யே நீ எந்த காலத்துல இருக்க? Part 2 67

சில நொடிகள் கழித்து நிருதியின் விரல்களுடன் கோர்த்து நெறித்துப் பின்னியிருந்த தன் மெல்லிய விரல்களை விடுவித்து முலைகள் திமிறியெழ மூச்சிழுத்து ஆழப் பெருமூச்சு விட்டாள் அகல்யா. அவள் உடலின் வெம்மை உள்ளிருந்து மூச்சுக் காற்றின் வழியாக சீற்றத்துடன் வெளியேறியதை மூக்குத் துளையின் உட்தசைகளின் அதிர்வில் உணர்ந்தாள்.
நிருதி அவளை எதுவும் செய்யாமல் இயல்பாக அமர்ந்திருந்தான். ஆனாலும் அவன் பார்வை அவளின் முகத்தில் நிலைத்திருந்தது. அவன் பார்வை கொடுக்கும் கூச்ச உணர்வை தவிர்க்க டிவியைப் பார்த்தபடி மெல்லச் சொன்னாள். “சரி நான் போறேன்”
“போறியா?”
“உங்களுக்கு டைமாகலையா?”
“டைமாகுதான்..”
“அப்றம் என்ன போங்க..”
“ரெண்டு நாள் உன்ன மிஸ் பண்ணிட்டேன்”
மெல்லத் திரும்பி அவன் முகம் பார்த்தாள். மிகக் கிட்டத்தில் அவன் கண்களைக் கண்டு ஒரு நொடி திகைத்தாள். ‘கண்கள் இத்தனை அழகா?’ அவன் கண்கள் அவளின் உள்ளாழம்வரை சென்று தாக்கியது. “அதான் மீட் பண்ணிட்டோமில்ல?” முனகினாள்.
“மீட் பண்ணிட்டோம்தான்..”
“ம்ம்?”
“ஆனா உன்னை பிரிய மனசில்ல..”
அவள் உதடுகள் தவித்தடங்கின. பின் “ஹைய்யோ…” என்றாள்.
“சரி நீ வீட்ல போய் என்ன பண்ண போறே?”
“டீ….. விதான். வேறென்ன பண்றது?”
“கொஞ்ச நேரம் இரு போலாம்” என்றான்.
அசைந்து கால்களை நீட்டி நிமிர்ந்து உட்கார்ந்து உடலை எளிதாக்கினாள். அவள் துப்பட்டாவை எடுத்து அவளின் முகத்திலும் கழுத்திலும் வழிந்த வியர்வைத் துளிகளை அவனே துடைத்து விட்டான். அகல்யா பெருமூச்சு விட்டு மீண்டும் நெளிந்து அவன் கை பிடித்தாள். போகும் எண்ணத்தை சிறிது ஒத்திப் போட்டாள்.
ஒரு நிமிடம் கடந்து நிருதி அவளை நெருங்கி அணைத்து உட்கார்ந்து மீண்டும் அவளின் கன்னங்களில் முத்தமிட்டான். அவள் சிலிர்த்தபடி அவன் தோளில் கை வைத்தாள். மெல்ல அவளின் காதோரத்திலும் கழுத்திலும் முத்தமிட்டான். அவள் சிலிர்த்து சிணுங்கியபடி அவன் முகத்தை விலக்கினாள். “ப்போதும்” எனச் சிணுங்கினாள்.
ஒரு நீள் மூச்சுடன் அவளை அணைத்து உட்கார்ந்தான். “அகல்”
“ம்ம்?”
“உன்னோட ஸ்மெல் சூப்பரா இருக்கு தெரியுமா?”
“ஹைய்யோ…”
“நெஜமா..”
“சரி..” அவள் கண்கள் டிவியை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தன. ஆனால் டிவியில் என்ன ஓடுகிறது என்பதை அவள் மனம் உள்வாங்கவே இல்லை.
அவள் கழுத்தில் முகர்ந்து தலையைத் தடவி கூந்தலை நீவினான் நிருதி. மெல்ல அவளின் பிடறி மயிரில் விரலோட்டி உடல் கூசிச் சிலிர்க்க வைத்தான். அவள் நெளிந்து பின் அவன் விரல் கோர்த்தாள். அவள் தோளை அணைக்க, அவன் தோளில் சாய்ந்தாள்.
அவள் உச்சியில் முத்தமிட்டு “லைக் யூ வெரி மச் பேபி” என்றான்.
“மீ டூ” முனகினாள்.
“லவ் பண்லாம்னு பாத்தா உனக்கும் ஆள் இருக்கான். எனக்கும் கல்யாணம் ஆகிருச்சு”
“அய்யே…” சிணுங்கிச் சிரித்தாள் “நெனப்புதான்”
“ஸோ…”
“ஸோ..?”
“பெஸ்ட்டியாவே இருக்கலாம்”
“இதான் பெஸ்ட்டியா?”
“வேறென்ன? ”
“……….”
“நான் அப்படித்தான் நெனைக்கறேன்”
“ம்ம்” மீண்டும் அவனுடன் நெருக்கமானாள். அந்த நெருக்கத்தில் அவன் அவளின் தொடையில் கை வைத்து மெல்ல நகர்த்தி இடையைத் தழுவியணைத்து கன்னத்தில் முத்தம் கொடுத்தான். அவள் கண் மூடி நெளிந்தாள். அவன் கை மெல்ல வந்து அவளின் முலையைத் தொட்டு மெதுவாகத் தடவியது. கூசி நெளிந்து நிமிர்ந்து சிரித்தாள். பிடிப்புக்காக அவன் கையை மட்டும் பற்றினாள். ஆனால் அவன் கையை தன் முலையிலிருந்து நகர்த்தவில்லை. அது ஒன்றே அவனுக்குக் கிடைத்த வாய்ப்பானது. அவள் கன்னத்தை சட்டெனக் கவ்விச் சப்பியபடி அவளின் சிறுமுலைப் பந்தை மெதுவாகப் பிசைந்தான்.
அகல்யா சிணுங்கிச் சிரித்தபடி உடல் மடங்கிக் குறுகி அவன் மடியில் சரிந்தாள். அவளின் இளமுலைகள் இரண்டும் அவன் கைகளுக்குள் அகப்பட்டன. அவைகள் நோகாமல் தடவிப் பிசைந்தான் நிருதி. அவன் உதடுகள் அவளின் தலையில், முகத்தில், கழுத்தில் எல்லாம் கண்டபடி முத்தமிட்டது. அவளின் சிணுங்கலும் வெட்கமும் கூடியது. கவிழ்ந்திருந்த அவள் முகத்தை நிமிர்த்தி அவளின் கண்கள், நெற்றி, மூக்கு, உதடுகளில் அவன் முத்தமிட்டபோது சொக்கிப் போனாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *