யே நீ எந்த காலத்துல இருக்க? Part 2 158

நிருதியின் கண்களை நேராகப் பார்க்க முடியாமல் கூசி சட்டென திரும்பி டிவியைப் பார்த்து மீண்டும் திரும்பி வெட்கப் புன்னகையுடன் அவனைப் பார்த்தாள் அகல்யா. ‘ஓவராத்தான் சொல்லிட்டேனோ?’ என்று அவளுக்குள்ளேயே ஒரு கேள்வி எழுந்து மறைந்தது.
“அப்றம்?” சாப்பிட்டபடியே கேட்டான் நிருதி.
“அப்றம் ஒண்ணுல்ல” பட்டெனச் சொன்னாள்.
“ஹா ஹா” என்று வாய் விட்டுச் சிரித்தான்.
“ஏன் சிரிக்கறீங்க?” சாக்லெட் சுவைக்காக தன் சிற்றதழ்களின் மீது நுனி நாக்கைச் சுழற்றியெடுத்து புதைத்து தொண்டை முழை ஏறியிறங்க எச்சில் விழுங்கினாள்.
“என்கிட்ட ஏன் சொன்னேனு பீல் பண்றியா?” அதே கனிந்த புன்னகையுடன் கேட்டான்.
“பீல் பண்ல…” இழுத்தாள்.
“சரி”
“என்னன்னு தெரியல நான் பாட்டுக்கு லூசு மாதிரி சொல்லிட்டேன். இதை என் பிரெண்ட்ஸ்கிட்ட சொல்லலாம்.. ஆனா உங்ககிட்ட..”
“நான் உன் பிரெண்டுல்லயா அப்ப?”
“பிரெண்டுதான். இது வேற பிரெண்டு. உங்க வயசுக்கு.. நான் மரியாதை குடுக்கணுமில்ல?”
“பரவால..”
“இல்ல.. உங்களுக்கெல்லாம் இதென்ன புதுசா?”
“எது?”
“அதான். நான் சொன்ன மாதிரி.. நீங்க கல்யாணமாகி.. கொழந்தை பெத்து.. எவ்ளோ தூரம் போயிட்டிங்க.? நான் இப்பதான்.. இதை போயி உங்ககிட்ட சொல்லிட்டிருக்கேன்”
“ஹோ.. நீ அப்படி வர?”
“ம்ம்”
“சரி.. என்கிட்ட சொன்னது உனக்கு எக்ஸைட்டா இருந்துச்சா இல்லையா?”
“எக்ஸைட்தான்.. கையே நடுங்குது பாருங்க” என்று கைகளை நீட்டிக் காட்டினாள்.
“ஓகே. ரிலாக்ஸ்” என்றபின் எழுந்து போய் கை கழுவி தண்ணீர் குடித்து வந்து உட்கார்ந்தான் நிருதி.. !!
அகல்யா கொஞ்சம் இயல்பாகியிருந்தாள். அவனைப் பார்த்து பெருமூச்சு விட்டாள். “நான் பண்ணது தப்பா?”
“எதை கேக்கற?”
“நேத்து பண்ணது?”
“என்ன பண்ண?”
“மறுபடியுமா?” சிணுங்கினாள் “போங்க. நெஜமா எனக்கு வெக்க வெக்கமா வருது”
“இந்த வெக்கம் உன்னை பேரழகியாக்கியிருக்குது தெரியுமா?”
“ஐயோ ப்ளீஸ்.. விடுங்க. எனக்கு என்னமோ ஆகுது. நான் போறேன்”
“சரி” சிரித்தான் “போய் சாப்பிடு”
“க்கும்” முக்கினாள் “நீங்க கிளம்பறீங்களா?”
“இப்பதான சாப்பிட்டேன்? கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு போவேன்”
தயங்கி அவனைப் பார்த்தபடி உட்கார்ந்து விட்டாள் அகல்யா. எழுந்து செல்லும் எண்ணம் மாறியது. “ஒண்ணு தோணுது” என்றாள்.
“என்ன?”
“செம ப்பீல்”
“எது?”
“நைட் புல்லா எனக்கு பீவர் வந்த மாதிரி இருந்துச்சு”
“நேரத்துலயே தூங்கிட்டேன்ன?”
“ம்ம்.. ஆமா. ஆனா முழிக்கறப்ப எல்லாம் பீவர் மாதிரி.. உடம்பு சூடாருந்துச்சு”
“………..” சிரித்தபடி அவள் முகத்தையே பார்த்தான்.
“ரொம்ப பீல் பண்ணி கேட்டானா? நானும் கொஞ்சம் எடம் குடுத்துட்டேன்”
“லவ்ல இதெல்லாம் சாதாரணமப்பா” என்றான்.
சிரித்து “அடிக்கடி கேட்டு கம்பல் பண்ணுவான். பட் நேத்துதான்..”
“குடுத்த?”
“ம்ம்” தலையசைத்து “எதை கேக்கறீங்க?”
“மேல்படி மேட்டர்”
“ச்சீ” முகம் அண்ணாந்து சிரித்தாள் “பட்..”
“ம்ம்.. சொல்லு?”
“நோ..”
“என்ன நோ?”
“சொல்ல முடியல”
“ஓகே ரிலாக்ஸ்”
“நான் பண்ணது பெரிய தப்பில்லையே?”
“இதுக்கு நான் பதில் சொல்ல முடியாது”
“ஏன்?”
“நீ சின்ன பொண்ணு”
“போங்க. டென்த்ல இருந்தே லவ் பண்றோம். இப்ப காலேஜ் போயாச்சு இன்னுமா நான் சின்ன பொண்ணு?”
“அப்ப பெரிய பொண்ணா?”