யே நீ எந்த காலத்துல இருக்க? Part 1 126

“ம்ம்”

“அவன் என் லவ்வர்”

“லக்கி கய்”

“அவன் என்னை கிஸ் பண்ணா தப்பா?”

“சே சே..”

சிரித்து, “அவன் அடிக்கடி கிஸ் கேப்பான். ஆனா நான்தான் ஒத்துக்கவே மாட்டேன்”

“ஏன் கிஸ்ஸடிக்க புடிக்காதா?”

“பயம்மாருக்கும்”

“ஏன்..?”

“கடிச்சிருவான்”

“எங்க?”

“ஒதட்டதா..” சிணுங்கிச் சிரித்தாள் “துடிச்சிருவேன்”

“ச்ச.. பூ மாதிரி ஒதடு. இதப்போய் கடிச்சு.. ம்ம்.. அப்ப நீ நெறைய தடவ கிஸ்ஸடிச்சிருக்க?”

“நெறைய இல்ல.. ரெண்டு மூணு தடவதான்..” அவள் கண்களின் சுருக்கத்தில் அதுவும் பொய்யெனப் புரிந்தது.

“கில்லாடிதான். ஆரம்பத்துல என்ன சொன்ன?”

“என்ன சொன்னேன்?”

“ஒரே ஒரு தடவைன்ன?”

“ஆமா.. இதெல்லாம் எப்படி சொல்ல முடியும்?”

“இப்ப சொல்ற?”

“இப்ப நாம பிரெண்ட்ஸாகிட்டோமில்ல.. மொத உங்ககிட்ட ஒரு பயம் இருந்துச்சு. இப்ப அதில்ல..”

“பரவால்லியே..”

“நீங்க நல்ல அண்ணா..”

“லவ்க்கு ஹெல்ப் பண்ணா நல்ல அண்ணா இல்லையா?”

“அப்படி இல்ல. உண்மைலயே நீங்க நல்லவங்க”

“ம்ம்.. இருக்கட்டும் இருக்கட்டும்.. சரி உன் லவ்வர் எப்படி ஆளு நல்லாருப்பான்ல?”

“ம்ம்.. அதெல்லாம். டிபில பாருங்க”

“அது பாத்தேன். ஆனா நேர்ல பாத்தாதான் உண்மையான முகம் கலரு ஹைட்டு வெய்ட்டு எல்லாம் தெரியும்”

“அவன் கலருதான். ஆனா என்னோட கலரு இல்ல. என்னைவிட கொஞ்சம் கம்மி. ஆனா நல்லா ஹைட்டு”

“ஹோ..”

“இப்பவே அவன் உங்க அளவுக்கு இருப்பான். அவன் பக்கத்துல நிக்கறப்ப நான் ரொம்ப குள்ளமா தெரிவேன்”

“அப்ப அவன் குனிஞ்சுதான் உன்னை கிஸ்ஸடிக்கணும்”

“ஐய.. போங்க” என்று வெட்கத்தில் சிவந்தாள். “அவன் லிப்ஸும் உங்களுது மாதிரிதான் மெல்லிசா இருக்கும். அவனும் தம்மெல்லாம் அடிக்க மாட்டான்”

“ஹோ..” சிரித்தான் “அப்ப நீயே அவனை விரும்பி கிஸ்ஸடிச்சிருக்க”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *