யே நீ எந்த காலத்துல இருக்க? Part 1 268

“ஏன்?”
“எனக்கு ஊட்டி விட்டிட்டுருக்க. சாக்லெட்ட”
“அவன்லாம் இன்னும் மோசம். எவ கெடச்சாலும் ஊட்டி விடுவான். அதை என்கிட்டயே சொல்லி கடுப்பேத்துவான்” என்று சிரித்தாள்.
“அது வேறயா?”
“பின்ன என்ன நெனைச்சீங்க அவனை?”
“அவன் நல்ல பையன்னு நீதான சொன்ன?”
“நல்ல பையன்தான்…” மீண்டும் சிரித்து “ஆனா பேட்பாய்” என்றாள்.
நிருதி கிச்சன் போய் உணவைப் போட்டு வந்து சோபாவில் உட்கார்ந்து சாப்பிடும் போது இன்று நடந்த சம்பவங்களைப் பற்றிச் சிலாகித்துச் சொல்லிக் கொண்டே இயல்பாகப் போய் அவன் எதிரில் உட்கார்ந்தாள். கழுத்தில் தவழ்ந்த துப்பட்டாவை நெகிழ்த்தி இழுத்து தன் இளமார்புகளின் விம்மல் தெரியும்படி விட்டாள். அவளின் மார்புப் பிளவில் செயின் டாலர் படிந்திருந்தது. அதை அவன் பார்க்க வேண்டும் என்பதே அவள் விருப்பம். ஆனால் அவன் பார்வை இன்னும் அவள் முகத்தைத் தாண்டி கீழே வரவில்லை என்பதை கவனித்தாள்.
“அப்றம் நேத்தெல்லாம் எங்க போன? பாக்கவே முடியல?” எனக் கேட்டான் நிருதி.
“நேத்த்த்து டேட்டிங்” என்று கன்னம் குழையச் சிரித்தாள் அகல்யா.
“டேட்டிங்கா? சொல்லவே இல்ல?” லேசான வியப்புடன் அவள் முகத்தைப் பார்த்தான்.
சாக்லெட் சுவைத்தபடி “இப்பதான கேட்டிங்க” என்றாள்.
“எங்க போனீங்க?”
“டேம் பார்க். காலைலயே போயிட்டோம். டூ ஃபேர்”
“ஹோ.. யாரு கீர்த்தியா?”
“அய.. அவ இல்ல. இது வேற பிரெண்டு. போறப்பகூட எனக்கு பயமில்ல. வரப்பதான் செம பயம்”
“ஏன்?”
“யாராவது என்னை பாத்துருப்பாங்களோனுதான். பாத்து அம்மாட்ட சொல்லிட்டாங்களோ எனக்கு செருப்படிதான். அந்த பயத்துல நேத்து சீக்கிரமே படுத்து தூங்கிட்டேன்”
“அப்ப நேத்து செம கலக்கல்?”
“போங்க..” வெட்கிச் சிவந்தாள் “யாருகிட்டயும் சொல்லிடாதிங்க”
“சே..”
“உங்க மிஸஸ்கிட்டகூட சொல்லிடாதீங்க ப்ளீஸ்”
“பயப்படாத. யாருக்கும் சொல்ல மாட்டேன்”
“தேங்க்ஸ்”
“சரி நேத்து வேறென்ன? ”
“வேறல்லாம் ஒண்ணுமில்ல” சிணுங்கி நெளிந்தாள்.
“நம்பிட்டேன்”
“போங்க”
“நெஜமா நம்பிட்டேன்”
வெட்கச் சிரிப்புடன் அவன் முகம் பார்த்து மெல்லக் கேட்டாள் அகல்யா. “ஏதாவது தெரியுதா?”
“என்ன?”
“அந்த பன்னி என் லிப்பை நேத்தும் கடிச்சிட்டான். எனக்கு கண்ல தண்ணியே வந்துருச்சு”
“அச்சோ.. அப்றம்..?”
“என்னால சரியா சாப்பிடவே முடியல. காரமாருக்கு. சாப்பிட்டா ஒதடெல்லாம் எரியுது”
“ஹா.. எத்தனை தடவ கிஸ்ஸடிச்சான்?”
“அதெல்லாம் சொல்ல மாட்டேன்”
“அப்ப நெறைய தடவை கிஸ்ஸடிச்சிருக்கான்?”
“நீங்க லவ் பண்ணியிருக்கீங்களா?”
“லவ் பண்ணாதவங்க யாராவது இருப்பாங்களா? ஆனா என் லவ்லாம் வேஸ்ட். டச்சிங்கோ கிஸ்ஸிங்கோ இல்லாத கண்ணால பாத்து கண்ணால பேசி.. விடு. நீ சொல்லு”
“ஓகே. நீங்க என்னோட பிரெண்டுங்கறதுனால இதை சொல்றேன். என்னை தப்பா நெனைச்சிடாதிங்க”
“சே.. சே.. உன்னை போயி…”
“அப்ப நான் தப்பான பொண்ணா?”
“ஹையோ.. வார்த்தை மாறி வந்துருச்சு. உன்னை போய் நான் அப்படி சொல்வனா?”
“ம்ம்.. நீங்க என்னை தப்பா நெனைக்க மாட்டிங்கனு தெரியும். சரி, நேத்து நான் பைக்ல போறப்ப வரப்ப எல்லாம் துப்பட்டாவால முகத்தை முழுசா மூடிட்டேன். கண்ணு மட்டும்தான் வெளிய தெரியும்”
“கொண்டாடிட்ட?”
“அப்படினா?”
“செமையா என்ஜாய் பண்ணியிருக்க?”
“ம்ம்.. நேத்து கொஞ்சம் ஓவர்தான். எனக்கே தெரிஞ்சுது”
“விருப்பமிருந்தா சொல்லலாம்”
“ம்கூம். அதெல்லாம் சொல்ல முடியாது”
“சரி”
“ஆனா உங்களுக்கு தெரியும்”
“என்ன தெரியும்?”
“என்ன நடந்துருக்கும்னு”
“அதெப்படி எனக்கு தெரியும்? நான் என்ன பூதக் கண்ணாடியா வெச்சிருக்கேன்? ஜீ பூம்பா போட்டு பாக்க?” என்று சிரித்தான்.
அவளும் சிரித்தாள். அவன் கிண்டலை அவள் பெரியதாக எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. “லவ்வர்ஸ் மீட் பண்ணா என்ன பண்ணிப்பாங்கனு தெரியாதா?” எனக் கேட்டாள்.
“ஹோ.. அது மாதிரி எல்லாம் பண்ணீங்களா?”
“சீ.. ரொம்ப இல்ல.. மேலாப்ல மட்டும்தான்”
“பர்ஸ்ட் டைமா?”
“என்னது?”
“கிஸ் தான்டி நெக்ஸ்ட் லெவல்?”
தயங்கி அசைந்து பின் மெதுவாக “ம்ம்..” என வெட்கித் தலையசைத்தபடி தணிந்த குரலில் சொன்னாள் “நான் அவ்ளோ தூரம் போயிருக்க மாட்டேன். கூட வந்த பிரெண்ட்ஸ் பண்ணதை பாத்து.. நானும் கொஞ்சம் எடம் குடுத்துட்டேன்”
“ஹோ என்ன பண்ணாங்க?”