மல்லி மாற்றான் தோட்டத்து மல்லிகா – Part 4 102

என் மனம் பலவிதமா யோசிக்க …

இந்த வீட்ல யாரு இப்டிலாம் போடுவா … ச்ச ஒரு வீட்டுக்கு பார்ட்டிக்கு
போறோம் பல பேர் இருப்பாங்கன்னு நினைச்சி வந்தா இப்படி ரெண்டு
ஆம்பளைங்களுக்கு முன்னாடி இந்த கோலத்துல எப்புடி நிக்கிறது ???

சரி நடப்பது நடக்கட்டும் … ஒரு முடிவோட சென்றேன் ….

நான் நடந்து வர நான்கு கண்கள் என்னை விழுங்கி விடுகிற மாதிரி பார்க்க …
நான் வெட்கத்துடன் நடந்து வர ஷாம் வெட்கமெல்லாம் பார்க்கலை … வாவ்
செக்ஸி ….

ஷாம் அடிச்ச கமெண்ட அப்போதைக்கு நான் காம்ப்ளிமேண்டா தான எடுத்துக்க
முடியும் … ஏன்னா இப்ப இதை தப்பா எடுத்துக்கும் நிலையில் நான் இல்லை
….

ஃபேன் போட்டு விட்டியா ?

இல்லை …

ஓ ! அப்டின்னா நைட்டு இங்கே ஸ்டே பண்றியா ?

ஆமாம் அதான் நைட் டிரஸ் போட்டாங்களே ….

ஹலோ ஓவர் இமேஜினேஷன் வேண்டாம் ஜஸ்ட் ஃபேன் போட மறந்துட்டேன் …. நான்
சட்டென்று திரும்பி ரூமுக்குள் செல்ல அந்த நான்கு கண்களும் எதை
பார்க்கின்றன என்பதையும் சொல்லனுமா ??

புடவையை முழுசா விரிச்சி போட்டு ஃபேன் போட்டு விட்டு அது பறக்காமல்
இருக்க வெயிட் வச்சிட்டு வந்தேன் ….

சார் இது யாரு டிரஸ் ?

இது எங்க அக்காவோடது … ஏன் பிடிக்கலையா ?

ம்! நல்லாருக்கு ….

சரி தொடர்வோமா ?

ம்! புடவைல இருக்கும்போதே அந்த சேட்டை பண்ணாங்க இப்ப இதுல என்ன நடக்குமோ !

மீண்டும் என் கைக்கு அந்த கியூ வர இம்முறை என்னுடன் கதிர் …

அவன் என்னை தடவுறத பார்த்து ஷாம் எரியட்டும்னு கதிர்கிட்ட நானும் ஓட்டினேன் …

ஆனால் கதிர் என்னை குனிய வைத்து கியுவ எழுத்து விட … முன்னாடி நின்ன
ஷாமுக்கு சரியான வியூ …. என்னால ரெண்டையுமே தடுக்க முடியலை …

குனிஞ்சா இடுப்பு தெரியுது அது கதிருக்கு … முன்னாடி நிற்கும் ஷாமுக்கு
என் பள்ளத்தாக்கு ஆனா அவன் அதை சரியா கவனிக்காமல் போன்ல என்னமோ
நோண்டிக்கொண்டு இருந்தான் !

இருந்தாலும் ஆட்டம் முடிய …

ஓகே மச்சி இது ஃபைனல் இப்ப நானும் மல்லியும் டீம் !

என்ன எதுவும் கேட்கவே மாட்டீங்களாடா ?

மீண்டும் என் இடுப்பை சுற்றி கை போட இம்முறை வலது பக்கம் அவன் கைகள்
நேரடியாக என் இடுப்பை உரச ….

மீண்டும் எனக்கு ஊரல் எடுக்க ஆரம்பித்தது …

ஐயோ இது எப்பத்தான் முடியுமோ !

கொஞ்ச நேரத்தில் வேலைக்காரன் ஜூஸ் கொண்டு வர ….

அவன் என்னை அந்த கோலத்தில் பார்ப்பதையே நான் விரும்பல ….

அதை சரியாக புரிந்து கொண்ட ஷாம் அவனை உடனடியாக வச்சிட்டு போக சொல்லிட்டான் !

ஜூஸ் குடித்து முடிந்ததும் … போதும் ஷாம் சார் இன்னொரு நாள் ஆடலாம் !

ம்! ஏன் மல்லி அதுக்குள்ளே போதும்னு சொல்றீங்கன்னு கதிர் கேக்க …

இப்புடி ரெண்டு பேரும் மாத்தி மாத்தி என்னை உரசி
தடவி என் பாகங்கள் சூடேத்துனா எப்புடிடான்னு மனசுல நினைச்சிகிட்டு மணி
4.30 ஆகுது ….

இனிமேலும் தொடர்ந்தா அவளோதான் …

சரி டிரஸ் மாத்திக்க மல்லி !

நான் உள்ளே சென்று பிளவுஸ் மாட்டி புடவை கட்டி சின்னதா மேக்கப்போட்டு
வெளியில் வந்தேன் !

மச்சி வரும்போது நீ கூட்டி வந்த இப்ப நான் டிராப் பண்றேன் …

ம்! நடத்துங்கடா நடத்துங்க … சப்பா இனிமே ஒழுங்கா வேலைக்கு போனோமா
வந்தோமான்னு இருக்கணும் எதுனா பார்ட்டி கீர்டின்னு திருகல் பண்ண
அவ்ளோதான் …. ஒரு முடிவுடன் வெளியில் கிளம்பினேன் ஷாம் கார் கதவை
திறக்க வேறு வழியின்றி அதில் ஏறினேன்…….. பைக்குக்கு கார்
பரவாயில்லை ….