிளவில் தவழ்ந்து கொண்டிருக்கும் செயின் டாலரை மட்டும் தொடவில்லை என்று அவள் மனம் உணர்ந்தபோது இயல்பான ஒரு வெட்க உணர்வு அவளுல் எழுந்து துப்பட்டாவை சரி செய்ய வைத்தது. ஆயினும் அவன் பார்க்க வேண்டும் என்பதே அவள் பெண்மையின் விருப்பமாக இருந்தது. உள்ளே சிலிர்த்த அவளின் மார்புக் காம்புகள் இறுகி விரைத்திருப்பதையும் தொடைகள் சூடாகி இணைந்து நெருக்கிக் கொண்டிருப்பதையும் அதன் பின்னரே உணர்ந்தாள். கூச்சம் தாளாது அந்த நொடியே எழுந்து ஓடிவிட வேண்டும் போலிருந்தது. ஆனால் அவளுள் ஒரு குரல் எழுந்து சொன்னது.
‘யே நீ எந்த காலத்துல இருக்க? ஓவரா வெக்கப்படற மாதிரி சீன் போடாத ஓகேவா? நீ டூ கே கேர்ள்’

Scroll to Top