யே நீ எந்த காலத்துல இருக்க? Part 1 254

சொன்னான்.

போனை எடுத்து லாக் எடுத்து தன் காதலனுக்கு கால் செய்தாள். போன் எடுக்கப்பட்டதும் சோபாவில் உட்கார்ந்து நிருதியின் முன்பாகவே தயக்கமின்றி பேசினாள். அவள் பேச்சு மிகவும் ரகசியம்போல குசுகுசுவென பேசுவதாயிருந்தது. உண்மையில் அவள் உச்சரிக்கும் வார்த்தைகள் தெளிவில்லாமலேயே அவன் காதில் விழுந்தது. டிவி சத்தத்தை மீறி எழாத அவள் வார்த்தைகளை உதடசைவுகளின் மூலமே அவனால் உணர முடிந்தது. மெல்லிய குரலில் ஆரம்பித்த அவள் பேச்சு மிகவும் குழைவாக இருந்தது.

காதல் என்று வந்து விட்டால் இந்த பெண்கள் எவ்வளவு கனிந்து விடுகிறார்கள் என்று தோன்றியது. காதலின் அழகு அவளின் சிவந்த கன்னங்களிலும் உடலசைவுகளிலும் ஒளி படர்ந்த உணர்வாய் வெளிப்பட்டது. அவள் மார்பில் படர்ந்திருந்த துப்பட்டா அவசியம் இல்லாமல் அங்கும் இங்குமாய் அலைந்தது. அதன் ஊடாக அவளின் மென்மையான இளங்காய்கள் தன் இருப்பை பறைசாற்றிக் கொண்டிருந்தன. அவள் பேச்சில் மிகவும் கனிந்த சிரிப்பிருந்தது. கன்னம் குழையும் வெட்கமிருந்தது. உள்ளம் தழுவிக் கொள்ளும் கொஞ்சலிருந்தது. அவை அனைத்தும் அவளின் உடல் மொழிகளாகவும் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.. !!

நிருதி சாப்பிட்டு முடிக்கும்வரை பேசினாள். அவன் எழுந்து சென்று கை கழுவி வந்து உட்கார்ந்ததும் பை சொல்லி காலைக் கட் பண்ணினாள்.

“என்ன சொல்றான்?” எனக் கேட்டான்.

“என்னை பாக்கணும்ங்கறான்”

“பாக்க வேண்டியதுதான?”

“வரச் சொன்னா வீட்டுக்கே வந்துடுவான்”

“அப்பறம் என்ன?”

“வேண்டாம். ரிஸ்க். நானும் படிக்கணும்”

“சும்மா பாக்கத்தானே வரான்?”

சிரித்து “ஆமா..” என்றாள். பின் “ஸ்டேட்டஸ் வெச்சிருக்கானாம். பாக்க சொல்றான்”

“பாரு?”

“அவன் நெம்பரை சேவ் பண்ணனுமில்ல?”

“பண்ணிக்க”

“ப்ராப்ளம் இல்லையா?”

“என்ன ப்ராப்ளம்?”

“அக்கா பாத்தாங்கனா?”

“அதெல்லாம் பிரச்சனை இல்ல”

“என்ன பேர் போடுறது?”

“அவன் பேரையே போட்று”

“சரி” நெம்பர் சேமித்து வாட்ஸப் போய் ஸ்டேட்டஸ் பார்த்தாள். காதல் பாடல்கள். சிரித்து “இதை வெச்சிட்டுதான் இத்தனை சீன் போட்டானா?” என்றாள்.

“ஏய்.. உனக்காக அவன் உருகிருக்கான்ப்பா”

“ஹையோ..”

“ச்ச.. அவனோட பீலிங்கே புரியலியே உனக்கு?”

“ஆமா.. போங்க. அவன் பீலிங் என்னென்னு எனக்கு நல்லாவே தெரியும்”

“அப்ப இது இல்லையா?”

“இதுந்தான்..” மீண்டும் அந்த பாடல்களைக் கேட்டாள் “பீல் பண்ணட்டும்”

“ஏன்? “